ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Maruti e Vitara: மாருதியின் புதிய காரில் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம்
புதிய மார ுதி இ விட்டாரா காரின் விலை சுமார் ரூ. 20 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா EV உடன் போட்டியிடும்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில ் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஹூண்டாய் கார்கள்
பட்டியலில் எஸ்யூவி -களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. மேலும் இந்தியாவில் ஹூண்டாயின் ஃபிளாக்ஷிப் EV காராக மாறக்கூடிய பிரீமியம் ஆல்-எலக்ட்ரிக் செடானும் உள்ளது.
ஒன்றாக கூட்டு சேரும் நிஸான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்கள்
இந்த இணைப்பு ஜூன் 2025 -க்குள் இறுதி செய்யப்படுவதோடு கூட்டு நிறுவனத்திற்கான பங்குகள் ஆகஸ்ட் 2026 -க்குள் பட்டியலிடப்படும்.
2025 ஆண்டில் 4 மாருதி கார்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இரண்டு ஃபேஸ்லிஃப்ட் -களுடன் மாருதி தனது முதல் EV -யை இந்தியாவிற்கு கொண்டு வரலாம். மற்றும் அதன் பிரபலமான எஸ்யூவி -யின் 3-சீரிஸ் பதிப்பையும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kia Syros பேஸ்-ஸ்பெக் HTK வேரியன்ட்டில் கிடைக்கும் பிரீமியம் வசதிகள் என்ன தெரியுமா ?
வேறு எந்த சப்-4m எஸ்யூவி -களிலும் இல்லாத வகையில் சைரோஸ் கார் ஆனது ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் போன்ற பல பிரீமியம் வசதிகளுடன் வருகிறது.
Kia Syros EV இந்திய ா -வில் 2026 ஆண்டு அறிமுகமாகலாம்
சைரோஸ் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV போன்றவற்றுடன் போட்டியிடும். மேலும் சுமார் 400 கி.மீ தூரம் வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.