ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
சிட்ரோன் C3 இப்போது முன்பை விட கூடுதல் உபகரணங்களுடன் வருகிறது , ஒரு புதிய டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்ட்
ஷைன் வேரியன்ட் தற்போது நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கின்றன, ஆனால் விரைவில் டர்போ-பெட்ரோல் பிரிவிலும் வழங்கப்படும்
எம்ஜி காமெட் EV இன் உற்பத்தி தொடங்கியுள்ளது
சிறிய நகர்ப்புற EV 300 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நெக்ஸான் EV மேக்ஸை அதன் "டார்க்" ர ேஞ்ச் -சில்டாடா விரைவில் சேர்க்கவுள்ளது, முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது
நெக்ஸான் EV மேக்ஸ் டார்க்கின் முக்கிய சிறப்பம்சம், புதுப்பிக்கப்பட்ட ஹாரியர்-சஃபாரி டூயோ-விலிருந்து பெறப்பட்ட புதிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் ஆகும்.
ஃபேஸ்லிப்டட் லம்போர்கினி எஸ்யூவி உருஸ் S ஆக அறிமுகம் செய்யப்பட்டது
அறிமுகப்படுத்தப்பட்ட வழக்கமான உருஸ்- ஐ விட உருஸ் S மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் ஸ்போர்ட்டியானது ஆனால் இன்னும் பெர்ஃபார்மன்டே வேரியன்டுக்கு கீழேயே இருக்கிறது
எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் ஏன் 0-80% சார்ஜிங் நேரத்தை மட்டும் குறிப்பிடுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான விளக்கம் இங்கே
ஏறக்குறைய அனைத்து கார்களுக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஏன் வேலை செய்கிறது. ஆனால் அது எதற்காக 80 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் செய்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்
எம்ஜி காமெட் EV இன் உட்புறத்தைப் பற்றிய முழு பார்வை உங்களுக்காக இங்கே
சிறிய நகரத்துக்கு ஏற்றபடி இருக்கும் இரண்டு-கதவு EV வினோதமான ஸ்டைலிங் மற்றும் பிரீமியம் அம்சங்களைக் கொண்டிருக்கும்.
ஃபேஸ்லிப்டட் டாடா சஃபாரி சோதனையின் போது மீண்டும் தென்பட்டது , புதிய முன்பகுதியைப் பற்றிய தகவல்கள் தெரிய வருகின்றன
ஸ்பை போட்டோக்கள் , ஹாரியர் EV கான்செப்ட்டில் இருந்து ஈர்க்கப்பட்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பகுதி மற்றும் ஹெட்லைட்களைக் காட்டுகின்றன.
2023 மார்ச் ம ாதத்தில் அதிகம் விற்பனையான 15 கார் பிராண்டுகளை பாருங்கள்
பட்டியலில் உள்ள அனைத்து கார்களிலும், அறுபது சதவீத கார்கள் மாருதி பேட்ஜைக் கொண்டுள்ளன
2023 ஆம் ஆண்டின் Q2 -ல் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் மு தல் 10 கார்கள் இதோ
அற்புதமான புத்தம் புதிய மாடல்கள், முக்கியமான ஃபேஸ்லிப்டட் கார்கள் மற்றும் பலவற்றுடன் நீண்டுள்ள பட்டியல் இதோ !
ஜீப், மெரிடியனுக்கான 2 புதிய ஸ்பெஷல் எடிஷன்களை வெளியிடுகிறது, இதன் விலை ரூ.33.41 லட்சத்தில் தொடங்குகிறது.
மெரிடியன் அப்லேன்ட் மற்றும் மெரிடியன் X ஆகியவை காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் சில புதிய அம்சங்களுடன் வருகின்றன
புதிய ரெனால்ட் டஸ்டரைப் பற்றி முதன்முதலாக பெறப்பட்ட படங்கள் அது பெரிய அளவில் இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன
புதிய டஸ்டர், ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள இரண்டாம் தலைமுறை எஸ்யூவி -யின் வடிவமைப்பில் உள்ள முக்கிய பொதுத்தன்மைகளை தக்க வைத்துக் கொள்ளும் என்று படங்கள் காட்டுகின்றன