ஆடி ஏ4 முன்புறம் left side imageஆடி ஏ4 side view (left)  image
  • + 5நிறங்கள்
  • + 25படங்கள்
  • வீடியோஸ்

ஆடி ஏ4

Rs.46.99 - 55.84 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
தொடர்பிற்கு டீலர்

ஆடி ஏ4 இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1984 சிசி
பவர்207 பிஹச்பி
torque320 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
மைலேஜ்14.1 கேஎம்பிஎல்
எரிபொருள்பெட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஏ4 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ஆடி 2022 A4 -யில் இரண்டு புதிய வண்ண ஆப்ஷன்களையும் இரண்டு புதிய அம்சங்களையும் சேர்த்துள்ளது மேலும் இந்த  லக்ஸரி செடானின் விலையையும் அதிகரித்துள்ளது.

விலை: ஆடி A4 -ன் விலைகள் இப்போது ரூ. 43.12 லட்சம் முதல் ரூ. 50.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும்.

வேரியண்ட்கள்: இந்த லக்ஸரி செடான் மூன்று வகைகளில் கிடைக்கும்: பிரீமியம், பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது Q2 SUV -யில் இருப்பதைப் போன்ற அதே 2 -லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (190PS மற்றும் 320Nm) மூலம் இயக்கப்படுகிறது. இந்த யூனிட் ஏழு-வேக DCT (தானியங்கி இரட்டை கிளட்ச் ) உடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் நான்கு சக்கரங்களையும் இயக்குகிறது.

அம்சங்கள்: ஆடி A4 -ல் உள்ள அம்சங்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, திரீ-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 19-ஸ்பீக்கர் B&O சவுண்ட் சிஸ்டம், பவர்டு முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு: இதன் பாதுகாப்பு அம்சங்களின் பட்டியலில் எட்டு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பின்புறக் காட்சி கேமரா ஆகியவை அடங்கும்.

போட்டியாளர்கள்: ஆடி நிறுவனத்தின் இந்த செடான், மெர்சிடிஸ்-பென்ஸ் C-Class, BMW 3 Series மற்றும் ஜாகுவார் XE ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
ஆடி ஏ4 brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
ஏ4 பிரீமியம்(பேஸ் மாடல்)1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.1 கேஎம்பிஎல்Rs.46.99 லட்சம்*தொடர்பிற்கு டீலர்
ஏ4 பிரீமியம் பிளஸ்1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.1 கேஎம்பிஎல்Rs.51.99 லட்சம்*தொடர்பிற்கு டீலர்
மேல் விற்பனை
ஏ4 டெக்னாலஜி(டாப் மாடல்)1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.1 கேஎம்பிஎல்
Rs.55.84 லட்சம்*தொடர்பிற்கு டீலர்

ஆடி ஏ4 comparison with similar cars

ஆடி ஏ4
Rs.46.99 - 55.84 லட்சம்*
ஆடி ஏ6
Rs.65.72 - 72.06 லட்சம்*
பிஎன்டபில்யூ 2 சீரிஸ்
Rs.43.90 - 46.90 லட்சம்*
ஸ்கோடா சூப்பர்ப்
Rs.54 லட்சம்*
ஆடி க்யூ3
Rs.44.99 - 55.64 லட்சம்*
டொயோட்டா காம்ரி
Rs.48 லட்சம்*
பிஒய்டி சீலையன் 7
Rs.48.90 - 54.90 லட்சம்*
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ
Rs.50.80 - 55.80 லட்சம்*
Rating4.3114 மதிப்பீடுகள்Rating4.393 மதிப்பீடுகள்Rating4.3111 மதிப்பீடுகள்Rating4.532 மதிப்பீடுகள்Rating4.380 மதிப்பீடுகள்Rating4.810 மதிப்பீடுகள்Rating4.73 மதிப்பீடுகள்Rating4.323 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1984 ccEngine1984 ccEngine1998 ccEngine1984 ccEngine1984 ccEngine2487 ccEngineNot ApplicableEngine1332 cc - 1950 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power207 பிஹச்பிPower241.3 பிஹச்பிPower187.74 - 189.08 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower227 பிஹச்பிPower308 - 523 பிஹச்பிPower160.92 - 187.74 பிஹச்பி
Mileage14.1 கேஎம்பிஎல்Mileage14.11 கேஎம்பிஎல்Mileage14.82 க்கு 18.64 கேஎம்பிஎல்Mileage15 கேஎம்பிஎல்Mileage10.14 கேஎம்பிஎல்Mileage25.49 கேஎம்பிஎல்Mileage-Mileage17.4 க்கு 18.9 கேஎம்பிஎல்
Boot Space460 LitresBoot Space-Boot Space380 LitresBoot Space-Boot Space460 LitresBoot Space-Boot Space500 LitresBoot Space427 Litres
Airbags8Airbags6Airbags6Airbags9Airbags6Airbags9Airbags11Airbags7
Currently Viewingஏ4 vs ஏ6ஏ4 vs 2 சீரிஸ்ஏ4 vs சூப்பர்ப்ஏ4 vs க்யூ3ஏ4 vs காம்ரிஏ4 vs சீலையன் 7ஏ4 vs ஜிஎல்ஏ
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.1,23,385Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

ஆடி ஏ4 இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • நேர்த்தியான ப்ஆடி லைன்கள் மற்றும் சிறந்த தரத்துடன் உருவாக்கப்பட்டு கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றது
  • பவர்ஃபுல்லான LED ஹெட்லேம்ப்கள்
  • பிரீமியம் தரமான உட்புறங்கள்

ஆடி ஏ4 கார் செய்திகள்

Audi A4 விமர்சனம்: ஒரு சொகுசு காரை சிறப்பானதாக மாற்றுவது எது ...

ஒரு சொகுசு காரில் எது சிறப்பாக உணர வைக்கின்றது என்பதை ஆடி A4 மூலமாக நாங்கள் கண்டுபிடித்தோம்.

By nabeel Dec 28, 2023

ஆடி ஏ4 பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (114)
  • Looks (33)
  • Comfort (53)
  • Mileage (17)
  • Engine (40)
  • Interior (39)
  • Space (11)
  • Price (16)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது

ஆடி ஏ4 நிறங்கள்

ஆடி ஏ4 படங்கள்

ஆடி ஏ4 வெளி அமைப்பு

போக்கு ஆடி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.65.72 - 72.06 லட்சம்*
Rs.44.99 - 55.64 லட்சம்*
Rs.66.99 - 73.79 லட்சம்*
Rs.1.17 சிஆர்*

Popular செடான் cars

  • டிரெண்டிங்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.48.90 - 54.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

srijan asked on 2 Aug 2024
Q ) What is the torque of Audi A4?
vikas asked on 16 Jul 2024
Q ) What are the engine options available for the Audi A4?
Anmol asked on 24 Jun 2024
Q ) What is the fuel type of Audi A4?
DevyaniSharma asked on 10 Jun 2024
Q ) What is the boot space of Audi A4?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the transmission type of Audi A4?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
தொடர்பிற்கு டீலர்