xiaomi su7
change carsu7 சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: ஷியோமி SU7 எலக்ட்ரிக் செடான் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இருப்பினும் ஷியோமி இந்தியாவில் தனது முதல் EV அறிமுகத்தை உறுதிப்படுத்தவில்லை.
விலை: ஒரு வேளை அறிமுகப்படுத்தப்பட்டால் விலை ரூ. 50 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம்.
வேரியன்ட்கள்: சர்வதேச அளவில் இது 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது: SU7, SU7 புரோ மற்றும் SU7 மேக்ஸ்.
பேட்டரி பேக், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: SU7 மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது:
-
73.6 kWh பேட்டரி பேக், டூ-வீல் டிரைவ் (2WD) எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 299 PS/400 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் CLTC கிளைம்டு ரேஞ்ச் 700 கி.மீ வரை வழங்குகிறது.
-
94.3 kWh பேட்டரி பேக், டூ-வீல் டிரைவ் (2WD) எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 299 PS/400 Nm அவுட்புட்டை உருவாக்குகிறது, மேலும் CLTC கிளைம்டு ரேஞ்ச் 830 கி.மீ வரை வழங்குகிறது.
-
101 kWh பேட்டரி பேக், ஆல்-வீல்-டிரைவ் (AWD) எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 673 PS/838 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் CLTC கிளைம்டு 800 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது.
வசதிகள்: SU7 ஆனது 16.1-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 56-இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஆக்டிவ் பக்க ஆதரவுடன் முன் இருக்கைகள் மற்றும் 25-ஸ்பீக்கர் ஸ்பீக்கர் செட்டப் அமைப்பு போன்ற வசதிகளுடன் வருகிறது.
பாதுகாப்பு: அதன் பாதுகாப்பபுக்காக 7 ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை LiDAR டெக்னாலஜியை பயன்படுத்தி அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் ஹை பீம் உள்ளிட்ட வசதிகளுடன் உள்ளன.
போட்டியாளர்கள்: ஷியோமி SU7 -யை ஆனது BYD சீல் மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 உடன் போட்டியிடும். BMW i4 காருக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
xiaomi su7 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
அடுத்து வருவதுsu7 | Rs.50 லட்சம்* |
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது
xiaomi su7 பயனர் மதிப்புரைகள்
- All (10)
- Looks (4)
- Comfort (3)
- Mileage (1)
- Interior (2)
- Space (1)
- Price (3)