கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா

2025 ஏப்ரலில் ரெனால்ட் கார்கள் ரூ.88,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்
ரெனால்ட்டின் 3 மாடல்களின் லோயர்-ஸ்பெக் டிரிம்களுக்கு பணத் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் கிடைக்காது.

சில மாருதி மாடல்களின் விலை ஏப்ரல் 8 -ம் தேதி முதல் உயரவுள்ளது
அரீனா மற்றும் நெக்ஸா ஆகிய இரண்டு கார்களும் விலை உயரவுள்ளன. கிராண்ட் விட்டாரா -வின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.

Tata Sierra -வின் டாஷ்போர்டு படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன
இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் டாஷ்போர்டு காப்புரிமை வடிவமைப்பு படங்களில் மூன்றாவது ஸ்கிரீன் இல்லை. ஆனால் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட கான்செப்ட் காரில

டீலர்ஷிப்களை வந்தடைந்த Tata Curvv டார்க் எடிஷன்
ஆல் எல்இடி லைட்ஸ், 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டு பார்க்கையில் படம் பிடிக்கப்பட்ட மாடல் ஃபுல்லி லோடட் அக்கம்பிளிஸ்டு வேரியன்ட் போல் தெரிகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக Volkswagen Tiguan R-Line காரின் பாதுகாப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
2025 டிகுவான் ஆர்-லைன் வரும் ஏப்ரல் 14 -ம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. மற்றும் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் முதல் ஆர்-லைன் மாடலாக இருக்கும்.

இந்தியாவில் அறிமுகமான பிறகு சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள Maruti e Vitara
மேலும் இந்த அறிவிப்புடன் முந்தைய நிதியாண்டை விட 2024-25 நிதியாண்டில் 17 - சதவிகிதத்துக்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Skoda Kylaq கார் அறிமுக விலையில் ஏப்ரல் மாத இறுதி வரை கிடைக்கும்
கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்டீஜ் என நான்கு வேரியன்ட்களில் கைலாக் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.

அறிமுகமான இரண்டே மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் விற்பனையான Kia Syros
கியா சிரோஸ் ஆனது பிப்ரவரி 1, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என்ற 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

Citroen Basalt Dark Edition டீசர் வெளியாகியுள்ளது, C3 மற்றும் Aircross கார்களிலும் ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகமாகவுள்ளன
3 மாடல்களின் டார்க் எடிஷன்களும் எக்ஸ்ட்டீரியர் ஷேடு மற்றும் ஆல் பிளாக் இன்ட்டீரியர் தீம் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 மார்ச் -ல் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து கார்களின் விவரங்கள்
XUV700 எபோனி போன்ற ஸ்பெஷல் எடிஷன்கள் மட்டுமின்றி மேபெக் SL 680 மோனோகிராம் போன்ற சொகுசு மாடல்களும் மார்ச் மாதம் வெளியாகின.

சென்னையில் உள்ள நிஸானின் தொழிற்சாலையை முழுமையாக கையகப்படுத்தும் ரெனால்ட் நிறுவனம்
கையகப்படுத்துதல் இன்னும் சில மாதங்களில் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஏப்ரலில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டாப் 5 கார்கள்
பெரும்பாலான வெளியீடுகள் வெகுஜன-சந்தை கார் தயாரிப்பாளர்களிடம் இருந்து இருக்கும். ஒரு ஜெர்மன் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் செடானும் ஏப்ரல் மாதத்த ில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 Volkswagen Tiguan R-Line காரின் புதிய வசதிக ளின் விவரங்கள் வெளியாகியுள்ளன
டிகுவான் ஆர்-லைன் பழைய மாடலில் இருப்பதை போன்றே 2-லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜினை கொண்டதாக இருந்தாலும் இது சற்று அதிக பவர் அவுட்புட் உடன் வரும் என்று ஃபோக்ஸ்வேகன் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

மொரிஷியஸில் Tiago EV, Punch EV And Nexon EV கார்களை அறிமுகம் செய்யும் டாடா நிறுவனம்
வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொகுப்பின் பட்டியல் இந்திய மாடல்களை போலவே இருந்தாலும் பவர்டிரெயினில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

புதிய Kia Seltos இன்டீரியர் படங்கள் வெளியாகியுள்ளன
கியா -வின் லேட்டஸ்ட் அறிமுகமான கியா சிரோஸ் உடன் கேபினில் உ ள்ள நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதை ஸ்பை ஷாட்கள் காட்டுகின்றன.
சமீபத்திய கார்கள்
- க்யா ev6Rs.65.90 லட்சம்*
- புதிய வ ேரியன்ட்லேண்டு ரோவர் டிபென்டர்Rs.1.04 - 2.79 சிஆர்*
- புதிய வேரியன்ட்ரெனால்ட் கைகர்Rs.6.10 - 11.23 லட்சம்*
- புதிய வேரியன்ட்ரெனால்ட் க்விட்Rs.4.70 - 6.45 லட்சம்*
- புதிய வேரியன்ட்ரெனால்ட் டிரிபர்Rs.6.10 - 8.97 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா எக்ஸ்யூவி700Rs.13.99 - 25.74 லட்சம்*
- மஹிந்திரா ஸ்கார்பியோ என் இசட்2Rs.13.99 - 24.89 லட்சம்*
- மஹிந்திரா தார் ராக்ஸ்Rs.12.99 - 23.09 லட்சம்*
- டாடா கர்வ்Rs.10 - 19.20 லட்சம்*
- டாடா நிக்சன்Rs.8 - 15.60 லட்சம்*