டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகியவை தங்கள் EV கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளன. அதைத் தவிர மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் 2025 ஆண்டில் முதல் EV -களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளன.
இரண்டு ஃபேஸ்லிஃப்ட் -களுடன் மாருதி தனது முதல் EV -யை இந்தியாவிற்கு கொண்டு வரலாம். மற்றும் அதன் பிரபலமான எஸ்யூவி -யின் 3-சீரிஸ் பதிப்பையும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார் க்கப்படுகிறது.