• English
  • Login / Register
  • ஆடி க்யூ7 2022-2024 முன்புறம் left side image
  • ஆடி க்யூ7 2022-2024 side view (left)  image
1/2
  • Audi Q7 2022-2024
    + 24படங்கள்
  • Audi Q7 2022-2024
  • Audi Q7 2022-2024
    + 6நிறங்கள்
  • Audi Q7 2022-2024

ஆடி க்யூ7 2022-2024

change car
Rs.84.70 - 97.84 லட்சம்*
Th ஐஎஸ் model has been discontinued
ஒப்பீடு with நியூ ஆடி க்யூ7

Save 23%-43% on buying a used Audi க்யூ7 **

  • ஆடி க்யூ7 40 TFSI Quattro
    ஆடி க்யூ7 40 TFSI Quattro
    Rs46.90 லட்சம்
    201963,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி க்யூ7 45 TDI Quattro Premium Plus
    ஆடி க்யூ7 45 TDI Quattro Premium Plus
    Rs39.90 லட்சம்
    201842,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி க்யூ7 45 TDI Quattro Premium Plus
    ஆடி க்யூ7 45 TDI Quattro Premium Plus
    Rs35.90 லட்சம்
    201675,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி க்யூ7 40 TFSI Quattro
    ஆடி க்யூ7 40 TFSI Quattro
    Rs39.90 லட்சம்
    201759,600 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி க்யூ7 40 TFSI Quattro Technology
    ஆடி க்யூ7 40 TFSI Quattro Technology
    Rs43.90 லட்சம்
    201758, 800 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி க்யூ7 45 TDI Quattro Technology
    ஆடி க்யூ7 45 TDI Quattro Technology
    Rs35.49 லட்சம்
    201787,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி க்யூ7 45 TDI Quattro Premium Plus
    ஆடி க்யூ7 45 TDI Quattro Premium Plus
    Rs33.50 லட்சம்
    201890,0 09 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி க்யூ7 டெக்னாலஜி
    ஆடி க்யூ7 டெக்னாலஜி
    Rs74.90 லட்சம்
    202332, 500 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி க்யூ7 3.0 TDI Quattro Premium Plus
    ஆடி க்யூ7 3.0 TDI Quattro Premium Plus
    Rs15.75 லட்சம்
    201569,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி க்யூ7 45 TDI Quattro Technology
    ஆடி க்யூ7 45 TDI Quattro Technology
    Rs28.50 லட்சம்
    201865,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
** Value are approximate calculated on cost of new car with used car

Audi Q7 2022-2024 இன் முக்கிய அம்சங்கள்

engine2995 cc
பவர்335.25 பிஹச்பி
torque500 Nm
சீட்டிங் கெபாசிட்டி7
drive typeஏடபிள்யூடி
mileage11.21 கேஎம்பிஎல்
  • memory function for இருக்கைகள்
  • செயலில் சத்தம் ரத்து
  • சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
  • panoramic சன்ரூப்
  • adas
  • 360 degree camera
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஆடி க்யூ7 2022-2024 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

க்யூ7 2022-2024 பிரீமியம் பிளஸ் bsvi(Base Model)2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.21 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.84.70 லட்சம்* 
டெக்னாலஜி லிமிடேட் பதிப்பு2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்DISCONTINUEDRs.88.08 லட்சம்* 
க்யூ7 2022-2024 பிரீமியம் பிளஸ்2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.21 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.88.66 லட்சம்* 
க்யூ7 2022-2024 டெக்னாலஜி wo matrix2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.21 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.90.63 லட்சம்* 
க்யூ7 2022-2024 டெக்னாலஜி wo matrix bsvi2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்DISCONTINUEDRs.90.63 லட்சம்* 
க்யூ7 2022-2024 டெக்னாலஜி 2022-20222995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.21 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.92.30 லட்சம்* 
க்யூ7 2022-2024 டெக்னாலஜி bsvi2995 cc, ஆட்டோமெட்டிக், டீசல்DISCONTINUEDRs.92.30 லட்சம்* 
க்யூ7 2022-2024 டெக்னாலஜி2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.21 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.96.34 லட்சம்* 
க்யூ7 2022-2024 bold எடிஷன்(Top Model)2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.21 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.97.84 லட்சம்* 
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஆடி க்யூ7 2022-2024 விமர்சனம்

CarDekho Experts
Q7 அதன் வசதியான இருக்கைகள் மற்றும் சவாரி தரத்துடன் ஒரு குடும்பத்திற்கு ஏற்ற ஒரு சரியான சொகுசு எஸ்யூவி -யை கொடுக்கின்றது. இருப்பினும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷனை இழக்க நேரிடுகிறது.

overview

ஏறக்குறைய இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இறுதியாக ஆடியின் Q7 இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. இது புதிய வடிவமைப்பு, புதிய உட்புறம் மற்றும் பவர்டிரெய்னில் மாற்றத்தை கொண்டுள்ளது. இதை வாங்குவது இன்னும் அர்த்தமுள்ளதா இருக்கிறதா அல்லது அதன் போட்டியாளர்களை நீங்கள் ஒரு முறை பரிசீலனை செய்ய வேண்டுமா ?

