• English
  • Login / Register

the சிட்டி you have selected. Following are the Service Centers which are closest to your location:- இல் Sorry there are no சர்வீஸ் சென்டர்கள்

Hyderabad (377 kms away)

பிரைட் மோட்டார்ஸ்

no. 8-1-299/2/b, film nagar down shaikpet, beside iocl பெட்ரோல் pump, ஐதராபாத், தெலுங்கானா 500033
it@pridemotors.com
9014300900

ஜாகுவார் செய்தி

  • I-Pace எலக்ட்ரிக் எஸ்யூவிக்கான முன்பதிவுகளை இடைநிறுத்தி ஜாகுவார் நிறுவனம், மேலும் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது!

    இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் சில சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவிகளில் ஐ-பேஸும் ஒன்றாகும், இது WLTP-இன் கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் 470 கி.மீ. ஆக உள்ளது.

    By rohitஜூலை 08, 2024
  • அதிகாரபூர்வ வீடியோவில் ஜாகுவார் F – டைப் SVR மாடல் அறிமுகம்

    உலகெங்கிலும் உள்ள மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ஜாகுவார் SVR கார்களின் வரிசையில், அடுத்ததாக வெளிவரவுள்ள F- டைப் ஸ்போர்ட்ஸ் காரின் அதிகாரபூர்வமான வீடியோவை, பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான ஜாகுவார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது, புதிய காரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    By manishபிப்ரவரி 18, 2016
  • மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் ஜாகுவார் மற்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனங்கள் தங்கள் கார்களை காட்சிக்கு வைத்தன.

    மும்பை நகரில் தற்போது நடைபெற்று வரும் மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் வோல்க்ஸ்வேகன் மற்றும் ஜாகுவார் நிறுவனங்கள் இந்தியாவில் தயாரான தங்களது தயாரிப்புக்களை காட்சிக்கு வைத்துள்ளன. வோல்க்ஸ்வேகன் தனது விரைவில் அறிமுகமாக உள்ள அமியோ கார்களையும் , 2016 XE மற்றும் XJ கார்களை ஜாகுவார் நிறுவனமும் மேடையேற்றி உள்ளன. ஜாகுவார் XE கார்கள் சமீபத்தில் நடந்து முடிந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ரூ. 39.90 லட்சங்களுக்கு (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) அறிமுகப்படுத்தப்பட்டன. . 

    By nabeelபிப்ரவரி 16, 2016
  • போட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs  மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs  BMW – 3 சீரிஸ்

    ஜாகுவார்  நிறுவனம் தங்களது தயாரிப்புகளிலேயே மிக குறைந்த விலையிலான XE மாடல் கார்களை ரூ. 39.90 லட்சங்களுக்கு  இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் குறி வைக்கிறது. மெர்சிடீஸ் C – க்ளாஸ்,  ஆடி A4 மற்றும் BMW 3 - சீரிஸ் கார்களுடன் இந்த XE கார்கள் போட்டியிடும் .  இந்த பிரிவில் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சரியான முடிவை எளிதாக எடுக்கும் விதத்தில் இந்த நான்கு கார்களின் முக்கிய அம்சங்களையும் தொழில்நுட்ப புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு தெளிவான ஒப்பீடு ஒன்றை தயாரித்து உங்களுக்கென பிரத்தியேகமாக அளித்துள்ளோம். 

    By sumitபிப்ரவரி 09, 2016
  • டீசல் கார்களின் தடைக்கு ஜாகுவார் நிறுவனம் பதில்: டில்லியில் உள்ள காற்றின் தரம், கார்கள் வெளியிடும் புகையை விட மிகவும் மாசடைந்து இருக்கிறது

    இந்தியாவின் தலைநகரான டில்லியில் 2,000 சி‌சி மற்றும் அதற்கும் மேற்பட்ட இஞ்ஜின் திறன் கொண்ட கார்களை தடை செய்யும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, ஜகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்திற்கு மிகவும் வருத்தம் தருவதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில், ஜகுவார் டீசல் கார்கள் டில்லியில் வெளியிடும் புகையின் அளவுடன் ஒப்பிடும் போது, டில்லியில் உள்ள காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஜகுவாரின் XJ சேடன் காரில் 3.0 லிட்டர் V6 டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. XF சேடன் மாடல், ஒரு பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் இரண்டு டீசல் இஞ்ஜின்கள் என்ற ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் உள்ள டீசல் இஞ்ஜின்கள் 2 லிட்டரை விட அதிகமான கொள்ளளவில் வருகின்றன. அதே நேரத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள XE சேடன் காரில் இரண்டு விதமான பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷங்கள் வருகின்றன. மேலும், தனது ஏனைய மாடல்களிலும் பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷனைத் தரலாமா என்று ஜாகுவார் நிறுவனம் யோசித்து வருகிறது. 

    By nabeelபிப்ரவரி 09, 2016
Did you find th ஐஎஸ் information helpful?
*Ex-showroom price in மேற்கு கோதாவரி
×
We need your சிட்டி to customize your experience