
Tata Punch EV -யுடன் ஒப்பிடும் போது Hyundai Inster காரில் கிடைக்கும் 5 வசதிகள் என்னவென்று தெரியுமா ?
வெளிநாடுகளில் விற்கப்படும் காஸ்பர் மைக்ரோ எஸ்யூவி -யின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பான ஹூண்டாய் இன்ஸ்டர் பன்ச் EV -யை விட அதிகமான தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருப்பதோடு, பெரிய பேட்டரி பேக்கையும் பெறுகிறது.