• English
  • Login / Register
  • டாடா நிக்சன் ev max 2022-2023 முன்புறம் left side image
  • டாடா நிக்சன் ev max 2022-2023 side view (left)  image
1/2
  • Tata Nexon EV Max 2022-2023
    + 43படங்கள்
  • Tata Nexon EV Max 2022-2023
  • Tata Nexon EV Max 2022-2023
    + 5நிறங்கள்

டாடா நிக்சன் ev max 2022-2023

change car
Rs.16.49 - 20.04 லட்சம்*
Th ஐஎஸ் model has been discontinued

டாடா நிக்சன் ev max 2022-2023 இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்453 km
பவர்141.04 பிஹச்பி
பேட்டரி திறன்40.5 kwh
சார்ஜிங் time டிஸி56 mins
சார்ஜிங் time ஏசி15 hours
சீட்டிங் கெபாசிட்டி5
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • voice commands
  • wireless charger
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • ஏர் ஃபியூரிபையர்
  • ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
  • பின்பக்க கேமரா
  • கீலெஸ் என்ட்ரி
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

டாடா நிக்சன் ev max 2022-2023 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

நிக்சன் ev max 2022-2023 எக்ஸ்எம்(Base Model)40.5 kwh, 453 km, 141.04 பிஹச்பிDISCONTINUEDRs.16.49 லட்சம்* 
நிக்சன் ev max 2022-2023 எக்ஸ்எம் fc40.5 kwh, 453 km, 141.04 பிஹச்பிDISCONTINUEDRs.16.99 லட்சம்* 
நிக்சன் ev max 2022-2023 எக்ஸ் இசட் பிளஸ்40.5 kwh, 453 km, 141.04 பிஹச்பிDISCONTINUEDRs.17.49 லட்சம்* 
நிக்சன் ev max 2022-2023 எக்ஸிஇசட் பிளஸ் fc40.5 kwh, 453 km, 141.04 பிஹச்பிDISCONTINUEDRs.17.99 லட்சம்* 
நிக்சன் ev max 2022-2023 எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ்40.5 kwh, 453 km, 141.04 பிஹச்பிDISCONTINUEDRs.18.79 லட்சம்* 
எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் டார்க் எடிஷன்40.5 kwh, 453 km, 141.04 பிஹச்பிDISCONTINUEDRs.19.04 லட்சம்* 
நிக்சன் ev max 2022-2023 எக்ஸிஇசட் பிளஸ் lux fc40.5 kwh, 453 km, 141.04 பிஹச்பிDISCONTINUEDRs.19.29 லட்சம்* 
எக்ஸிஇசட் பிளஸ் lux fc இருண்ட பதிப்பு40.5 kwh, 453 km, 141.04 பிஹச்பிDISCONTINUEDRs.19.54 லட்சம்* 
எக்ஸிஇசட் பிளஸ் lux jet எடிஷன்40.5 kwh, 437 km, 141.04 பிஹச்பிDISCONTINUEDRs.19.54 லட்சம்* 
எக்ஸிஇசட் பிளஸ் lux fc jet எடிஷன்(Top Model)40.5 kwh, 437 km, 141.04 பிஹச்பிDISCONTINUEDRs.20.04 லட்சம்* 
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

டாடா நிக்சன் ev max 2022-2023 Car News & Updates

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்
    Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்

    கர்வ் -ன் வடிவமைப்பு நிச்சயமாக கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறதா ?

    By arunOct 17, 2024
  • Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன
    Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன

    நவீன தோற்றம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் தலைவராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அதனுடன் ஒரு எச்சரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது

    By ujjawallSep 11, 2024
  • Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.
    Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.

    வசதிகள் மற்றும் ரீஃபைன்மென்ட் ஆனால் பன்ச் பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் பன்ச் இவி ஸ்டாண்டர்டான பன்ச் ஏற்கனவே ஈர்க்கக்கூடிய வசதிகளின் தொகுப்பை கொண்டுள்ளது.

    By ujjawallSep 09, 2024
  • Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?
    Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?

    டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறதா ?

    By tusharAug 20, 2024
  • Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்
    Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்

    டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!

    By arunAug 07, 2024

நிக்சன் ev max 2022-2023 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: டாடா நிறுவனம் ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் EV மேக்ஸை செப்டம்பர் 14 அன்று அறிமுகப்படுத்துகிறது.

விலை: எலெக்ட்ரிக் எஸ்யூவி இப்போது ரூ.16.49 லட்சம் முதல் ரூ.19.54 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெக்ஸான் இவி பிரைம் என்ற எலக்ட்ரிக் எஸ்யூவியின் மிகவும் குறைவான விலை வெர்ஷனும் உள்ளது.

வேரியன்ட்கள்: இது மூன்று விதமான வேரியன்ட்களில்  கிடைக்கும்: XM, XZ+ மற்றும் XZ+ Lux. டார்க் எடிஷன் டாப்-ஸ்பெக் XZ+ டிரிமில் வருகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: நெக்ஸான் EV மேக்ஸ் ஐந்து இருக்கைகள் கொண்ட கட்டமைப்பில் வருகிறது.

பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: இது 143Ps மற்றும் 250 Nm ஆற்றலை வெளிப்படுத்தும் மின்சார மோட்டாருடன் 40.5kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இது இப்போது 453கிமீ என்ற நீட்டிக்கப்பட்ட ARAI கிளைம்டு ரேஞ்ச் -ஐக் கொண்டுள்ளது.

சார்ஜிங்: இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்கள் உள்ளன: 3.3kW மற்றும் 7.2kW, முதலாவது 15 மணி நேரம் மற்றும் மற்றொன்று ஆறு மணிநேரம் சார்ஜிங் நேரங்கள். இது 50kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது, இது வெறும் 56 நிமிடங்களில் 0-80 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்யும்.

அம்சங்கள்: இதன் அம்சம் பட்டியலில் ஏழு இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (10.25-இன்ச் டார்க் எடிஷனில் ), சிங்கிள்-பேன் சன்ரூஃப், ஒரு ஆட்டோ டிம்மிங் IRVM, ஏர் ஃபியூரிபையர் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை அடங்கும். இது வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றையும் பெறுகிறது.

பாதுகாப்பு: பாதுகாப்பு பொறுத்தவரையில், இது அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றைப் பெறுகிறது. ஸ்டாண்டர்டான பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை முன் ஏர்பேக்குகள், ISOFIX குழந்தை இருக்கை ஆங்கரேஜ்கள், கார்னரிங் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் EBD உடன் ABS ஆகியவை அடங்கும்.

போட்டியாளர்கள்: ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் எம்ஜி ZS EV -க்கு  விலை குறைவான மாற்றாக இருக்கும் அதே வேளையில், எலக்ட்ரிக் எஸ்யூவி மஹிந்திரா XUV400 உடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க

டாடா நிக்சன் ev max 2022-2023 படங்கள்

  • Tata Nexon EV Max 2022-2023 Front Left Side Image
  • Tata Nexon EV Max 2022-2023 Side View (Left)  Image
  • Tata Nexon EV Max 2022-2023 Rear Left View Image
  • Tata Nexon EV Max 2022-2023 Front View Image
  • Tata Nexon EV Max 2022-2023 Rear view Image
  • Tata Nexon EV Max 2022-2023 Top View Image
  • Tata Nexon EV Max 2022-2023 Grille Image
  • Tata Nexon EV Max 2022-2023 Front Fog Lamp Image
space Image

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்45 3 km

டாடா நிக்சன் ev max 2022-2023 road test

  • Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்
    Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்

    கர்வ் -ன் வடிவமைப்பு நிச்சயமாக கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறதா ?

    By arunOct 17, 2024
  • Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன
    Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன

    நவீன தோற்றம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் தலைவராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அதனுடன் ஒரு எச்சரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது

    By ujjawallSep 11, 2024
  • Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.
    Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.

    வசதிகள் மற்றும் ரீஃபைன்மென்ட் ஆனால் பன்ச் பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் பன்ச் இவி ஸ்டாண்டர்டான பன்ச் ஏற்கனவே ஈர்க்கக்கூடிய வசதிகளின் தொகுப்பை கொண்டுள்ளது.

    By ujjawallSep 09, 2024
  • Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?
    Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?

    டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறதா ?

    By tusharAug 20, 2024
  • Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்
    Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்

    டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!

    By arunAug 07, 2024

கேள்விகளும் பதில்களும்

Devyani asked on 11 Sep 2023
Q ) What is the price of the Tata Nexon EV Max in Jaipur?
By CarDekho Experts on 11 Sep 2023

A ) The Tata Nexon EV Max is priced from INR 16.49 - 19.54 Lakh (Ex-showroom Price i...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhi asked on 18 Apr 2023
Q ) What are the safety features of the Tata Nexon EV Max?
By CarDekho Experts on 18 Apr 2023

A ) On the safety front, it gets all-wheel disc brakes, hill hold control, hill desc...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 11 Apr 2023
Q ) What are the offers available in Tata Nexon EV Max?
By CarDekho Experts on 11 Apr 2023

A ) Offers and discounts are provided by the brand or the dealership and may vary de...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Johnson asked on 11 Apr 2023
Q ) Which is better, Tata Nexon EV Max or Mahindra XUV 400 EV?
By CarDekho Experts on 11 Apr 2023

A ) Both vehicles are great in their own forte. Tata Nexon EV Max comes with stronge...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
AnkitMehta asked on 2 Apr 2023
Q ) What about the battery warranty?
By CarDekho Experts on 2 Apr 2023

A ) For this, we'd suggest you please visit the nearest authorized service cente...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 17, 2025
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 17, 2025
  • டாடா சாஃபாரி ev
    டாடா சாஃபாரி ev
    Rs.32 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2025
view டிசம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience