போர்ஸ்சி தயக்கன்

Rs.1.89 - 2.53 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

போர்ஸ்சி தயக்கன் இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்544 km
பவர்456 - 482.76 பிஹச்பி
பேட்டரி திறன்93.4 kwh
சார்ஜிங் time டிஸி33min-150kw-(10-80%)
சார்ஜிங் time ஏசி9h-11kw-(0-100%)
top வேகம்240 கிமீ/மணி
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

தயக்கன் சமீபகால மேம்பாடு

விலை: 2024 போர்ஷே  டேகன் -காரின் விலை ரூ 1.89 கோடி முதல் ரூ 2.53 கோடி வரை உள்ளது (எக்ஸ்-ஷோரூம்)

சீட்டிங் கெபாசிட்டி: இதில் நான்கு பயணிகள் அமரலாம்.

வேரியன்ட்கள்: போர்ஷே டேகன் தற்போது இந்தியாவில் இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: 4S II மற்றும் Turbo II.

பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: போர்ஷே டேகன் 4S II ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது, அதே சமயம் டேகன் Turbo II ஒரே ஒரு ஆப்ஷனை கொண்டுள்ளது. விவரங்கள் பின்வருமாறு:

  • டேகன் 4S II: 460 PS மற்றும் 695 Nm அவுட்புட்டை கொடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆக்ஸிலிலும் ஒரு எலக்ட்ரிக் மோட்டாரை இயக்கும் 89 kWh பேட்டரி பேக் உடன் வருகிறது. விருப்பமான 105 kWh பெர்ஃபாமன்ஸ் பேட்டரி பிளஸ் பேக் 517 PS மற்றும் 710 Nm அவுட்புட்டை கொடுக்கும் மோட்டார்களை பூஸ்ட் செய்கிறது.

  • டேகன் Turbo II: ஒரு ஸ்டாண்டர்டான 105 kWh பேட்டரி பேக், இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 707 PS மற்றும் 890 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.

இரண்டு மாடல்களும் ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்பை பெறுகின்றன. இந்திய-ஸ்பெக் மாடலுக்கான ரேஞ்ச் விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் UK-ஸ்பெக் டேகன் 4S II மாடல் நிலையான 89 kWh பேட்டரியுடன் 557 கிமீ WLTP-மதிப்பிடப்பட்ட ரேஞ்சையும், ஆப்ஷனலான 105 kWh பேட்டரி பேக்குடன் 642 கி.மீ ரேஞ்சையும் கொடுக்கக்கூடியது. டர்போ II வேரியன்ட் 629 கி.மீ WLTP கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.

சார்ஜ்: 

  • 320 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்: 18 நிமிடங்களில் 10-80 சதவீதம்.

  • 22 kW வரை AC சார்ஜிங்கில் 9 மணி நேரம் வரை.

வசதிகள்: 2024 போர்ஷே டேகன் ஆனது 10.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16.8-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஆப்ஷனலான பயணிகள் டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது. இது ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 14-வழி எலக்ட்ரிக்ம் அடஜஸ்ட்டபிள் முன் இருக்கைகள், நான்கு இருக்கைகளிலும் ஹீட்டட் ஃபங்ஷன் மற்றும் ஸ்டீயரிங், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 4-ஜோன் ஏசி, ஒரு ஏர் ஃபியூரிபையர், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் 14- ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் கிடைக்கிறது. 

பாதுகாப்பு: இது 6 ஏர்பேக்குகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிரைவர் தூக்கத்தைக் கண்டறியும் அம்சம் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களை (ADAS) பெறுகிறது. ரிவர்ஸ் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) கொண்ட பார்க்கிங் அசிஸ்டெண்ட் வசதியும் உள்ளது. டர்போ மாடல் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக ஆக்டிவ் பானட்டை பெறுகிறத., இது முன் சென்சார்கள் செயலிழப்பைக் கண்டறியும் போது விபத்து பாதிப்பைக் குறைக்க பானட்டின் பின்புற பகுதியை உயர்த்துகிறது.