2020 ஏப்ரல் முதல் BS6 விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து இந்திய ஆடி -யின் ஃபிளாக்ஷிப் மூன்று-வரிசை எஸ்யூவியான Q7 விற்பனை நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது ​​கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு எஸ்யூவி அதன் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதே வடிவத்தில் வருகிறது. இது 2019 -ஆம் ஆண்டில் உலகளவில் வெளியிடப்பட்ட அதே அப்டேட் ஆகும். 

மிட்-லைஃப் புதுப்பித்தலுடன் சொகுசு எஸ்யூவி ஒரு சில காஸ்மெட்டிக் மற்றும் வசதிகள் இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல இப்போது இன்ஜினிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலைக்கு நீங்கள் செலவழிக்க தேவையான அளவு வசதிகள் ஆடி Q7 காரில் இன்னும் உள்ளதா? இங்கே கண்டுபிடிப்போம்:

வெளி அமைப்பு

ExteriorExterior

ஃபேஸ்லிஃப்ட் Q5 காரிலிருந்து Q7 ஃபேஸ்லிஃப்ட் -க்காக ஒரு இலையை வெளியே எடுத்தது போல் இது தெரிகிறது. ஸ்போர்ட்டியர் மற்றும் அதிக ஆக்ரோஷமான தோற்றத்திற்காக கார்ப்பரேட் தோற்றத்தை அகற்ற முயற்சிப்பதால் அப்படி தெரிகிறது. முன்புறத்தில் ஆடியின் புகழ்பெற்ற ‘குவாட்ரோ’ பேட்ஜ் கொண்ட வெர்டிகல் குரோம் ஸ்லேட்டுகளுடன் கூடிய பெரிய ஒரே ஒரு சட்ட எண்கோண கிரில் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. ஆடி இப்போது Q7 மாடலில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள் மற்றும் டாப்பர் ட்ரை-அரோ LED DRL -களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூனிட் -கள் ஒவ்வொரு LED எலமென்ட்களையும் கன்ட்ரோல் செய்வதன் மூலம் எதிரே வரும் வாகனங்களை திகைக்க வைக்காமல் இருக்க லைட் பீமை சரி செய்யலாம். 

மேலும் கீழே ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி பெரிய ஏர் டேம்களுடன் புதிய முன்பக்க பம்பருடன் வருகிறது. மற்றும் முன்பக்கத்தில் ஒரு ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுடன் வருகிறது. சர்வதேச-ஸ்பெக் Q7 இருப்பினும் சிறந்த வெளிச்சத்திற்கு உதவும் லேசர் லைட்ஸ் அடங்கிய HD மேட்ரிக்ஸ் LED டெக்னாலஜியை பெறுகிறது. ஆனால் நீங்கள் இந்தியாவில் அவற்றை பெற முடியாது. ஒரு ஆப்ஷனாக கூட கொடுக்கப்படவில்லை. 

Exterior

அதன் பக்கவாட்டில் இப்போது புதிய 19-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை அழகாக இருந்தாலும் அவற்றை மேலும் கவர்ந்திழுக்க குறைந்தபட்சம் டூயல்-டோன் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஆடி எஸ்யூவி -க்கு ரன்னிங் போர்டுகளை(ஆப்ஷனல்) வழங்கியுள்ளது. மேலும் இது ஒரு எஸ்டேட் போல தோற்றமளிக்கும் கோணத்தை கொடுக்கிறது. இருப்பினும் எஸ்யூவி இப்போது சற்று நீளமாக உள்ளது. இதன் விளைவாக முன்பை விட சிறந்த சாலை தோற்றம் கிடைக்கிறது.

