ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் 2026 -ம் ஆண்டுக்குள் மூன்றாவது உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டும் டொயோட்டா நிறுவனம்
சுமார் 3,300 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ஆலை கர்நாடகாவில் அமைக்கப்படவுள்ளது.
ஷோரூம்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் மாற்றம் செய்யும் ஹூண்டாய்.... மேலும் சிறப்பு உபகரணங்களையும் அறிமுகப்படுத்துகிறது
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ‘சமர்த்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனம் ஒரு வார காலத்துக்கு நாடு தழுவிய குளிர்கால சர்வீஸ் முகாமை நடத்தவுள்ளது
சர்வீஸ் முகாம் நவம்பர் 20 முதல் நவம்பர் 26 வரை நடத்தப்படும், மேலும் வாடிக்கையாளர்கள் ஸ்பேர் பார்ட்கள், பாகங் கள் ஆகியவற்றில் சலுகைகள் மற்றும் சில பலன்களை பெறலாம்.
ஃபோக்ஸ்வேகன் Taigun, விர்ட்டஸ் சவுண்ட் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது, விலை ரூ. 15.52 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
இரண்டு கார்களின் சவுண்ட் எடிஷன்களும் இப்போதுள்ள ஸ்டாண்டர்டு மாடல்களுடன் ஒப்பிடும் போது வசதிகள் மற்றும் தோற்றத்தில் சில மாற்றங்களை பெறுகின்றன.