ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2023 ஹூண்டாய் வெர்னா SX(O) வேரியன்ட் பகுப்பாய்வு: ஆல் அவுட்டை தேர்ந்தெடுப்பத ு சரியாக இருக்குமா?
ADAS மற்றும் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற கூடுதல் பிரீமியம் அம்சங்களை நீங்கள் விரும்பினால், இந்த ரேஞ்சில் முதலிடம் வகிக்கும் SX(O) தான் உங்களின் ஒரே ஆப்ஷனாக இருக்கக் கூடும்.
2023 ஹூண்டாய் வெர்னா SX வேரியண்ட் பகுப்பாய்வு: பணத்திற்கான சிறந்த மதிப்பை தரும் வேரியன்ட் எது ?
இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் டர்போ பவர்டிரெய்ன் தேர்வுகள் இரண்டிற்கும் என்ட்ரி லெவல் வேரியன்ட் ஆகும்.
ஐரோப்பாவில் தென்பட்ட புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் !
ஸ்பை ஷாட் புதிய டஸ்டர் முந்தையதை விட பெரிய பரிமாணங்களைக் கொண்டிருக்கும் என்பதைக் காட்டுகிறது
இந்த வருடத்தில் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து கார்களைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றதால், அனைத்து முக்கியமான கார் வெளியீடுகளையும் கண்காணிப்பது கடினமாக இருந்திருக்கும், எனவே அவை அனைத்தையும் ஒரே பட்டியலில் சேர்த்துள்ளோம்
பிஎம்டபிள்யூ, X3 -க்கு புதிய டீசல் கார் வேரியன்ட்களை சேர்க்கிறது
இந்த சொகுசு SUV புதிய என்ட்ரி லெவல் x லைன் காரைப் பெறுகிறது
டர்போ-பெட்ரோல் ஆர் வலர்கள் ரூ.15 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய முதன்மையான 10 கார்கள் இதோ
டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின்கள், கூடுதலான ஆற்றல் மற்றும் டார்க் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகின்றன
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல் vs ஹைபிரிட்: மின்மயமாக்கப்பட்ட MPV எவ்வளவு சிக்கனமானது?
நிஜ உலகில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ஸ்டாண்டர்டு பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் வகைகளை நாங்கள் சமீபத்தில் ஆய்வு செய்து பார்த்தோம்.