Exterior

பின்புறத்தில் உள்ள அப்டேட்களில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் அப்டேட்டட் LED டெயில் லைட்ஸ் (குரோம் அண்டர்லைன் உடன்) அதே ட்ரை-அம்பு வடிவத்துடன் ஹெட்லைட்கள் போலவே இருக்கும் புதிய பம்பர் ஆகியவை அடங்கும். மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 வழக்கமான ஆடி பாணியில் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்களை பெறுகிறது. ஆடி சில இடங்களில் மற்றுமே வேலை செய்ய முயற்சித்திருந்தாலும் Q7 சாலையில் அதிக ஆதிக்கம் செலுத்தும் வகையில் தோற்றமளிக்கும். உங்கள் விருப்பப்படி நீங்கள் அதை மிகவும் விரும்புவீர்கள் அல்லது போட்டியாளர்களை பாருங்கள்.

உள்ளமைப்பு

Interior

எஸ்யூவியின் உள்ளே நுழைந்து பார்க்கும் போது இந்த பிரீமியம் சொகுசு வாகனத்தில் உள்ள செழுமையை உடனடியாக உணர்வீர்கள். டோர் பேட்கள் டேஷ்போர்டு ஸ்டீயரிங் வீல் என அனைத்தும் பட்டு போன்ற மென்மையான டச் ஃபீலை கொண்டுள்ளது. கூடுதலாக ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 ஆனது பியானோ பிளாக் பினிஷிங் உடன் தற்போதைய ஜெனரல் ஆடி -கார்களிடமிருந்து கடன் வாங்கப்பட்ட புதிய டேஷ்போர்டு அமைப்பையும் கொண்டுள்ளது. மேலும் அலுமினியம் மற்றும் வூட் ஃபினிஷ்கள் ஆடம்பரத்தை காட்டும் சில விஷயங்களும் உள்ளன.

வசதிகள் மற்றும் டெக்னாலஜி

InteriorInterior

மிட்-லைஃப் அப்டேட் உடன் Q7 ஆனது ஆடியின் சமீபத்திய MMI மென்பொருளுடன் அதன் புதிய 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் முக்கிய இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு கீழே கிளைமேட் கன்ட்ரோலுக்கான சிறிய 8.6-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. தகவலை உள்ளிடுவதற்கு எழுதும் பகுதியாகவும் இது இரண்டு வேலையை செய்கிறது. இரண்டு ஸ்கிரீன்களும் தங்கள் பணிகளை தடையின்றி செய்கின்றன, ரெஸ்பான்ஸிவ் ஆகவும் உள்ளன. மேலும் பயன்படுத்தப்படும்போது மேம்படுத்தப்பட்ட ஹாப்டிக் ஃபீட்பேக்கையும் கொடுக்கின்றன. 

இருப்பினும் ஒரு குறைபாடு என்னவென்றால் டச்ஸ்கிரீன்-இண்டெகிரேட்டட் செயல்பாடுகளுக்காக சென்டர் கன்சோலில் இருந்து ஸ்விவல் கன்ட்ரோலரை ஆடி இப்போது நீக்கியுள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாடுகளை பயன்படுத்தும் போது உங்கள் கண்களை சாலையில் இருந்து விலக்க காரணமாக இருக்கும். இருப்பினும் இந்தச் சிக்கலைச் சமாளிக்க கிளைமேட் கன்ட்ரோல், நேவிகேஷன் மற்றும் மல்டிமீடியாவை இயக்க வாய்ஸ் கன்ட்ரோலை பயன்படுத்த டிரைவருக்கு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Interior

புதிய வசதிகளில் சிறப்பம்சங்களில் ஒன்று கண்டிப்பாக டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே அல்லது ஆடி ஸ்பீக்கிங் விர்ச்சுவல் காக்பிட் ஆகியவற்றை கூறலாம். இது நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகும். இதில் தேவையான அனைத்து தகவல்களும் மிகவும் சரியான முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதோ சிறந்த பகுதி- இதன் இன்பில்டு நேவிகேஷன் டிஸ்பிளேவை முழுத் திரையில் வைத்தபடி வாகனம் ஓட்டும் போது சிறந்த உதவியாக மாற்றிக்கொள்ளலாம்.

