கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா

மகாராஷ்டிராவில் சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் பிரீமியம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி விதிப்பில் மாற்றம் !
சிஎன்ஜி மற்றும் எல்பிஜி -யில் இயங்கும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரியை 1 சதவீதம் திருத்தவும், ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 6 சதவீத வரியை அறிமுகப்படுத்தவும் மகாராஷ

Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களுடன் சார்ஜரை வாங்க வேண்டும் என்பது இனிமேல் கட்டாயமில்லை
மஹிந்திரா நிறுவனம் இவி -களுடன் இனிமேல் கட்டாயமாக சார்ஜர்களை வாங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. சில ந ிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே இது பொருந்தும். இதற்கு முன்னர் இவி -களுடன் சார்ஜரை கட்டாயம்

தயாரிப்புக்கு தயாராக உள்ள Tata Sierra ICE -வின் படம் வெளியானது
காப்புரிமை பெற்ற மாடல் புதிய பம்பர் மற்றும் அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் மிகவும் பாடி கிளாடிங் ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது. ஆனால் ரூஃப் ரெயில்கள் எதுவும் இல்லை.

Toyota Hilux Black எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது
டொயோட்டா ஹைலக்ஸ் பிளாக் எடிஷன், 4x4 AT செட்டப் உடன் வரக்கூடிய டாப்-ஸ்பெக் 'ஹை' டிரிம் அடிப்படையிலானது. இது வழக்கமான வேரியன்ட்டின் விலையிலேயே கிடைக்கும்.

Tata Harrier EV: புதிய காரில் என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் ?
டாடா ஹாரியர் EV ஆனது வழக்கமான ஹாரியரின் அதே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப் உடன் இது வரலாம் மற்றும் 500 கி.மீ ரேஞ்சை இது கொடுக்கும்.

2025 Lexus LX 500d -க்கான முன்பதிவுகள் தொடக்கம்
2025 லெக்சஸ் LX 500d ஆனது அர்பன் மற்றும் ஓவர்டிரெயில் என்ற இரண்டு வேரியன்ட்களுடன் கிடைக்கும். இவை இரண்டிலும் 309 PS மற்றும் 700 Nm அவுட்புட்டை கொடுக்கும் 3.3 லிட்டர் V6 டீசல் இன்ஜின் உள்ளது.

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட Toyota Fortuner Legender அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த புதிய மேனுவல் வேரியன்ட்டிலும் அதே 2.8-லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. ஆனால் ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை விட 80 Nm குறைவான அவுட்புட்டை கொடுக்கிறது.

இந்தியாவில் 2025 Volvo XC90 -கார் வெளியிடப்பட்டுள்ளது
ஒரே ஒரு 'அல்ட்ரா' வேரியன்ட்டில் மட்டுமே இது கிடைக்கும். ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்த அதே மைல்டு-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் வருகிறது.