கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா
Kia Syros காரின் வெளியீடு மற்றும் டெலிவரி விவரங்கள்
கியா சைரோஸ் காரின் வெளியீட்டு தேதியுடன், டெலிவரி விவரங்களையும் கியா வெளியிட்டுள்ளது.
ஹ ோண்டா கார்களுக்கு ஜனவரியில் ரூ.90,000 வரை தள்ளுபடி கிடைக்கும்
ஹோண்டா அமேஸ் காரின் இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை மாடல்களில் ஹோண்டா எந்த சலுகைகளையும் வழங்கவில்லை.
Hyundai Creta EV - காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
எலக்ட்ரிக் இரண ்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் புதிய கிரெட்டா 473 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.
Hyundai Creta EV: காரில் என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்
இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் காராக கிரெட்டா EV இருக்கும்.
2024 -ம் ஆண்டில் கார்த்தேக்கோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 ரீல்கள்
டாப் 10 பட்டியலில் 2024 டிசையர் மற்றும் XUV 3XO ப ோன்ற சில பிரபலமான மாடல்களின் ரீல்கள் மற்றும் கார் ஸ்கிராப்பேஜ் மற்றும் பல வீடியோக்கள் உள்ளன.
2025, ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள்
ஏற்கனவே கான்செப்ட் வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சில கார்கள் உற்பத்திக்கு தயாராக உள்ள வெர்ஷன்களில் அறிமுகமாகும். மேலும் சில புதிய கான்செப்ட்கள் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
2025 ஆண்டில் இந்தியாவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் 4 கியா கார்கள்
எதிர்வரும் 2025-ம் ஆண்டில் கியா நிறுவனம் சப்-4எம் எஸ்யூவி தொடங்கி பிரீமியம் இவி -யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு என இந்தியாவில் கலவையான மாடல்களை அறிமுகப்படுத்தும்.
30 லட்சம் உற்பத்தி மைல்கல்லை கடந்த Maruti Dzire கார்
இந்த உற்பத்தி மைல்கல்லை எட்டிய சாதனை பட்டியலில் மாருதியின் ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் ஆகியவற்றுடன் நான்காவது மாடலாக டிசையர் இணைந்துள்ளது.