InteriorInterior

புதிய 19-ஸ்பீக்கர் பேங் & ஓலுப்ஃசென் ஆடியோ சிஸ்டம் 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் 30-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், நான்கு கதவுகளிலும் படில் லைட்ஸ், நறுமணத்துடன் கூடிய ஏர் குவாலிட்டி சென்ஸார் மற்றும் மழையை உணரும் வைப்பர்கள் ஆகியவை முதன்மையான ஆடி எஸ்யூவியில் உள்ள மற்ற வசதிகளாகும். ஆனால் வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் ஸ்டீயரிங் வீலுக்கான எலக்ட்ரிக் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற சில வெளிப்படையான குறைகளும் உள்ளன. சர்வதேச-ஸ்பெக் எஸ்யூவியுடன் ஒப்பிடுகையில் கனெக்ட்ட் கார் டெக்னாலஜி, அலெக்சா வாய்ஸ் ஆக்டிவேஷன், ஹெட்-அப் டிஸ்ப்ளே கூகுள் எர்த் நேவிகேஷன் மற்றும் ஆப்ஷனலான ரியர் வீல் ஸ்டீயரிங் ஆகியவையும் இல்லை.

Q7 காரில் மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது கேபின்தான். இது  பெரியது மற்றும் விசாலமானது மற்றும் ஆறு முதல் ஏழு பெரியவர்களுக்கான இருக்கைகளை தாராளமாக வழங்குகிறது. அதை பற்றி விரிவாக பார்ப்போம். 

முன் வரிசை

Interior

முன் வரிசை இருக்கைகள் பெரியவை மற்றும் இடவசதி கொண்டவை நீண்ட பயணங்களில் கூட ஓட்டுநர் மற்றும் சக பயணிகளுக்கு வசதியாக இருக்கும். மேலும் உயரமான இருக்கைகள் வெளியில் பரந்த மற்றும் தெளிவான காட்சி கிடைப்பதை உறுதி செய்கின்றன.

நடு வரிசை

Interior

பெரும்பாலான உரிமையாளர்கள் தங்கள் பயண நேரத்தின் பெரும்பகுதியை இங்கு செலவிட வாய்ப்புள்ளதால் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இருக்கைகள் நன்றாக குஷனிங் ஆக உள்ளன. மற்றும் பேடிங் -கும் சிறப்பாகவே உள்ளது. இங்குள்ள மூன்று இருக்கைகளில் ஒவ்வொன்றும் மிகவும் தளர்வான தோரணையைப் பெற தனித்தனியாக சரிந்து சாய்ந்து கொள்ளலாம். மூன்று பயணிகள் தோள்களைத் தேய்க்காமல் உட்கார முடியும் என்பதால் இங்கு ஏராளமாக இடவசதி இருப்பதையும் ஆடி உறுதி செய்துள்ளது. 6-அடி உடையவர்களுக்கு கூட போதுமான அளவு ஹெட்ரூம் இருந்தாலும் சென்ட்ரல் டிரான்ஸ்மிஷன் பகுதியானது நடுத்தர பயணிகளின் லெக் ரூமுக்குள் நுழைகிறது. 

Interior

இங்கு வசதிகளின் பற்றாக்குறை இல்லை மேலும் இரண்டு ஆப்ஷனலான, ஆண்ட்ராய்டில் இயங்கும் டேப்லெட்டுகள் பி-பில்லரில் பொருத்தப்பட்ட மற்றும் சென்ட்ரல் ஏசி வென்ட்கள் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுவீர்கள். கப்ஹோல்டர்கள் பனோரமிக் சன்ரூஃப் டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் 12V சாக்கெட் மற்றும் விண்டோ ஷேடுகளுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றையும் பெறுவீர்கள். இருப்பினும் சரியான பாஸ் சீட் அனுபவத்திற்கு ஆடி வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் முன் பயணிகள் இருக்கைக்கான கன்ட்ரோல்களை வழங்கியிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 

மூன்றாவது வரிசை

Interior

நீங்கள் அடிக்கடி ஐந்து பேருக்கு மேல் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஒரு பெரிய குடும்பத்தை வைத்திருந்தாலோ மூன்றாவது வரிசை இருக்கைகள் மிகப்பெரிய உதவியாக இருக்கும். இரண்டாவது வரிசை இருக்கைகள் டூ-ஸ்டெப் செயல்பாட்டில் மடங்கிக் கொள்ளும். கடைசி கட்டத்தில் ஹைட்ராலிக் உதவியுடன் எளிதாக உள்ளே நுழைதல் மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றை வழங்குகிறது. மூன்றாவது வரிசை இருக்கைகள் பெரியவர்களுக்கும் நகரப் பயணங்களுக்கு போதுமானதாகத் தோன்றினாலும் குறைந்த இருக்கை அமைப்பு காரணமாக குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் குறுகலான நிலையில் உட்கார வேண்டியிருக்கும். வசதிகளைப் பொறுத்தவரை நீங்கள் கப் ஹோல்டர்கள் மற்றும் ஸ்பீக்கர்களை மட்டுமே பெறுவீர்கள். இது தவிர இந்த வரிசையில் ஏசி வென்ட்கள், கிளைமேட் கன்ட்ரோல்கள் மற்றும் மொபைல் ஃபோன் சார்ஜர்கள் கூட கிடைக்காது.

