ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் அனைத்து ஆட்டோ எக்ஸ்போ 2023 கார்களையும் மேலும் சிலவற்றையும் நாம் காணவிரும்புகிறோம்!
இந்த பட்டியல் வெகுஜன சந்தை மற்றும் சொகுசு மாடல் கார்களின் கலவையாகும், அதே நேரத்தில் எதிர்பார்க்கப்படும் கார்வெளியீடுகளில் இரண்டு பிரபலமான கார் தயாரிப்பாளர்களிடமிருந்து சிஎன்ஜி டிரையோவும் அடங்கும்
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் நீங்கள் தவறவிட விரும்பாத 15 கார்கள்
கண்டு இரசிப்பதற்கெனவே ஏராளமான புதிய கார்கள் உள்ளன, அவற்றில் பல முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
இந்த 7 துடிப்பான ஜிம்னி நிறங்களில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
ஐந்து ஒற்றை நிற வண்ணங்களைத் தவிர, ஜிம்னியை இரண்டு இரட்டை நிற வண்ணங்களிலும்காணலாம்.
மாருதியின் புதிய மாற்றுதயாரிப்பான, தி ஃபிரான்க்ஸ், 9 வெவ்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது
இந்தியா முழுவதும் உள்ள நெக்சா டீலர்ஷிப்கள் மூலம் ஃபிரான்க்ஸ் விற்கப்படும், இப்போது முன்பதிவு நடந்து வருகிறது
மாருதி ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் முழுமையாக துணைக்கருவிகள் பொருத்தப்பட்ட ஜிம்னியைக் காட்சிப்படுத்தியது
மாருதியின் அறிமுகம், சாகசப் பயணக்கார்களில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய விவேகமான சிறப்பு சேர்க்கைக்கருவிகளை உள்ளடக்கியது
5-கதவு மாருதி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் கார்களுக்கு இடையில் உள்ள 7 முக்கிய வேறுபாடுகள் இதோ.
இரண்டில் எது அளவில் பெரியது, எது அதிக சக்தி வாய்ந்தது, எது சிறப்பாகக் கருவிகள் பொருத்தப்பட்டது மற்றும் எது அதிக திறன் கொண்டது (காகிதத்தில்)? வாருங்கள் நாம் கண்டுபிடிக்கலாம்
மாருதி ஜிம்னி 5-கதவுகள் மற்றும் ஃப்ரான்க்ஸ் எஸ்யுவிகள் இப்போதே ஆர்டர் செய்ய பதிவிடுங்கள்
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் அறிமுகமான இரண்டு எஸ்யூவிகளும் மாருதியின் நெக்ஸா அவுட்லெட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்தியாவில் விலை உயர்ந்த ஹூண்டாய் காரின் விலைகள் இதோ உங்களுக்காக!
பிரீமியம் எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் பயணத்தின்போது 631 கிலோமீட்டர் பயணதூரத்தைக் கூறுகிறது
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்டட் எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ்
எஸ்யுவிகளின் ஃபேஸ்லிஃப்டட் பதிப்புகள் இப்போது பெரிய திரைகள் மற்றும் அடாஸ் உடன் வருகின்றன
மாருதி அறிமுகப்படுத்தும் சிஎன்ஜி-இன் ப்ரெஸ்ஸா, இந்தியாவின் முதல் சப் காம்பாக்ட் சிஎன்ஜி எஸ்யூவி
தூய்மையான எரிபொருள் மாற்றைப் பெறும் முதல் சப்காம்பாக்ட் எஸ்யுவி ப்ரெஸ்ஸா மட்ட ுமே.
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் 550 கிமீ பயணதூர வரம்பு கொண்ட ஈவிஎக்ஸ் எலக்ட்ரிக் கான்செப்ட்டை மாருதி வெளியிட்டது
இது புதிய ஈவி-சிறப்பு இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் 2025 ஆம் ஆண்டில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
புதுப்பொலிவுடன் கூடிய ஹூண்டாய் ஆரா-இன் திரைவிலகிய து; முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது.
இந்த கச்சிதமான துணை செடான் வாகனத்தில் வெளிப்புறத்தோற்றம் புதிய அம்சங்களோடு ஜொலிக்கிறது
புதுப்பொலிவுடன் கூடிய கிராண்ட் i10 நியோஸ் ஐ ஹூண்டாய் காட்சிப்படுத்தியது, முன்பதிவுகள் இப்போது தொடங்கியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்த ஹாட்ச்பேக் மீள் வடிவமைக்கப்பட்ட முன்புற அமைப்பு மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருகிறது.