• Hyundai Creta 2015-2020

ஹூண்டாய் கிரெட்டா 2015-2020

change car
Rs.9.16 - 15.72 லட்சம்*
This கார் மாடல் has discontinued

ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 இன் முக்கிய அம்சங்கள்

engine1396 cc - 1591 cc
தரையில் அனுமதி வழங்கப்படாதது190mm
பவர்88.7 - 126.2 பிஹச்பி
torque259.87 Nm - 151 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
  • டிரைவ் மோட்ஸ்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • powered முன்புறம் இருக்கைகள்
  • powered driver seat
  • வென்டிலேட்டட் சீட்ஸ்
  • ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 எலக்ட்ரிக் சன்ரூஃப்: க்ரீட்டா காரின் அழகியல் தன்மையை அதிகரிப்பதோடு, கேபின் காற்றோட்டமாக இருக்க உதவுகிறது.

    எலக்ட்ரிக் சன்ரூஃப்: க்ரீட்டா காரின் அழகியல் தன்மையை அதிகரிப்பதோடு, கேபின் காற்றோட்டமாக இருக்க உதவுகிறது.

  • ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 பவர்டு ஓட்டுநரின் சீட்: இது ஒரு முக்கியமான அம்சமாக அமைந்து, புதுப்பிக்கப்பட்ட க்ரீட்டா காரின் பிரிமியம் தன்மையை உயர்த்தி காட்டுகிறது.

    பவர்டு ஓட்டுநரின் சீட்: இது ஒரு முக்கியமான அம்சமாக அமைந்து, புதுப்பிக்கப்பட்ட க்ரீட்டா காரின் பிரிமியம் தன்மையை உயர்த்தி காட்டுகிறது.

  • ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு ஆகியவற்றுடன் கூடிய விரிவான காட்சி கோணங்களை கொண்ட ஒரு ஐபிஎஸ் டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது.

    7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு ஆகியவற்றுடன் கூடிய விரிவான காட்சி கோணங்களை கொண்ட ஒரு ஐபிஎஸ் டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது.

  • ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 வயர்லெஸ் சார்ஜிங்: எந்த வயர்களின் பயன்பாடும் இல்லாமல் எளிமையான முறையில் உங்கள் போன்களை சார்ஜிங் செய்ய உதவும் ஒரு சிறப்பான அம்சமாக இது உள்ளது. (இதற்கு வயர்லெஸ் சார்ஜிங் ஆதரிக்கப்படும் ஃபோன்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.)

    வயர்லெஸ் சார்ஜிங்: எந்த வயர்களின் பயன்பாடும் இல்லாமல் எளிமையான முறையில் உங்கள் போன்களை சார்ஜிங் செய்ய உதவும் ஒரு சிறப்பான அம்சமாக இது உள்ளது. (இதற்கு வயர்லெஸ் சார்ஜிங் ஆதரிக்கப்படும் ஃபோன்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.)

  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
  • தனித்தன்மையான அம்சங்கள்

கிரெட்டா 2015-2020 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்

ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி பேஸ்(Base Model)1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.9.16 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி இ1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.9.16 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 இ1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.9.60 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.4 சிஆர்டிஐ பேஸ்(Base Model)1396 cc, மேனுவல், டீசல், 21.38 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.9.99 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 இ பிளஸ்1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.10 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.4 இ பிளஸ்1396 cc, மேனுவல், டீசல், 22.1 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.10 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி இ பிளஸ்1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.10 லட்சம்* 
கிரெட்டா 1.4 இ பிளஸ் சிஆர்டிஐ 2015-20201396 cc, மேனுவல், டீசல், 22.1 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.10 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி எஸ்1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.10.32 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 இ பிளஸ் டீசல்1582 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.10.87 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 கிரெட்டா 1.6 எக்ஸ் பெட்ரோல்1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.10.92 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 கிரெட்டா 1.4 இஎக்ஸ் டீசல்1396 cc, மேனுவல், டீசல், 22.1 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.07 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.4 சிஆர்டிஐ எஸ்1396 cc, மேனுவல், டீசல், 21.38 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.21 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி எஸ்.எக்ஸ் பிளஸ்1591 cc, மேனுவல், பெட்ரோல், 13 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.51 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 காமா எஸ்எக்ஸ் பிளஸ்1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.84 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 எஸ் டீசல்1582 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.90 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.4 எஸ்1396 cc, மேனுவல், டீசல், 22.1 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.98 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.4 சிஆர்டிஐ எஸ் பிளஸ்1396 cc, மேனுவல், டீசல், 21.38 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.11 லட்சம்* 
1.6 விடிவிடி ஆண்டுவிழா பதிப்பு1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.23 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ்1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.33 லட்சம்* 
1.6 விடிவிடி எஸ்எக்ஸ் பிளஸ் இரட்டை டோன்1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.35 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ்1582 cc, மேனுவல், டீசல், 19.67 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.37 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 ஸ்போர்ட்ஸ் எடிஷன்1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.78 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்1591 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.87 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் இரட்டை டோன்1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.87 லட்சம்* 
ஸ்போர்ட்ஸ் எடிஷன் டூயல் டோன்1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.89 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 எஸ் ஆட்டோமெட்டிக்1582 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.6 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.36 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் பிளஸ்1582 cc, மேனுவல், டீசல், 19.67 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.37 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ ஏடி எஸ் பிளஸ்1582 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.01 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.58 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் டீசல்1582 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.62 லட்சம்* 
1.6 சிஆர்டிஐ ஆண்டுவிழா பதிப்பு1582 cc, மேனுவல், டீசல், 19.67 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.76 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக்1591 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.8 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.82 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி எஸ்.எக்ஸ் பிளஸ் எஸ்இ1591 cc, மேனுவல், பெட்ரோல், 13 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.88 லட்சம்* 
1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் பிளஸ் இரட்டை டோன்1582 cc, மேனுவல், டீசல், 19.67 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.88 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் தேர்வு1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.94 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 ஸ்போர்ட்ஸ் எடிஷன் டீசல்1562 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.14.13 லட்சம்* 
1.6 எஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல்1582 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.14.16 லட்சம்* 
1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ்(Top Model)1591 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.14.23 லட்சம்* 
ஸ்போர்ட்ஸ் எடிஷன் டூயல் டோன் டீசல்1562 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.14.24 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 பேஸ்லிப்ட்1582 cc, மேனுவல், டீசல்DISCONTINUEDRs.14.43 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்1582 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.01 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.14.50 லட்சம்* 
1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்1582 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.6 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.15.27 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் தேர்வு1582 cc, மேனுவல், டீசல், 19.67 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.15.38 லட்சம்* 
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் தேர்வு டீசல்1582 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.15.44 லட்சம்* 
1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ் டீசல்(Top Model)1582 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.15.72 லட்சம்* 

ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

  • முந்தைய புதுப்பிப்பு மாடல்களில் இருந்து நேர்த்தியாக டியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஸன் அமைப்பு மற்றும் மேம்பட்ட பயண தரம் போன்றவை, 2018 க்ரீட்டா காருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
  • அதிக அளவிலான அம்சங்களால் நிரம்பிய ஒரு கச்சிதமான எஸ்யூவி என்றால் ஹூண்டாய் க்ரீட்டா கார் எனலாம். இதில் சன்ரூஃப், பவர்டு ஓட்டுநர் சீட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 17 இன்ச் வீல்கள், ஆகியவற்றை குறிப்பிடலாம்.
  • சிறப்பாக காட்சி அளிக்கும் கச்சிதமான எஸ்யூவி-களில் ஒன்றாக தொடர்ந்து விளங்கும் க்ரீட்டா காரில், ஹூண்டாய் குடும்பத்தின் நவீன கிரில் சேர்க்கப்பட, அதன் தோற்றம் மேலும் மெருகேறி உள்ளது.
View More

    நாம் விரும்பாத விஷயங்கள்

  • இதில் AWD(ஆல்- வீல் டிரைவ்) வசதி கொண்ட வகையே அளிக்கப்படவில்லை. இதே விலையில் கிடைக்க மற்ற பல எஸ்யூவி-க்களில் 4WD/AWD தேர்வுகள் அளிக்கப்படுகிறது. குறிப்பாக இதில் ரெனால்ட் டஸ்டரை குறிப்பிடலாம்.
  • உயர்ந்த தரத்தில் உட்படும் ஹூண்டாய் க்ரீட்டா SX (O) வகையில், பக்கவாட்டு மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள் இருந்த போதும், அதில் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கப் பெறுவது இல்லை.
  • பாதுகாப்பு அம்சங்களான ஐசோபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்ஸ் மற்றும் பார்க்கிங் சென்ஸர்கள் ஆகியவை 2018 ஹூண்டாய் க்ரீட்டா காரின் எல்லா வகைகளுக்கும் பொதுவாக வழங்கப்படவில்லை. ஆனால் விலைக்கு ஏற்ற மதிப்பு கொண்ட கார்களான ஃபோர்டு ப்ரீஸ்டைல், ஈகோஸ்போர்ட் மற்றும் மாருதி சுஸூகி விட்டாரா ப்ரீஸ்ஸா ஆகியவற்றில், மேற்கண்ட அம்சங்கள், அனைத்து வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது.
View More

ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 Car News & Updates

  • நவீன செய்திகள்
  • Must Read Articles
  • ரோடு டெஸ்ட்
  • Hyundai Verna டர்போ-பெட்ரோல் MT - லாங் டேர்ம் ரிப்போர்ட் (2,300 கி.மீ அப்டேட்)
    Hyundai Verna டர்போ-பெட்ரோல் MT - லாங் டேர்ம் ரிப்போர்ட் (2,300 கி.மீ அப்டேட்)

    வெர்னா அதன் உண்மையான திறன் எது என்பதை காட்டத் தொடங்குகிறது. ஆனால் காரிலுள்ள வசதிகள் பற்றி சில கேள்விகள் எழுகின்றன !.

    By sonnyMay 13, 2024
  • 2024 Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்
    2024 Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்

    இந்த அப்டேட்கள் கிரெட்டாவை மேம்படுத்தியுள்ளன, அவை இந்த காரை தேர்ந்தெடுக்க உதவுகின்றனவா .?

    By nabeelJan 19, 2024
  • Hyundai Exter: இரண்டாவது நீண்ட கால விமர்சன அறிக்கை: 8000 கி.மீ
    Hyundai Exter: இரண்டாவது நீண்ட கால விமர்சன அறிக்கை: 8000 கி.மீ

    எக்ஸ்டர் எங்களுடனான 3000 கிமீ சாலைப் பயணத்தில் இணைந்து கொண்டது, மேலும் எங்களை இது ஆச்சரியப்படுத்தியது

    By arunDec 27, 2023
  • ஹூண்டாய் எக்ஸ்டர்: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    ஹூண்டாய் எக்ஸ்டர்: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    தோற்றத்தில் நன்றாக இருக்கின்றது, நகரத்திற்கு ஏற்ற வகையில் அளவு மற்றும் வசதியான சவாரியையும் கொண்டுள்ளது ,ஆனால் செயல்திறனில்தான் சற்று பின்தங்கியுள்ளது

    By anshDec 12, 2023
  • Hyundai Ioniq 5 விமர்சனம்: முதல் பார்வை | குறை சொல்வது கடினமான விஷயம்!
    Hyundai Ioniq 5 விமர்சனம்: முதல் பார்வை | குறை சொல்வது கடினமான விஷயம்!

    ஒரு பிரபலமான பிராண்டின் அந்த சிறிய எஸ்யூவி -யாக ஹூண்டாயின் அயோனிக் 5 உண்மையில் அரை கோடி ரூபாய் செலவழிக்கும் அளவுக்கு மதிப்பு கொண்டதாக இருக்குமா ? இது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

    By arunMar 18, 2024

கிரெட்டா 2015-2020 சமீபகால மேம்பாடு

ஹூண்டாய் க்ரீட்டா விலை: 2018 ஹூண்டாய் க்ரீட்டா புதுப்பிப்பு காரின் விலை 9.50 லட்சம் ரூபாயில் இருந்து 15.10 லட்சம் ரூபாய் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐந்து வகைகளில் வெளியிடப்படுகிறது. அவையாவன- E, E+, S, SX and SX(O). மேலும் படிக்க.

ஹூண்டாய் க்ரீட்டா என்ஜின்: முந்தைய பதிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜின் தேர்வுகளையே 2018 க்ரீட்டா காரிலும் பயன்படுத்தப்படுகிறது. அவை மூன்று தேர்வுகளில் அளிக்கப்படுகின்றன. அவையாவன – 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (123PS/151Nm), 1.4 லிட்டர் டீசல் என்ஜின் (90PS/220Nm) மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் (128PS/260Nm). இந்த மூன்று என்ஜின்களும் ஒரு 6- ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயலாற்றுகின்றன. இந்நிலையில் 1.6 லிட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள், ஒரு 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனும் இணைந்து செயலாற்றுகின்றன.

