ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
நாளை அறிமுகமாகவுள்ள Volkswagen Taigun மற்றும் Virtus சவுண்ட் எடிஷன் கார்களின் டீஸர் வெளியானது
இந்த ஸ்பெஷல் எடிஷன் மூலமாக இரண்டு ஃபோக்ஸ்வேகன் கார்களின் நான்-GT வேரியன்ட்களுக்கு சப்வூஃபர் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியவை கொடுக்கப்படலாம்.
MG Hector மற்றும் Hector Plus காருக்கான பண்டிகைக்கால தள்ளுபடிகள் முடிவுக்கு வந்துள்ளன, ஆனால் இப்போதும் குறைவான விலையில் கிடைக்கின்றன
இரண்டு MG எஸ்யூவி -களின் விலை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெரிய அளவில் குறைக்கப்பட்டது, ஆனால் இப்போது ரூ.30,000 வரை விலை உயர்ந்துள்ளது.
Maruti Suzuki eVX எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் சோதனையின் போது படம் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளது
சோதனைக் கார் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும், சில அம்சங்களை பார்க்கும் போது EV -யின் அளவை பற்றிய ஒரு குறிப்பைக் கொடுத்தது.
இந்தியா-ஸ்பெக் மாருதி ஜிம்னியை விட அதிக நிறங்களை பெறும் தென்னாப்பிரிக்க ஜிம்னி 5-டோர் !
இந்தியாவிற்கு வெளியே 5-டோர் சுஸூகி ஜிம்னியை பெற்ற முதல் சந்தையாக தென்னாப்பிரிக்கா இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் மாருதி ஃபிரான்க்ஸ் பதிப்பு ஏப்ரல் 2024 க்கு முன் வெளியிடப்படும்
இந்தியாவில் மாருதி-டொயோட்டா கூட்டமைப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் ஆறாவது மாடல் இதுவாகும்.
ரூ.15 லட்சத்துக்கு கீழே 3 டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவிகள் மட்டுமே கிடைக்கின்றன!
இவை மூன்றும் சப்-4m எஸ்யூவி -களாகும், மேலும் ஒன்று மட்டுமே சரியான டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறுகிறது.
தென்னாப்பிரிக்க சாலைகளை சென்றடைந்த மேட்-இன்-இந்தியா ஜிம்னி 5-டோர்
தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் 5-டோர் ஜிம்னி அதே 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
Honda Elevate காரானது ‘WR-V’ என்ற புதிய பெயரில் ஜ ப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஜப்பான்-ஸ்பெக் WR-V காரானது இந்தியாவில் விற்பனையாகும் ஹோண்டா எலிவேட்டை போலவே தோற்றமளிக்கிறது, ஆனால் சில வித்தியாசங்கள் உள்ளன.