இசுசு v-cross முன்புறம் left side imageஇசுசு v-cross side view (left)  image
  • + 7நிறங்கள்
  • + 28படங்கள்

இசுசு v-cross

Rs.26 - 31.46 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

இசுசு v-cross இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1898 சிசி
பவர்160.92 பிஹச்பி
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
மைலேஜ்12.4 கேஎம்பிஎல்
எரிபொருள்டீசல்
சீட்டிங் கெபாசிட்டி5

v-cross சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: Isuzu V-Cross பிக்கப் MY24 (மாடல் ஆண்டு) அப்டேட்டை பெற்றுள்ளது. இது புதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் வசதியான பின் இருக்கைகளை உள்ளடக்கியது.

விலை: தற்போது இதன் விலை ரூ.25.52 லட்சத்தில் இருந்து ரூ.30.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் சென்னை) வரை உள்ளது.

வேரியன்ட்கள்:இது இரண்டு டிரிம்களில் வழங்கப்படுகிறது: Z, மற்றும் Z பிரெஸ்டீஜ்.

கலர் ஆப்ஷன்கள்: இசுஸூ V-கிராஸ் காரை எட்டு மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் வழங்குகிறது: வலென்சியா ஆரஞ்ச், நாட்டிலஸ் ப்ளூ, ரெட் ஸ்பைனல் மைக்கா, சில்க்கி ஒயிட் பேர்ல், கலேனா கிரே, சில்வர் மெட்டாலிக், பிளாக் மைக்கா மற்றும் ஸ்பிளாஸ் ஒயிட்.

சீட்டிங் கெபாசிட்டி: இதில் 5 பயணிகள் வரை அமரலாம்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்:V-Cross காரில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.9-லிட்டர் டீசல் இன்ஜின் (163 PS மற்றும் 360 Nm) மூலம் இயக்கப்படுகிறது. பிக்-அப் 2-வீல்-டிரைவ் மற்றும் 4-வீல்-டிரைவ் செட்டப்களில் வழங்கப்படுகிறது.

வசதிகள்: வி-கிராஸில் உள்ள முக்கிய வசதிகளில் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட், பவர்-ஃபோல்டபிள் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM -கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன. MY24 புதுப்பித்தலுடன், அனைத்து மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களும் இப்போது டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவற்றை ஸ்டாண்டர்டாக பெறுகின்றன. புதிய பாதுகாப்பு வசதிகளில் லோட் சென்சார் உடன் அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் ஆகியவைம் உள்ளன.

போட்டியாளர்கள்: இசுஸூ V-Cross டொயோட்டா ஹைலக்ஸ் காருக்கு ஒரு விலை குறைவான மாற்று ஆகும்

மேலும் படிக்க
இசுசு v-cross brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
வி-கிராஸ் 4x2 இசட் ஏடீ(பேஸ் மாடல்)1898 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 12.4 கேஎம்பிஎல்Rs.26 லட்சம்*view பிப்ரவரி offer
வி-கிராஸ் 4x4 இசட்1898 சிசி, மேனுவல், டீசல், 12.4 கேஎம்பிஎல்Rs.26.27 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
வி-கிராஸ் 4x4 இசட் இசட் பிரெஸ்டீஜ்1898 சிசி, மேனுவல், டீசல், 12.4 கேஎம்பிஎல்
Rs.27.42 லட்சம்*view பிப்ரவரி offer
வி-கிராஸ் 4x4 இசட் பிரஸ்டீஸ் ஏடீ(டாப் மாடல்)1898 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 12.4 கேஎம்பிஎல்Rs.31.46 லட்சம்*view பிப்ரவரி offer

இசுசு v-cross comparison with similar cars

இசுசு v-cross
Rs.26 - 31.46 லட்சம்*
டொயோட்டா ஹைலக்ஸ்
Rs.30.40 - 37.90 லட்சம்*
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.82 லட்சம்*
மஹிந்திரா xev 9e
Rs.21.90 - 30.50 லட்சம்*
ஃபோர்ஸ் urbania
Rs.30.51 - 37.21 லட்சம்*
மாருதி இன்விக்டோ
Rs.25.51 - 29.22 லட்சம்*
ஜீப் meridian
Rs.24.99 - 38.79 லட்சம்*
பிஒய்டி அட்டோ 3
Rs.24.99 - 33.99 லட்சம்*
Rating4.241 மதிப்பீடுகள்Rating4.3152 மதிப்பீடுகள்Rating4.5285 மதிப்பீடுகள்Rating4.872 மதிப்பீடுகள்Rating4.716 மதிப்பீடுகள்Rating4.390 மதிப்பீடுகள்Rating4.3155 மதிப்பீடுகள்Rating4.2101 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1898 ccEngine2755 ccEngine2393 ccEngineNot ApplicableEngine2596 ccEngine1987 ccEngine1956 ccEngineNot Applicable
Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeஎலக்ட்ரிக்
Power160.92 பிஹச்பிPower201.15 பிஹச்பிPower147.51 பிஹச்பிPower228 - 282 பிஹச்பிPower114 பிஹச்பிPower150.19 பிஹச்பிPower168 பிஹச்பிPower201 பிஹச்பி
Mileage12.4 கேஎம்பிஎல்Mileage10 கேஎம்பிஎல்Mileage9 கேஎம்பிஎல்Mileage-Mileage11 கேஎம்பிஎல்Mileage23.24 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage-
Airbags2-6Airbags7Airbags3-7Airbags6-7Airbags2Airbags6Airbags6Airbags7
Currently Viewingv-cross vs ஹைலக்ஸ்v-cross vs இனோவா கிரிஸ்டாxev 9e போட்டியாக v-crossurbania போட்டியாக v-crossv-cross vs இன்விக்டோmeridian போட்டியாக v-crossv-cross vs அட்டோ 3
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.70,766Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

இசுசு v-cross கார் செய்திகள்

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் Isuzu D-Max BEV கான்செப்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

D-Max பிக்கப்பின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பு கான்செப்ட் பெரிய அளவில் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. EV என்பதை காட்டும் வகையில் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

By shreyash Jan 18, 2025
இசுஸூ -வின் பிக்கப்ஸ் மற்றும் எஸ்யூவி ஆகியவை இப்போது BS6 இரண்டாம் கட்ட விதிமுறைகளை ஏற்கின்றன

மூன்று கார்களும் இப்போது புதிய "வலென்சியா ஆரஞ்சு" பெயிண்ட் ஷேடிலும் கிடைக்கின்றன

By rohit Apr 17, 2023

இசுசு v-cross பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

இசுசு v-cross நிறங்கள்

இசுசு v-cross படங்கள்

Recommended used Isuzu V-Cross alternative cars in New Delhi

Rs.21.99 லட்சம்
202216,666 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.19.95 லட்சம்
202142,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.15.50 லட்சம்
201974, 500 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.16.50 லட்சம்
201993,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.13.50 லட்சம்
201780,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.24.00 லட்சம்
201751,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.27.75 லட்சம்
201942,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.24.50 லட்சம்
202129,250 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.29.25 லட்சம்
202340,086 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.29.50 லட்சம்
202126,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு இசுசு கார்கள்

Rs.11.55 - 12.40 லட்சம்*
Rs.37 - 40.70 லட்சம்*
Rs.13.85 லட்சம்*
Rs.15.80 லட்சம்*

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Prakash asked on 22 Nov 2023
Q ) How much discount can I get on Isuzu V Cross?
Prakash asked on 31 Oct 2023
Q ) Is there any offer available on Isuzu VCross?
Prakash asked on 17 Oct 2023
Q ) What is the minimum down payment for the Isuzu VCross?
Prakash asked on 28 Sep 2023
Q ) What are the features of the Isuzu VCross?
DevyaniSharma asked on 20 Sep 2023
Q ) What is the service cost of the Isuzu VCross?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer