• English
  • Login / Register

மினி கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்

மினி செய்தி & விமர்சனங்கள்

  • சமீபத்தில் செய்திகள்
  • புதிய பெட்ரோல் பவர்டு Mini Cooper S காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது

    புதிய மினி கூப்பர் 3-டோர் ஹேட்ச்பேக்கை மினி -யின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    By dipanஜூன் 11, 2024
  • 24 கார்கள் மட்டுமே விற்பனைக்கு… ரூ.49 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது மினி கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்

    இந்தியாவில் கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷனின் 24 யூனிட்களை மட்டுமே மினி விற்பனை செய்யவுள்ளது

    By rohitஅக்டோபர் 10, 2023
  • 2016 மினி கூப்பர் மார்ச் 16 ல் அறிமுகம்

    மினி கூப்பர் நிறுவனம் இந்திய சந்தைக்கான தங்களது முற்றிலும் புதிய 2016 கூப்பர் கன்வர்டிபல் கார்களை வரும் மார்ச் 16ல் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய UKL பிளேட்பார்மின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய கார்கள் CBU முறையில் ( ஓட்டுவதற்கு தயாரான நிலையில் முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யும் முறை ) இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பப்டுகிறது.

    By konarkபிப்ரவரி 22, 2016
  • இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் மினி கன்ட்ரிமேன்: சீனாவில் வேவுப் பார்க்கப்பட்டது (விரிவான உட்புற அமைப்பின் படங்கள் உள்ளே)

    வரும் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியை ஒட்டி, பெரும்பாலும் இந்திய சாலைகளுக்கு மினி கன்ட்ரிமேன் வந்து அடையலாம். இந்த காரின் ஒரு தயாரிப்பு மாதிரி சோதனை வாகனம், சீனாவில் உலா வந்த போது வேவுப் படத்தில் சிக்கியது. இந்த வேவுப் படத்தின் மூலம் இக்காரின் உட்புற அமைப்பை குறித்த தெளிவான விபரங்கள் காண கிடைத்தன. இந்த காரில் LED ஹெட்லெம்ப்கள் (LED DRL-கள் அம்சங்களை கொண்டது) மற்றும் டெயில்லைட்கள் ஆகியவை இருப்பதை காணலாம்.

    By manishடிசம்பர் 24, 2015
  • 2016 மினி கூப்பர் கன்வர்டிபல் பற்றிய தகவல்கள்  டோக்யோ மோட்டார் ஷோவிற்கு முன்னரே வெளியிடப்பட்டது

    மினி தன்னுடைய புதிய டிராப் - டாப் மாடலை எதிர்வரும் டோக்யோ மோட்டார் ஷோவில் வெளியிடத் தயாராக உள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கும் விதத்தில் அறிமுகத்திற்கு முன்னரே இந்த புதிய கன்வர்டிபல் கார்களின் புகைப்படங்களை மினி வெளியிட்டுள்ளது. 2016  மார்ச் மாதத்தில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர உள்ள இந்த கார்கள், ஆண்டின் இறுதியில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தெரிகிறது. முழுதும் மின்சாரத்தில் இயங்கும் கூரை பொருத்தப்பட்டுள்ளது தான் இந்த கார்களின் அதிமுக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் முந்தைய மாடலில் இருந்ததைவிட மேலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனம் உருண்டு விழும் விபத்து சூழலில் சென்சார் உடன் கூடிய சிங்கில் பீஸ் ரோல்பார் கொண்ட அதி நவீன ரோல்ஓவர் ப்ரொடெக்க்ஷன் அமைப்பு தானாக அதை கண்டுபிடித்து பாதுகாப்பை உறுதி செய்யும்.

    By nabeelஅக்டோபர் 26, 2015
Did you find this information helpful?

போக்கு மினி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
*Ex-showroom price in பெரும்பாவூர்
×
We need your சிட்டி to customize your experience