பாதுகாப்பு

Safety

ஆடி ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி -யில் 8 ஏர்பேக்குகள் முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் ஹில்-ஹோல்ட் 360 டிகிரி கேமரா மற்றும் ஹில்-டிசென்ட் கண்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய Q7 ஆனது லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் அசிஸ்ட் உடன் வருகிறது. இது இலகுவான ஸ்டீயரிங் இன்புட் மற்றும் பார்க் அசிஸ்ட் உடன் கூடிய சாலை குறிகள் நன்றாக இடப்பட்ட சாலையில் ஆடியை சரியான லேனில் மெயின்டெய்ன் செய்ய முடியும். சர்வதேச-ஸ்பெக் மாடலில் வழங்கப்பட்ட அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆக்டிவ் ஸ்பீட் அசிஸ்ட்டை உள்ளடக்கிய முழுமையான அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கிட் மூலம் இது வழங்கப்படுவதைக் காண நாங்கள் விரும்புகிறோம்.

பூட் ஸ்பேஸ்

Boot SpaceBoot Space

இடப்பற்றாக்குறை இல்லாத மற்றொரு பகுதி எஸ்யூவியின் பூட் ஆகும். மூன்றாவது வரிசை மேலே இருந்தாலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 -யின் டிரங்க் அந்த நீண்ட பயணங்களுக்கு இரண்டு பெரிய சூட்கேஸ்களையும் ஒரு செட் டஃபிள் பைகளையும் எடுத்துக் செல்லலாம். இன்னும் குறைவாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் உங்கள் சாதனங்களை ஏற்றுவதற்கு அதிக இடத்திற்காக ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் மூன்றாவது வரிசையை எலக்ட்ரிக்கலி ஃபோல்டு செய்யலாம். முன்பு போலவே இரண்டாவது வரிசை இருக்கைகளின் பின்புறத்தை 35:30:35 என்ற விகிதத்தில் ஸ்பிளிட் செய்து கேபினில் லக்கேஜ் இடத்தை அதிகரித்து ஒரு படுக்கைக்கு தேவையான இடத்தை கொடுக்கும்.

Boot Space

Q7 -ன் பலன்களில் ஒன்று பின்புற ஏர் சஸ்பென்ஷனுக்கு ஆகும். இது பூட் லிட்டை (இதுவும் ஒரு பட்டனை அழுத்தினால்) குறைக்க முடியும். மற்றொரு தனித்துவமான வசதி என்னவென்றால் Q7 இப்போது அதன் டெயில்கேட்டிற்கான கிக்-டு-ஓபன் செயல்பாட்டுடன் வருகிறது. இதை பூட் லிட்டை மூடுவதற்கு கூட பயன்படுத்தலாம்.

செயல்பாடு

Performance

Q7 ஃபேஸ்லிஃப்ட்டுடன் இப்போது பெட்ரோல்-மட்டும் ஆஃபராக மாறிவிட்டது. ஆடி இப்போது 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (340PS/500Nm) 48V மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் உடன் இதை கொடுக்கின்றது. ஃபிளாக்ஷிப் எஸ்யூவியிலிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது போல இது ஆடியின் பிரபலமான 'குவாட்ரோ' ஆல்-வீல் டிரைவ் டிரெய்னை பெறுகிறது மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. ஆடி டீசல் இன்ஜினுடன் இதை வழங்கவில்லை என்பதை ஜீரணிக்க கடினமான உள்ளது.

ஆடி பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் ஃபிரீ-பேஸ்லிஃப்ட் மாடலை வழங்கியது. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 -ன் பெட்ரோல் இன்ஜின் முந்தையதை விட அதிக ஆற்றலை கொடுக்கிறது. வேலையில் இருக்கும் புதிய யூனிட் நீங்கள் அனைத்தையும் வெளியே செல்ல முடிவு செய்யும் வரை முக்கியமாக கவனிக்கப்படாது. எஸ்யூவியை கோஸ்டிங் மோடில் வைப்பதன் மூலம் குறைந்த வேகத்தில் டார்க் உதவியுடன் சீராக பவர் டெலிவரி வீல்களுக்கு அனுப்பப்படுகிறது.

