ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
எலக்ட்ரிக் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் புதிய கிரெட்டா 473 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் காராக கிரெட்டா EV இருக்கும்.