ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
செப்டம்பர் 2023 விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவிடமிருந்து முதல் இடத்தை தட்டிப் பறித்த புதிய டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் செப்டம்பர் விற்பனை முந்தைய மாதத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் அட்வென்ச்சர் வேரியன்ட் 5 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
முன்பக்க LED ஃபாக்லைட்ஸ், 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் பிரெளவுன் நிற கேபின் தீம் ஆகியவற்றால் எஸ்யூவி மிகவும் பிரீமியமாக தெரிகிறது.