ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
டீலர்ஷிப்களுக்கு வந்து சேர்ந்த Mahindra BE 6 மற்றும் Mahindra XEV 9e கார்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களில் டெஸ்ட் டிரைவ்கள் இப்போது தொடங்கியுள்ளன. இரண்டு EV -களுக்கான முழுமையாக டெஸ்ட் டிரைவ்கள் பிப்ரவரியில் தொடங்கவுள்ளன.
எக்ஸ்க்ளூஸிவ்: ஒன்றாக வெளிவரப்போகும் Kia Carens ஃபேஸ்லிஃப்ட் மற்றும் Kia Carens EV கார்கள்
2025 கேரன்ஸ் ஃபேஸ்லிப்ட் ஆனது புதிய பம ்பர்கள் மற்றும் 2025 EV6 காரில் இருப்பதை போன்ற ஹெட்லைட்கள், புதிய டாஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் பெரிய டிஸ்ப்ளேக்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற புதிய வசதிகளுட
Tata Nexon CNG டார்க் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கிரியேட்டிவ் பிளஸ் S, கிரியேட்டிவ் பிளஸ் PS மற்றும் ஃபியர்லெஸ ் பிளஸ் PS என 3 வேரியன்ட்களில் நெக்ஸான் CNG டார்க் எடிஷன் கிடைக்கும்.
எக்ஸ்க்ளூசிவ்: டாடாவை பின்பற்றும் கியா நிறுவனம் ! என்ன செய்யப்போகிறது தெரியுமா ?
கேரன்ஸ் -ன் ஃபேஸ்லிஃப்ட் உள்ளே அதிக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தற்போதைய கேரன்ஸ் உடன் சேர்த்து விற்பனை செய்யப்படும்.
Mahindra BE6 மற்றும் XEV 9e பகுதி 2 -க்கான டெஸ்ட் டிரைவ்கள் இப்போது நடந்து வருகின்றன
டெஸ்ட் டிரைவ்கள் இரண்டாம் கட்டம் தொடங்கியிருப்பதால் இந்தூர், கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது மஹிந்திரா EV -கள் இரண்டையும் ஓட்டி பார்க்கலாம்.
எக்ஸ்க்ளூஸிவ்: Carens ஃபேஸ்லிஃப்ட்டோடு சேர்த்து Kia Carens காரும் விற்பனையில் இருக்கும்
கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் -டின் வடிவமைப்பை பொறுத்தவரையில் உள்ளேயும் வெளியேயும் மாற்றங்கள் இருக்கும். இருப்பினும் தற்போதுள்ள கேரன்ஸில் இருப்பதை போன்ற அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதி
Kia Syros கிளைம்டு மைலேஜ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
சைரோஸில் உள்ள டீசல்-மேனுவல் ஆப்ஷன் இந்த பிரிவில் மிகவும் மைலேஜை கொடுக்கும் ஒரு ஆப்ஷனாக உள்ளது.
Kia Sonet, Kia Seltos மற்றும் Kia Carens கார்களின் வேரியன்ட்கள் மற்றும் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
3 கார்களின் டீசல் iMT வேரியன்ட்கள் மற்றும் சோனெட் மற்றும் செல்டோஸ் -ன் கிராவிட்டி எடிஷன்கள் இப்போது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.