மாருதி ஆல்டோ கே10 சாலை சோதனை விமர்சனம்

Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவின் பலன் காரில் நன்றாகவே தெரிகிறது.

Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது
புதிய இன ்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம் ஆகியவை இந்த காரை சிறந்த தினசரி காராக மாற்றுகின்றன.

2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது
2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பது தெரிகிறது.

Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?
மாருதி நிறுவனம் வேகன் R காரின் வடிவத்தை விட செயல்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் எது வேலை செய்துள்ளது? எது வேலை செய்யவில்லை ?

Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

Maruti Swift ரிவ்யூ: ஸ்போர்ட்டியான ஃபீல் கொடுக்கும் காம்பாக்ட் கார்
ஹேட்ச்பேக்கில் உள்ள ஸ்போர்ட்டினஸ் தவறவிட்டதை ஈடுசெய்கின்றதா ?.

Maruti Baleno விமர்சனம்: இது உங்கள் ஒவ்வொரு தேவையையும் பூர்த்த ி செய்யுமா?
இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் நியாயமான விலையில் உங்களுக்கான அனைத்தையும் வழங்க முயற்சிக்கிறது.
