
ஃபியட் தனது அபாரமான அபர்த் 595 காரை ரூபாய். 29.85 லட்சத்திற்கு வெளியிட்டுள்ளது
நமது பொறுமை, இறுதியாக நல்ல பலனைக் கொடுத்துள்ளது, ஏனென்றால், பியட்டின் 595 அபர்த் கம்படிஜோன், ரூபாய் 29.85 லட்ச விலையுடன் சந்தைக்கு அமர்க்களமாக வந்துவிட்டது. செயல்திறன் மிகுந்த அபர்த் 500 ஐ, முதல் முதல