கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா

இந்தியாவில் 2025 Volvo XC90 -கார் வெளியிடப்பட்டுள்ளது
ஒரே ஒரு 'அல்ட்ரா' வேரியன்ட்டில் மட்டுமே இது கிடைக்கும். ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்த அதே மைல்டு-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் வருகிறது.

பிப்ரவரியில் மாத கார் விற்பனையில் ஹூண்டாயை முந்தியது மஹிந்திரா நிறுவனம்
ஸ்கோடா கடந்த மாதம் அதிகபட்சமான MoM (மாதம்-மாதம்) மற்றும் YoY (ஆண்டுக்கு ஆண்டு) வளர்ச்சியைப் பதிவு செய்தது.

பிரேசிலில் வெளியிடப்பட்டது Volkswagen Tera: தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
இந்தியாவில் கொண்டு வரப்பட்டால் ஃபோக்ஸ்வேகன் போர்ட்ஃபோலியோவில் என்ட்ரி-லெவல் எஸ்யூவி -யாக டெரா இருக்கும்.

Hyundai Creta காருக்கு மாடல் இயர் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது
மாடல் ஆண்டின் (MY25) அப்டேட்டின் ஒரு பகுதியாக கிரெட்டா இப்போது EX(O) மற்றும் SX பிரீமியம் என இரண்டு புதிய வேரியன்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

MY2025 Skoda Slavia மற்றும் Skoda Kushaq அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்த அப்டேட் மூலமாக இரண்டு கார்களிலும் வேரியன்ட்டிலும் சில விஷயங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன மற்றும் ஸ்லாவியாவின் விலை 5,000 வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில் குஷாக்கின் விலை ரூ.69,000 வரை அதிகரித்துள்