போட்டியாளர்கள்: ஆடி e-tron GT மற்றும் e-tron GT ஆகிய இரண்டு கார்களுடன் இது போட்டியிடுகின்றது. Mercedes-Benz EQS மற்றும் AMG EQS 53 போன்ற கார்களுக்கு இது ஒரு ஸ்போர்ட்டி மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
தயக்கன் 4எஸ்(பேஸ் மாடல்)93.4 kwh, 544 km, 456 பிஹச்பிRs.1.89 சிஆர்*view ஜனவரி offer
தயக்கன் டர்போ(top model)
மேல் விற்பனை
93.4 kwh, 452 km, 482.76 பிஹச்பி
Rs.2.53 சிஆர்*view ஜனவரி offer
போர்ஸ்சி தயக்கன் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure

போர்ஸ்சி தயக்கன் comparison with similar cars

போர்ஸ்சி தயக்கன்
Rs.1.89 - 2.53 சிஆர்*
மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக்
Rs.3 சிஆர்*
மெர்சிடீஸ் மேபேச் eqs
Rs.2.25 சிஆர்*
போர்ஸ்சி மாகன் ev
Rs.1.22 - 1.69 சிஆர்*
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்
Rs.1.40 சிஆர்*
பிஎன்டபில்யூ i7
Rs.2.03 - 2.50 சிஆர்*
லோட்டஸ் eletre
Rs.2.55 - 2.99 சிஆர்*
மெர்சிடீஸ் eqe எஸ்யூவி
Rs.1.39 சிஆர்*
Rating4.21 விமர்சனம்Rating4.53 மதிப்பீடுகள்Rating4.73 மதிப்பீடுகள்Rating51 விமர்சனம்Rating4.266 மதிப்பீடுகள்Rating4.491 மதிப்பீடுகள்Rating4.88 மதிப்பீடுகள்Rating4.122 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity93.4 kWhBattery Capacity116 kWhBattery Capacity122 kWhBattery Capacity100 kWhBattery Capacity111.5 kWhBattery Capacity101.7 kWhBattery Capacity112 kWhBattery Capacity90.56 kWh
Range544 kmRange473 kmRange611 kmRange619 - 624 kmRange575 kmRange625 kmRange600 kmRange550 km
Charging Time33Min-150kW-(10-80%)Charging Time32 Min-200kW (10-80%)Charging Time31 min| DC-200 kW(10-80%)Charging Time21Min-270kW-(10-80%)Charging Time35 min-195kW(10%-80%)Charging Time50Min-150 kW-(10-80%)Charging Time22Charging Time-
Power456 - 482.76 பிஹச்பிPower579 பிஹச்பிPower649 பிஹச்பிPower402 - 608 பிஹச்பிPower516.29 பிஹச்பிPower536.4 - 650.39 பிஹச்பிPower603 பிஹச்பிPower402.3 பிஹச்பி
Airbags8Airbags-Airbags11Airbags8Airbags8Airbags7Airbags8Airbags9
Currently Viewingதயக்கன் vs ஜி கிளாஸ் எலக்ட்ரிக்தயக்கன் vs மேபேச் eqsதயக்கன் vs மாகன் evதயக்கன் vs ஐஎக்ஸ்தயக்கன் vs i7தயக்கன் vs eletreதயக்கன் vs eqe suv
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.4,51,746Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

போர்ஸ்சி தயக்கன் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Porsche Taycan Facelift, விலை ரூ.1.89 கோடியில் இருந்து தொடங்குகிறது

ஃபேஸ்லிஃப்டட் போர்ஷே டேகன் காரில் அதிக ரேஞ்சை கொடுக்கக்கூடிய பெரிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது.

By dipan | Jul 01, 2024

புதிய Porsche 911 Carrera மற்றும் 911 Carrera 4 GTS இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது, விலை ரூ.1.99 கோடியில் இருந்து தொடங்குகிறது.

போர்ஷே 911 கரேரா ஒரு புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெறுகிறது. 911 கரேரா அப்டேட்டட் 3-லிட்டர் பிளாட்-சிக்ஸ் இன்ஜினை கொண்டுள்ளது.

By dipan | May 30, 2024

போர்ஸ்சி தயக்கன் பயனர் மதிப்புரைகள்

போர்ஸ்சி தயக்கன் Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்544 km

போர்ஸ்சி தயக்கன் நிறங்கள்

போர்ஸ்சி தயக்கன் படங்கள்

போர்ஸ்சி தயக்கன் வெளி அமைப்பு

போக்கு போர்ஸ்சி கார்கள்

Rs.1.99 - 4.26 சிஆர்*
Rs.96.05 லட்சம் - 1.53 சிஆர்*
Rs.1.70 - 2.34 சிஆர்*

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Are you confused?

48 hours இல் Ask anythin ஜி & get answer

Ask Question
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை