ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Toyota Innova Crysta : ரூ.37,000 வரை விலை உயர்ந்துள்ளது
இரண்டு மாதங்களில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா இரண்டாவது தடவையாக விலை உயர்வை பெற்றுள்ளது
ஹோண்டா எலிவேட் Vs ஹூண்டாய் கிரெட்டா Vs கியா செல்டோஸ் Vs மாருதி கிராண்ட் விட்டாரா Vs டொயோட்டா ஹைரைடர் - விவரக்குறிப்புகள் ஒ ப்பீடு
ஹோண்டா எலிவேட் அதனுடன் போட்டியிடும் பெரிய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் எப்படிப்பட்ட வசதிகளை கொண்டிருக்கிறது ?. இங்கே பார்க்கலாம்.
Maruti’s CNG: 2023 -ம் ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாதங்களில் 1.13 லட்சத்தை தாண்டிய விற்பனை
மாருதி தற்போது, 13 சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் சமீபத்திய மாடல் மாருதி ஃப்ரான்க்ஸ்.
Citroen C3 Aircross: முன்பதிவுகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன, அக்டோப ரில் விலை அறிவிக்கப்படலாம்
இந்தியாவில் சி3 ஏர்கிராஸ் காரானது சிட்ரோனின் நான்காவது மாடலாக இருக்கும், மட்டுமில்லாம ஹூண்டாய் கிரெட்டா போன்ற காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கும் போட்டியாக இருக்கும்.
Honda Elevate: உற்பத்தி தொடங்கியது, செப்டம்பரில் விலை அறிவிக்கப்படலாம்
ஹோண்டா எலிவேட் (Honda elevate) காருக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் அறிமுகத்திற்கு பிறகு சில மாதங்கள் காத்திருப்பு காலம் இருக்கும்.
கிரெட்டா மற்றும் அல்காஸரின் அட்வென்ச்சர் எடிஷன்களை ஹூண்டாய் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது
இது ஹூண்டாய் அல்காஸருக்கான முதல் ஸ்பெஷல் எடிஷனாகவும், ஹூண்டாய் கிரெட்டாவுக்கான இரண்டாவது ஸ்பெஷல் எடிஷனாகவும் இருக்கும்.