- + 39படங்கள்
- + 5நிறங்கள்
ஹோண்டா ஜாஸ்
change carஹோண்டா ஜாஸ் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1199 cc |
பவர் | 88.5 பிஹச்பி |
torque | 110 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
mileage | 17.1 கேஎம்பிஎல் |
fuel | பெட்ரோல் |
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- lane change indicator
- android auto/apple carplay
- பின்பக்க கேமரா
- இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
ஹோண்டா ஜாஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)
ஜாஸ் வி(Base Model)1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.1 கேஎம்பிஎல்DISCONTINUED | Rs.8.01 லட்சம்* | |
ஜாஸ் விஎக்ஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.1 கேஎம்பிஎல்DISCONTINUED | Rs.8.70 லட்சம்* | |
ஜாஸ் வி சிவிடி1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.1 கேஎம்பிஎல்DISCONTINUED | Rs.9.17 லட்சம்* | |
ஜாஸ் இசட்எக்ஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.1 கேஎம்பிஎல்DISCONTINUED | Rs.9.34 லட்சம்* | |
ஜாஸ் விஎக்ஸ் சிவிடி1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.1 கேஎம்பிஎல்DISCONTINUED | Rs.9.70 லட்சம்* | |
ஜாஸ் இசட்எக்ஸ் சிவிடி(Top Model)1199 cc, ஆட்டோமெட்ட ிக், பெட்ரோல், 17.1 கேஎம்பிஎல்DISCONTINUED | Rs.10.32 லட்சம்* |
ஹோண்டா ஜாஸ் Car News & Updates
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
ஜாஸ் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: இந்த மார்ச் மாதத்தில் ஹோண்டா ஜாஸ் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.15,000 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
விலை: ஹோண்டாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் விலை ரூ. 8.01 லட்சத்தில் இருந்து ரூ. 10.32 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேரியண்ட்கள்: இது மூன்று டிரிம்களில் கிடைக்கிறது: V, VX மற்றும் ZX.
நிறங்கள்: ஹோண்டா இந்தக் காரை ஐந்து மோனோடோன் வண்ணங்களில் வழங்குகிறது: ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பேர்ல், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மெட்டிராய்டு கிரே மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: ஜாஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (90PS/110Nm) ஐந்து-வேக மேனுவல் அல்லது செவன்-ஸ்டெப் CVT யுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா கிளைம் செய்யும் எரிபொருள் சிக்கனம் என்பது 16.6kmpl மற்றும் 17.1kmpl ஆகும்.
அம்சங்கள்: பிரீமியம் ஹேட்ச்பேக்கில் உள்ள அம்சங்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய ஏழு இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிங்கிள்-பேன் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் (சிவிடி வேரியண்ட்டுக்கு மட்டும்) ஆகியவை அடங்குகின்றன. இது பவர்-ஃபோல்டபிள் ORVM கள் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவற்றைப் பெறுகின்றது.
பாதுகாப்பு: டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் EBD உடன் ABS ஆகியவை இதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாகும்.
போட்டியாளர்கள்: டாடா ஆல்ட்ரோஸ் , ஹூண்டாய் i20, டொயோட்டா கிளான்ஸா மற்றும் மாருதி சுஸூகி பலேனோ ஆகியவற்றுடன் ஜாஸ் போட்டியிடுகிறது.
ஹோண்டா ஜாஸ் படங்கள்
ஹோண்டா ஜாஸ் மைலேஜ்
இந்த ஹோண்டா ஜாஸ் இன் மைலேஜ் 17.1 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 17.1 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 17.1 கேஎம்பிஎல்.
எரிபொருள் வகை | ட்ரான்ஸ்மிஷன் | அராய் mileage |
---|---|---|
பெட்ரோல் | மேனுவல் | 17.1 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | ஆட்டோமெட்டிக் | 17.1 கேஎம்பிஎல் |