Hyundai i20 ஸ்போர்ட்ஸ் (O) மற்றும் Maruti Baleno ஜெட்டா மேனுவல் & ஆல்ஃபா ஆட்டோமெட்டிக்: கார்களின் விவரங்கள் ஒப்பீடு
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் i20 ஸ்போர்ட்ஸ் (O) சில வசதிகளை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது, ஆனால் மாருதி ஹேட்ச்பேக் அதே விலையில் இன்னும் கூடுதலாக சில வசதிகளைக் கொண்டுள்ளது.
2023 Hyundai i20 Sportz CVT வேரியன்ட்டை பற்றிய விவரங்களை 5 படங்களில் இங்கே பார்க்கலாம்
அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் i20 காரின் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது
Hyundai i20 Facelift ரூ.6.99 லட்சம் விலையில் அறிமுகமானது
புதிய ஸ்டைலிங் மற்றும் ட்வீக் செய்யப்பட்ட இன்டீரியர் டிஸைனுடன், i20 ஹேட்ச்பேக் பண்டிகைக் காலத்தில் சிறிய அப்டேட்டை பெறுகிறது.
Hyundai i20 Facelift அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் சில டீலர்ஷிப்களி ல் தொடங்கியது
ஹூண்டாய் நிறுவனம் இந்த பண்டிகை காலத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தியாவுக்கான Hyundai i20 Facelift காரின் ஃபர்ஸ்ட் லுக் இங்கே
ஃபேஸ்லிஃப்ட்டில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு மாற்றங்கள் குறைவாவே உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சில புதிய அம்சங்கள் காருக்கு புதிய பொலிவை தரும்.
எக்ஸ்க்ளூசிவ்: இந்தியாவில் ஸ்பை ஷாட்டில் தென்பட்ட ஃபேஸ்லிப்டட் ஹூண்டாய் i20
பண்டிகை காலத்தில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹூண்டாய் ஐ20 road test
சமீபத்திய கார்கள்
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- Marut ஐ DzireRs.6.79 - 10.14 லட்சம்*