ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் BYD Sealion 7 அறிமுகமாகவுள்ளது
இந்தியாவில் சீலையன் 7 EV ஆனது BYD -ன் நான்காவது காராக இருக்கும். 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் விலை விவரங்கள் அறிவிக்கப்படும்.
புதிய Renault Duster காரின் அறிமுகம் தள்ளிப்போனது
இந்த ஆண்டில் ரெனால்ட் கைகர் மற்றும் ட்ரைபரின் அடுத்த தலைமுறை மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்
Hyundai Creta EV காரின் இன்ட்டீரியர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
ஆல்-எலக்ட்ரிக் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் டேஷ்போர்டு ஸ்டாண்டர்டு வெர்ஷன் காரை போலவே உள்ளது. சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
Maruti e Vitara காரின் மேலும் ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது
டிசரில் காரின் முன்புற மற்றும் பின்புற LED லைட்டிங் எலமென்ட் மற்றும் ஒரு செ ன்டர் கன்சோலை பார்க்க முடிகிறது.
Hyundai Creta EV -க்கான முன்பதிவுகள் தொடக்கம்
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
Kia Syros காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்
ரூ.25,000 டோக்கன் தொகையை செலுத்தி கியா சைரோஸ் காரை புக் செய்யலாம்.