ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்த செப்டம்பர் மாதம் மாருதி நெக்ஸா கார்களில் ரூ.69,000 வரை சேமியுங்கள்
ஃபிரான்க்ஸ், கிரான ்ட் விட்டாரா, XL6 மற்றும் ஜிம்னி போன்ற நெக்ஸா எஸ்யூவி -களுக்கு எந்த தள்ளுபடியும் கிடைக்காது
டாடா நிறுவனம் Nexon EV Facelift காரை அறிமுகப்படுத்தியுள்ளது
நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் காரானது அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸானை போன்றே புதிய வடிவமைப்போடு வருகிறது. இந்த கார் செப்டம்பர் 14 அன்று விற்பனைக்கு வரவுள ்ளது.
மாருதி பிரெஸ்ஸாவை விட புதிய டாடா நெக்ஸான் இந்த 5 அம்சங்களை பெறுகிறது
வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் போன்ற அம்சங்கள் ஏற்கனவே ப்ரீ ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானில் இருந்தன.
ரூ. 1 கோடி வென்ற கேபிசி 2023 போட்டியாளருக்கு Hyundai Exter கார் பரிசாக வழங்கப்பட்டது
ரூ. 7 கோடி -க்கான கேள்வி -க்கு சரியான பதிலை சொல்லும் போட்டியாளர்களுக்கு, போனஸ் பரிசாக ஹூண்டாய் வெர்னாவாக அப்கிரேட் செய்யப ்படும்.
MG Astor பிளாக் ஸ்டோர்ம் எடிஷன் இப்போது ரூ.14.48 லட்சத்துக்கு கிடைக்கிறது
பிளாக் ஸ்டோர்ம் பதிப்பு மிட்-ஸ்பெக் ஸ்மார்ட் டிரிம் அடிப்படையில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனுடன் வருகிறது.
நாளை அறிமுகமாகும் Tata Nexon EV Facelift: இதுவரை நமக்கு தெரிந்த தகவல்கள்
டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டின் அப்டேட்கள் பெரும்பாலும் ஒப்பனை, அம்சங்கள் மாற்றங்களாக மட்டுமே இருக்கும், அதே சமயம் சில பவர்டிரெய்ன் மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம்.
Hyundai i20 Facelift அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் சில டீலர்ஷிப்களில் தொடங்கிய து
ஹூண்டாய் நிறுவனம் இந்த பண்டிகை காலத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது.
Tata Harrier Facelift பெரிய டச் ஸ்கிரீனுடன் தென்பட்டது
ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் சோதனை மூல் கூடுதல் பிரீமியம் டச்ஸ்கிரீன் சிஸ்டத்தை கொண்டுள்ளது, லேண்ட் ரோவர் எஸ்யூவி -களில் காணப்படுவதை போலவே இருக்கிறது.
Tata Nexon Facelift -ன் கார் வேரியன்ட் வாரியான பவர்டிரெயின்கள், கலர் ஆப்ஷன்கள் இங்கே
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் -டில் நியூ ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ் ஆகிய பழைய வேரியன்ட்களின் ப ெயர்களை டாடா நீக்கி விட்டது.
சப்-4m எஸ்யூவி -யில் இப்படி ஒரு வசதியா... அசத்தும் Hyundai Venue
வென்யூவின் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்கள் இப்போது iMT -க்கு பதிலாக முறையான மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் கிடைக்கும்.
செப்டம்பர் 15 முதல் Citroen C3 Aircross காரை முன்பதிவு செய்யலாம்
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் தனது எஸ்யூவியை அக்டோபர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.
Tata Nexon Facelift காரை இப்போது முன்பதிவு செய்து கொள்ளலாம்
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் நான்கு டிரிம்களில் விற்பனைக்கு வரும்: ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ்
Volvo C40 Recharge EV: ரூ.61.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகமானது
இது XC40 ரீசார்ஜ் காரை அடிப்படையாக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் WLTP -யின் படி 530கிமீ வரை செல்வதற்கான ஆற்றலை அளிக்கும் வகையில் அப்டேட் செய்யப்பட்ட 78kWh பேட்டரி பேக்குடன் வருகிறது.
Honda Elevate விலை ரூ.11 லட்சத்தில் தொடங்குகிறது
எலிவேட் காரானது அதன் செடான் இட்டரேஷனான சிட்டியை விட விலை குறைவாக இருக்கிறது, அதே வேளையில் இதில் ஹைபிரிட் பவர்டிரெயினும் கொடுக்கப்படவில்லை.
க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் கார்களுக்கு லிமிடெட் ரன் அர்பன் நைட் எடிஷனை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்
இந்த ஸ்பெஷல் அர்பன் நைட் எடிஷன் ரெனால்ட் மாடலுக்கு 300 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும்
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்