Performance

கியர்ஷிஃப்ட்கள் ஜெர்க்-ஃப்ரீயாக இருந்தாலும் அவை முழுமையாக கவனிக்கப்படாமல் இருப்பதால் அவற்றை இன்னும் உருவாக்கலாம். செயல்திறனைக் கட்டுக்குள் வைத்திருக்க கியர்பாக்ஸ் விரைவாக மேம்படுத்தப்பட்டிருக்கும் அதே வேளையில் எஸ்யூவி -யின் ஷிப்ட்களில் சிறந்த கன்ட்ரோலை பெற பேடில் ஷிஃப்டர்களை பயன்படுத்துவதற்கான தேர்வை ஆடி உங்களுக்கு வழங்கியுள்ளது. ஆடி எஸ்யூவி 100 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் போது கூட வீட்டில் இருப்பதை போல உணர்கிறது. மற்றும் நீங்கள் குடும்பமாக சாலைப் பயணங்களில் செல்வதை விரும்புபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Performance

Q7 ஆனது 6 டிரைவ் மோடுகளை கொண்டுள்ளது - எபிஷியன்ஸி, டைனமிக், கம்ஃபோர்ட், ஆஃப்-ரோடு, ஆல்-ரோடு மற்றும் இன்டிவிஜுவல். எபிஷியன்ஸி ஒரு நிதானமான பயண அனுபவத்தை வழங்கும் அதே வேளையில் ஆரம்பத்தில் மேம்படுத்துவதன் மூலம் நகரத்தில் பெட்ரோலைச் சேமிக்க உங்களுக்கு உதவும். டைனமிக்கில் ஏர் சஸ்பென்ஷன் எஸ்யூவியின் உயரத்தை குறைக்கிறது மற்றும் த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மிகவும் துல்லியமானதாக இருக்கும். ஆஃப்-ரோடு மோடில் இது Q7 -யை உயர்த்துகிறது. பெயர் குறிப்பிடுவது போல அனைத்து வகையான சாலைகள் மற்றும் மேற்பரப்புகளுக்கும் ஏற்றது. கடைசியாக தனிப்பட்ட மோடு உங்கள் தேவைக்கேற்ப ஸ்டீயரிங் டிரைவ் டிரெய்ன் மற்றும் சஸ்பென்ஷன் செட்டப்பை கஸ்டமைஸ் செய்ய உங்களை அனுமதிக்கிறது.

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

Ride and Handling

இந்தியாவின் மோசமான சாலைகள் மற்றும் பள்ளங்கள் ஆகியவற்றால் ஃபேஸ்லிப்டட் Q7 -க்கு எந்த பிரச்சனையும் இல்லை ஏனெனில் அது சிரமமின்றி சமாளிக்கிறது. ஆயினும்கூட கடுமையான குழிகளும் மேற்பரப்புகளில் செல்லும் போது நன்கு குஷன் செய்யப்பட்ட கேபின் வழியாக லேசாக உணர முடியும். இது எஸ்யூவி -யின் மென்மையாக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பைப் பொறுத்தது குறிப்பாக கம்ஃபோர்ட் மோடில்.

Ride and Handling

நீங்கள் டைனமிக் மோடுக்கு மாறினால் சஸ்பென்ஷன் சிறிது சிறிதாக குறைகிறது மற்றும் விறைப்பாக இருக்கும். ஆனால் அது குறைந்த கேபினில் பாடி மூவ்மென்ட்டை ஏற்படுத்துகிறது. இது உங்களுக்கு மிகவும் நிலையான பயணத்தை வழங்குகிறது. உள்ளே பாடி ரோல் ஆகும் போது கூட அது ஒருபோதும் சலிப்படைய செய்யாது.

Ride and Handling

Q7 -ன் ஈர்க்கக்கூடிய கேபின் இன்சுலேஷனையும் நாம் பாராட்ட வேண்டும். வெளிப்புற சத்தங்கள் மற்றும் அதிர்வுகள் கேபினுக்குள் நுழைவதைத் தடுக்கும் போது எஸ்யூவி அனைத்து சரியான பெட்டிகளையும் டிக் செய்கிறது. சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் கேபின் இன்சுலேஷன் ஆகியவை ஒரு நபரை உள்ளே நிம்மதியாக தூங்க உதவுகின்றன. மேலும் எந்த இரைச்சல்கள் அல்லது தேவையற்ற சத்தங்களால் தொந்தரவு செய்யாமல் லவுஞ்ச் போன்ற அனுபவத்தை அளிக்கும். இந்த மோசமான மேற்பரப்புகள் மற்றும் இணைப்புகளில் பெரும்பாலான அதிர்வுகளை உறிஞ்சுவதற்கு 19-இன்ச் சக்கரங்களின் பெரிய பக்கச்சுவர்கள் இங்கே உதவுகின்றன.

வெர்டிக்ட்

ஃபேஸ்லிஃப்ட் மூலம் எஸ்யூவிக்கு என்ன கொடுக்க விரும்புகிறது என்பதை ஆடி தெளிவாக அறிந்திருப்பது போல் தெரிகிறது. மேலும் எஸ்யூவியில் வசதியான இன்-கேபின் அனுபவத்திற்கு ஸ்போர்ட்டியர் கவர்ச்சியை வழங்குவது உட்பட பல விஷயங்களை சரியாகப் பெற முடிந்தது.

Verdict

இருப்பினும் டீசல் பவர்டிரெய்ன் இல்லாததை நீங்கள் குறையாக பார்க்கும்போது ​​​​வெளிப்படையான சில வசதிகளை தவறவிட்டுள்ளது. குறிப்பாக அதன் போட்டியாளர்களான  BMW X5,  மெர்சிடிஸ்-பென்ஸ் GLE மற்றும் வோல்வோ XC90 உடன் ஒப்பிடும்போது இது சில புள்ளிகளை இழக்கத் தொடங்குகிறது. ஆனால் வசதியாகவும் சிரமமின்றி டிரைவ் செய்யக் கூடியதாகவும் இருக்கும் தங்கள் குடும்பத்திற்காக சொகுசு 7-சீட்டர் எஸ்யூவியை வாங்க விரும்புபவர்களுக்கு Q7 நிச்சயமாக ஆம் சொல்ல வைக்கும்

Audi Q7 2022-2024 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • 7 பேர் கொண்ட குடும்பம் அமரலாம்
  • மிகவும் வசதியான சவாரி தரம்
  • நன்கு இன்சுலேஷன் செய்யப்பட்ட கேபின்
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை
  • தோற்றம் சற்று குறைத்து காட்டப்படுகிறது
  • வென்டிலேஷன் உள்ள சீட்கள் மற்றும் ஸ்டீயரிங் வீலுக்கான எலக்ட்ரிக் அட்ஜஸ்ட் போன்ற சில முக்கிய வசதிகள் கொடுக்கப்படவில்லை

ஆடி க்யூ7 2022-2024 Car News & Updates

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Audi A4 விமர்சனம்: ஒரு சொகுசு காரை சிறப்பானதாக மாற்றுவது எது ?
    Audi A4 விமர்சனம்: ஒரு சொகுசு காரை சிறப்பானதாக மாற்றுவது எது ?

    ஒரு சொகுசு காரில் எது சிறப்பாக உணர வைக்கின்றது என்பதை ஆடி A4 மூலமாக நாங்கள் கண்டுபிடித்தோம்.

    By nabeelDec 28, 2023

ஆடி க்யூ7 2022-2024 பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான71 பயனாளர் விமர்சனங்கள்
Mentions பிரபலம்
  • All (71)
  • Looks (24)
  • Comfort (42)
  • Mileage (8)
  • Engine (27)
  • Interior (21)
  • Space (10)
  • Price (4)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • S
    sanjeev on Nov 18, 2024
    4.2
    The Ultimate Family SUV
    Audi Q7 is a luxurious 7 seater Suv, it is practical and powerful. The cabin is spacious with comfortable seating and premium material. The virtual cockpit and infotainment system are user friendly. The ride quality is amazing, it feels so smooth and stable on the road. The 3 litre turbocharged engine is a beast, delivering great power and acceleration, this reduces the fuel efficiency though. Also, I prefer manual button over the touch screen controls. Overall, Q7 is a fantastic SUV with few hiccups.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • S
    sunil kapse on Oct 24, 2024
    4
    Perfect SUV For Us
    Our search for good suv stopped at the Q7. It is spacious, everyone can fit in well with feeling crmped up. The music system is great, interiors are amazing. It handles really well, but i find it bit chanllenging to park in tight spots. Perfect SUV for our family's needs.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • M
    manish on Oct 17, 2024
    4.2
    10000 Km With Q7
    Having completed 10k km on the odo, the comfort, dyanamics and safety of Audi Q7 is unmatched. The 3 litre 6 cylinder engine is powerful, refined and smooth matted with 8 speed dct which is quick and apt for max torque. The soft suspension and thick profile tyres delivers excellent ride comforton any kind of road. To operate the digital control panel you have to take your eyes off the road and the huge size of the car brings in body roll when pushed around the corners.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • S
    sourabh kashyap on Oct 09, 2024
    4.8
    This Car Very Good And
    This car very good and comfortable and it's look is very amazing and it's cost also good so if I buy a car in future then I will buy this one
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • G
    gifty on Oct 07, 2024
    4
    German Built Quality
    After a lot of discussion and back and forth, we finalised on the Audi Q7. Being a German car fan due to their built quality and reliability, Q7 was the best pick for me. It is powerful, spacious, tech loaded and comfortable. The suspension absorbs bumps and pothole so well, you wouldnt even feel them. The ride quality is excellent. Only problem is the 3rd row, which is definitely not suitable for adults, making it absolutely useless.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து க்யூ7 2022-2024 மதிப்பீடுகள் பார்க்க