ஹூண்டாய் க்ரீட்டா அம்சங்கள்: இந்த காருக்கு உள்ள போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில், புதுப்பிக்கப்பட்ட 2018 க்ரீட்டா காரில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு அம்சங்களை ஹூண்டாய் நிறுவனம் அளித்துள்ளது. இந்த காரின் உயர் தர வகையான SX(O) இல், ஒரு எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆதரிக்கும் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் டாக், 6 முறைகளில் மின்னோட்ட முறையில் மாற்றி அமைக்கும் வசதி கொண்ட ஓட்டுநர் சீட், புஸ் பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் கீ பேண்டு, சென்ஸர்கள் உடன் கூடிய ரிவெர்ஸ் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உடன் பின்பக்க ஏசி திறப்பிகள், ஆட்டோ டிம்மிங் உட்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்கள் (IRVM), மின்னோட்ட முறையில் கட்டுப்படுத்தக் கூடிய மற்றும் மடக்க கூடிய வெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்கள் (ORVM-கள்) மற்றும் டில்ட் அட்ஜெஸ்மெண்ட் கொண்ட ஸ்டீயரிங் ஆகிய அம்சங்களைப் பெற்றுள்ளது.

ஹூண்டாய் க்ரீட்டா காரின் பாதுகாப்பு: 2018 க்ரீட்டா காரில் பாதுகாப்பு அம்சங்களின் மீது ஹூண்டாய் அதிக கவனத்தை செலுத்தி உள்ளது. அது மற்றொரு முக்கிய பகுதி ஆகும். இந்த கார் தயாரிப்பு நிறுவனம் மூலம் தற்போது, இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் ABS உடன் கூடிய EBD ஆகியவை எல்லா வகைகளிலும் பொதுவாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த காரின் உயர் தர வகையில், பக்கவாட்டு மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் மலைப் பகுதி உதவி அம்சம் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் உடன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி, SX வகையில் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

போட்டி: மாருதி எஸ்- கிராஸ், ரெனால்ட் டஸ்டர் மற்றும் ரெனால்ட் காப்டர் போன்ற கார்கள் உடன் போட்டியிடும் வகையில், எண்ணற்ற புதுப்பிப்புகளை 2018 க்ரீட்டா காரில் உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 வீடியோக்கள்

  • Hyundai Creta Variants Explained In Hindi | Which Variant Should You Buy?
    11:52
    Hyundai Creta Variants Explained In Hindi | Which Variant Should You Buy?
    5 years ago224 Views
  • 2018 Hyundai Creta Facelift | Changes, New Features and Price | #In2Mins
    2:04
    2018 Hyundai Creta Facelift | Changes, New Features and Price | #In2Mins
    6 years ago5.8K Views
  • Hyundai Creta Pros & Cons
    6:36
    ஹூண்டாய் கிரெட்டா Pros & Cons
    5 years ago518 Views
  • Hyundai Creta vs Maruti S-Cross vs Renault Captur: Comparison Review in Hindi
    11:39
    Hyundai Creta vs Maruti S-Cross vs Renault Captur: Comparison Review in Hindi
    5 years ago1K Views
  • 2018 Hyundai Creta Review in Hindi
    8:57
    Hindi இல் 2018 Hyundai Creta மதிப்பீடு
    5 years ago5.4K Views

ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 மைலேஜ்

இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 22.1 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 17.6 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 15.8 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.8 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்22.1 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்17.6 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்15.8 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்14.8 கேஎம்பிஎல்
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

What is the waiting period of Creta in Shimla?

Suman asked on 14 Mar 2020

The waiting period of the car depends upon certain factors like in which state y...

மேலும் படிக்க
By CarDekho Experts on 14 Mar 2020

Will New Creta 2020 be available in diesel as well?

Ramshabd asked on 11 Mar 2020

As per the recent updates from the brand, the new Creta 2020 will only be launch...

மேலும் படிக்க
By CarDekho Experts on 11 Mar 2020

Which variant of 2020 Creta is equipped with Bose sound system?

Yashaswi asked on 6 Mar 2020

It would be too early to give any verdict as Hyundai Creta 2020 is not launched ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 6 Mar 2020

Is Creta 2020 equipped with paddle shifters and if yes, in which variant?

Zarger asked on 5 Mar 2020

As of now, the brand hasn't revealed the complete details about the Hyundai ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 5 Mar 2020

What is the price of rear camera for Creta 1.6 SX in company?

Saransh asked on 4 Mar 2020

For this, we would suggest you walk into the nearest dealership as they will be ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 4 Mar 2020

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
view மே offer
view மே offer
Did you find this information helpful?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience