கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா
Kia Syros மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
இந்தியாவில் சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கியா சிரோஸ் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கிறது.
2025 பட ்ஜெட்: இந்திய வாகனத் துறைக்கு என்ன கிடைத்தது?
பட்ஜெட் 2025 நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கு பெரிதாக எந்த மேம்பாட்டையும் கொடுக்காது என்றாலும் கூட புதிய வரி விதிப்பு விகிதம் சற்று ஆறுதலை அளிக்கும் வகையில் உள்ளது. மேலும் இது உங்களது கனவு காரை வாங்குவத
Honda City அபெக்ஸ் பதிப் பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சிட்டி செடானின் லிமிடெட் அபெக்ஸ் எடிஷன் V மற்றும் VX வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை வழக்கமான வெர்ஷனை விட ரூ.25,000 அதிகமாகும்.
ரூ.9 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Kia Syros
இந்தியாவில் கியாவின் இரண்டாவது சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இது ஒரு தனித்துவமான பாக்ஸி வடிவமைப்பு மற்றும் பவர்டு வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் லெவல்-2 ADAS போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய மிகச
Maruti e Vitara பேஸ் வேரியன்ட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்
இணையத்தில் வெளியான தகவல்களின்படி மாருதி இ விட்டாரா டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும்.
MG Comet EV, ZS EV மற்ற ும் சில மாடல்களின் விலையை உயர்த்தியது எம்ஜி நிறுவனம்
பேஸ் டிரிம்களின் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும் கூட என்றாலும் டாப் வேரியன்ட்களின் விலையில் அதிகரித்திருப்பதால் ஒட்டுமொத்த விலை வரம்பும் மாறியுள்ளது.
இந்தியாவில் நாளை முதல் புதிய Kia Syros காரின் விற்பனை தொடங்கவுள்ளது
கியா தனது இந்திய வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே விற்பனை செய்யப்படும் ஒரு பிரீமியம் சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இதன் மூலம் கியா நிறுவனம் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது.
MG Windsor EV -யின் விலை ரூ.50,000 வரை உயர்ந்துள்ளது
3 வேரியன்ட்களின் விலையும் ஒரே மாதிரியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இலவச பொது சார்ஜிங் சலுகையும் நிறுத்தப்பட்டுள்ளது.