ஜாகுவார் F – பேஸ் - இங்கிலாந்து நாட்டு சொகுசு ரதத்தின் பிரத்தியேக புகைப்பட கேலரி
ஜாகுவார் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான F - பேஸ் SUV வாகனங்கள் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பளபளக்கும் நீல நிறத்தில்