ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

BMW Z4 புதிய M40i பியூர் இம்பல்ஸ் பதிப்புடன் மேனுவல் டிரான்ஸ்மிஷனை முதல் முறையாக பெறுகிறது
பியூர் இம்பல்ஸ் எடிஷன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. முந்தைய ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் ரூ. 1 லட்சம் செலவாகும்.

Maruti Wagon R இப்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது
இது செலிரியோ மற்றும் ஆல்டோ கே10 உடன் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் மாருதி கார்களின் பட்டியலில் இணைகிறது. இது மாருதியின் ஹேட்ச்பேக் வரிசையில் டூயல் ஏர்பேக்குகளுடன் எஸ் பிரஸ்ஸோ மற்றும் இக்னிஸை விட்டு வெள

Maruti Eeco ஸ்டாண்டர்ட்டாக 6 ஏர்பேக்குகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
நடுத்தர குடியிருப்பாளர்களுக்கான கேப்டன் சீட்களுடன் 6 இருக்கைகள் கொண்ட புதிய தேர்வின் மூலம், மாருதி இகோவின் 7 இருக்கை பதிப்பு இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

ஒரே மாதத்திற்குள் Mahindra BE 6 மற்றும் Mahindra XEV 9e ஆகியவற்றின் 3000 யூனிட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன
முன்பதிவு விவரங்களின்படி XEV 9e க்கு 59 சதவிகிதம் மற்றும் BE 6 க்கு 41 சதவிகிதம் தேவை உள்ளது. மொத்தக் காத்திருப்பு காலம் சுமார் ஆறு மாதங்கள் ஆகும்.

வரும் ஏப்ரல் 17 அன்று இந்தியாவில் 2025 Skoda Kodiaq அறிமுகம் செய்யப்படவுள்ளது
ஒரு புதிய வடிவமைப்பு, புதிய கேபின், கூடுதல் வசதிகள் மற்றும் சற்று கூடுதலான பவர் உடன் 2025 கோடியாக் அனைத்து விஷயங்களிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் தென்பட்ட புதிய தலைமுறை Hyundai Venue
ஸ்பை ஷாட்கள் வெளிப்புற வடிவமைப்பை காட்டுகின்றன. இது புதிய அலாய் வீல்களுடன் ஷார்ப்பான டீடெயிலிங்கை பெறுகிறது.

2025 2025 Skoda Kodiaq நிறைய வேரியன்ட்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கும்
புதிய ஸ்கோடா கோடியாக்கின் இரண்டு வேரியன்ட்களும் தனித்துவமா ன ஸ்டைலிங்கை கொண்டுள்ளன.

MY25 Maruti Grand Vitara இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
MY25 கிராண்ட் விட்டாராவின் ஆல்-வீல் டிரைவ் (ஏடபிள்யூடி) வேரியன்ட் இப்போது டொயோட்டா ஹைரைடர் போன்ற ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக Maruti Ciaz காரின் விற்பனை நிறுத்தப்பட்டது
விற்பனை நிறுத்தப்பட்டாலும் கூட மாருதி பலேனோவை போல சியாஸ் காரை வேறு சில பாடி டைப்களில் புதுப்பிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

2025 Toyota Hyryder -ல் AWD செட்டப் உடன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
புதிய கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கூடுதலாக, ஹைரைடர் இப்போது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைப் பெறுகிறது.

2025 Skoda Kodiaq காரின் வடிவமைப்பு டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
கோடியாக்கின் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு விஷயங்களை டீஸரில் பார்க்க முடிகிற து. ஆனால் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Hyundai Exter பேஸ் வேரியன்ட்டில் சிஎன்ஜி ஆப்ஷன்: 8 லட்சத்திற்கும் குறைவான சிஎன்ஜி மைக்ரோ-எஸ்யூவியா ?
இஎக்ஸ் வேரியன்ட்டில் சிஎன்ஜி சேர்க்கப்பட்டுள்ளதால் ஹூண்டாய் எக்ஸ்டரில் சிஎன்ஜி ஆப்ஷன் ரூ.1.13 லட்சம் விலை குறைவாக கிடைக்கும்.