• English
  • Login / Register
அடுத்து வருவது
  • vinfast vf e34 முன்புறம் left side image
  • vinfast vf e34 முன்புறம் view image
1/2
  • VinFast VF e34
    + 12படங்கள்

vinfast vf e34

1 Viewshare your பார்வைகள்
Rs.25 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : பிப்ரவரி 13, 2026
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

vf e34 சமீபகால மேம்பாடு

VinFast VF e34 -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

வின்ஃபாஸ்ட் VF e34 ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பதை உறுதிப்படுத்தவில்லை. 

VinFast VF e34 -ன் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?

வின்ஃபாஸ்ட் e34 விலை ரூ.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VinFast VF e34 -ன் பவர்டிரெய்ன் என்ன?

சர்வதேச அளவில், இது ஒரே ஒரு மோட்டார் ஆப்ஷன் உடன் (150 PS/242 Nm) 41.9 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. குளோபல்-ஸ்பெக் VF e34 318.6 கிமீ (NEDC) ரேஞ்சை கொண்டுள்ளது. இது 3 டிரைவ் மோடுகளுடன் கிடைக்கும்: ஈகோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட். DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், வின்ஃபாஸ்ட் VF e34 -யை வெறும் 27 நிமிடங்களில் 10 முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

VinFast VF e34 -ல் என்ன வசதிகள் உள்ளன?

குளோபல்-ஸ்பெக் மாடலான 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் 6 ஸ்பீக்கர் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, 6-வே மேனுவல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் 7-இன்ச் ரியர் ஸ்க்ரீன் ஆகியவை உள்ளன.

VinFast VF e34 எவ்வளவு பாதுகாப்பானது?

பயணிகளின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன.

இதற்கான மாற்றுகள் என்ன?

VF e34 மாருதி இ விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ஆகியவற்றுக்கு நேரடியாக போட்டியாக இருக்கும்.

vinfast vf e34 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுஎலக்ட்ரிக்Rs.25 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
space Image

vinfast vf e34 படங்கள்

  • VinFast VF e34 Front Left Side Image
  • VinFast VF e34 Front View Image
  • VinFast VF e34 Rear view Image
  • VinFast VF e34 Grille Image
  • VinFast VF e34 Headlight Image
  • VinFast VF e34 Taillight Image
  • VinFast VF e34 Side Mirror (Body) Image
  • VinFast VF e34 Front Wiper Image

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs1 சிஆர்
    Estimated
    மார்ச் 15, 2025: Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • மஹிந்திரா எக்ஸ்இவி 4இ
    மஹிந்திரா எக்ஸ்இவி 4இ
    Rs13 லட்சம்
    Estimated
    மார்ச் 15, 2025: Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • மாருதி இ விட்டாரா
    மாருதி இ விட்டாரா
    Rs17 - 22.50 லட்சம்
    Estimated
    மார்ச் 16, 2025: Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs63 லட்சம்
    Estimated
    மார்ச் 16, 2025: Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • எம்ஜி சைபர்ஸ்டெர்
    எம்ஜி சைபர்ஸ்டெர்
    Rs80 லட்சம்
    Estimated
    மார்ச் 17, 2025: Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

vinfast vf e34 Pre-Launch User Views and Expectations

share your views
Mentions பிரபலம்
  • All (1)
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • N
    nandan ghawri on Oct 30, 2023
    5
    It Will Lead The Market
    I believe that its appearance and features usher in a new era in the electric vehicle (EV) market. Its wide range and affordability are a revolutionary step forward.
    மேலும் படிக்க
    1
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anythin g & get answer

top எஸ்யூவி Cars

சமீபத்திய கார்கள்

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க

Other upcoming கார்கள்

அறிமுகமாகும் போது எனக்கு தெரிவிக்கவும்
space Image
×
We need your சிட்டி to customize your experience