மேலும் இந்த அறிவிப்புடன் முந்தைய நிதியாண்டை விட 2024-25 நிதியா ண்டில் 17 - சதவிகிதத்துக்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான வெளியீடுகள் வெகுஜன-சந்தை கார் தயாரிப்பாளர்களிடம் இருந்து இருக்கும். ஒரு ஜெர்மன் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் செடானும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.