Q7 2022-2024 சமீபகால மேம்பாடு

ஆடி Q7 விலை: க்யூ7 காரின் விலை ரூ.82.49 லட்சம் முதல் ரூ.89.90 லட்சம் வரை உள்ளது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).

ஆடி Q7 வேரியன்ட்கள்: பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு டிரிம்களில் கிடைக்கிறது.

ஆடி Q7 சீட்டிங் கெபாசிட்டி: இது 7 இருக்கைகள் கொண்டது.

ஆடி Q7 இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (340PS/500Nm) மூலம் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்டட் Q7 ஆடியின் ஆல்-வீல் டிரைவ் டிரெய்னுடன் தொடர்கிறது.

ஆடி Q7 அம்சங்கள்: அம்சங்களின் பட்டியலில் பனோரமிக் சன்ரூஃப், 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

ஆடி Q7 பாதுகாப்பு: 3 வரிசை எஸ்யூவி ஆனது லேன் டிபார்ச்சர் வார்னிங், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், பார்க் அசிஸ்ட், 8 ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது.

ஆடி Q7 போட்டியாளர்கள்: Q7 என்பது மெர்சிடிஸ்-பென்ஸ் GLE, பிஎம்டபிள்யூ X5 மற்றும் வோல்வோ XC90 ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்

மேலும் படிக்க

ஆடி க்யூ7 2022-2024 படங்கள்

  • Audi Q7 2022-2024 Front Left Side Image
  • Audi Q7 2022-2024 Side View (Left)  Image
  • Audi Q7 2022-2024 Rear Left View Image
  • Audi Q7 2022-2024 Front View Image
  • Audi Q7 2022-2024 Rear view Image
  • Audi Q7 2022-2024 Grille Image
  • Audi Q7 2022-2024 Headlight Image
  • Audi Q7 2022-2024 Taillight Image
space Image

ஆடி க்யூ7 2022-2024 மைலேஜ்

இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 11.21 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்11.21 கேஎம்பிஎல்

ஆடி க்யூ7 2022-2024 road test

  • Audi A4 விமர்சனம்: ஒரு சொகுசு காரை சிறப்பானதாக மாற்றுவது எது ?
    Audi A4 விமர்சனம்: ஒரு சொகுசு காரை சிறப்பானதாக மாற்றுவது எது ?

    ஒரு சொகுசு காரில் எது சிறப்பாக உணர வைக்கின்றது என்பதை ஆடி A4 மூலமாக நாங்கள் கண்டுபிடித்தோம்.

    By nabeelDec 28, 2023

கேள்விகளும் பதில்களும்

Srijan asked on 4 Aug 2024
Q ) What is the transmission type in Audi Q7?
By CarDekho Experts on 4 Aug 2024

A ) The Audi Q7 is equipped with Automatic Transmission with a 8-speed Tiptronic AT ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
vikas asked on 16 Jul 2024
Q ) How many passengers can the Audi Q7 accommodate?
By CarDekho Experts on 16 Jul 2024

A ) The Audi Q7 can accommodate up to seven passengers with its three row seating op...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 24 Jun 2024
Q ) What is the ground clearance of Audi Q7?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) The Ground clearance of Audi Q7 is 178 mm.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 10 Jun 2024
Q ) Who are the rivals of Audi Q7?
By CarDekho Experts on 10 Jun 2024

A ) The Audi Q7 competes with Mercedes-Benz GLE, BMW X5, and Volvo XC90.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the max torque of Audi Q7?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) The max torque of Audi Q7 is 500Nm@1370-4500

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க

போக்கு ஆடி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஆடி ஏ3 2024
    ஆடி ஏ3 2024
    Rs.35 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிசம்பர் 16, 2024
  • ஆடி ஏ5
    ஆடி ஏ5
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2025
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2025
view நவம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience