கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா
Mahindra BE6 மற்றும் XEV 9e பகுதி 2 -க்கான டெஸ்ட் டிரைவ்கள் இப்போது ந டந்து வருகின்றன
டெஸ்ட் டிரைவ்கள் இரண்டாம் கட்டம் தொடங்கியிருப்பதால் இந்தூர், கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது மஹிந்திரா EV -கள் இரண்டையும் ஓட்டி பார்க்கலாம்.
எக்ஸ்க்ளூஸிவ்: Carens ஃபேஸ்லிஃப்ட்டோடு சேர்த்து Kia Carens காரும் விற்பனையில் இருக்கும்
கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் -டின் வடிவமைப்பை பொறுத்தவரையில் உள்ளேயும் வெளியேயும் மாற்றங்கள் இருக்கும். இருப்பினும் தற்போதுள்ள கேரன்ஸில் இருப்பதை போன்ற அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதி
Kia Syros கிளைம்டு மைலேஜ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
சைரோஸில் உள்ள டீசல்-மேனுவல் ஆப்ஷன் இந்த பிரிவில் மிகவும் மைலேஜை கொடுக்கும் ஒரு ஆப்ஷனாக உள்ளது.
Kia Sonet, Kia Seltos மற்றும் Kia Carens கார்களின் வேரியன்ட்கள் மற்றும் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
3 கார்களின் டீசல் iMT வேரியன்ட்கள் மற்றும் சோனெட் மற்றும் செல்டோஸ் -ன் கிராவிட்டி எடிஷன்கள் இப்போது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.
விற்பனையில் 5 லட்சம் யூனிட்கள் என்ற மைல்கல்லை கடந்தது டாடா பன்ச்
டாடா பன்ச், பணத்துக்கான மதிப்பு மற்றும் எலக்ட்ரிக் ஆப்ஷனை உள்ளடக்கிய மல்டி பவர் ட்ரெயின்கள் காரணமாக தொடர்ந்து மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.