மாருதி, மஹிந்திரா, டொயோட்டா, கியா, எம்ஜி மோட்டார் மற்றும் ஸ்கோடா ஆகியவை விற்பனையில் வளர்ச்சியை பெற்றுள்ளன. அதே நேரத்தில் ஹூண்டாய், டாடா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஹோண்டா போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் சரிவைக் கண்டுள்ளன.
இது மிகவும் சிறந்த பவர்டிரெய்னை பெற்றாலும் பிலிப்பைன்ஸ்-ஸ்பெக் மாடல் 360-டிகிரி கேமரா, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற சில நல்ல வசதிகள் கொடுக்கப்படவில்லை.