• Maruti Vitara Brezza 2016-2020

மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020

change car
Rs.7.12 - 10.60 லட்சம்*

மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இன் முக்கிய அம்சங்கள்

மைலேஜ் (அதிகபட்சம்)24.3 கேஎம்பிஎல்
என்ஜின் (அதிகபட்சம்)1248 cc
பிஹச்பி88.5
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
boot space328-litres
ஏர்பேக்குகள்yes

விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்

மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ option1248 cc, மேனுவல், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.7.12 லட்சம்* 
விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ1248 cc, மேனுவல், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.7.63 லட்சம் * 
விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விடிஐ option1248 cc, மேனுவல், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.7.75 லட்சம்* 
விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விடிஐ1248 cc, மேனுவல், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.8.15 லட்சம்* 
விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விடிஐ அன்ட்1248 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.8.65 லட்சம்* 
விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐ1248 cc, மேனுவல், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.8.92 லட்சம்* 
விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐ அன்ட்1248 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.9.42 லட்சம்* 
விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐ பிளஸ்1248 cc, மேனுவல், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.9.88 லட்சம்* 
இசட்டிஐ பிளஸ் இரட்டை டோன்1248 cc, மேனுவல், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.10.04 லட்சம்* 
விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐ பிளஸ் அன்ட்1248 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.10.38 லட்சம்* 
இசட்டிஐ பிளஸ் ஏஎம்பி இரட்டை டோன்1248 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.3 கேஎம்பிஎல் EXPIREDRs.10.60 லட்சம்* 
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விமர்சனம்

கவர்ச்சிகரமான விலை, அம்சங்கள் மற்றும் செயல்திறன் விட்டாரா ப்ரீஸாவை ஒரு நடைமுறை சொகுசு ஸ்யூவியாக உருவாக்குகின்றன. இதில் பெட்ரோல் எஞ்சின் இல்லை ஆனால் எம்டி அன்றாட இயக்கங்களுக்கு வசதியாக அமைகிறது.

வெளி அமைப்பு

தோற்றம் சம்பந்தமாக, 2018 மேம்பாடுகளில் ஒரே வித்தியாசம் கருப்பு அலாய் சக்கரங்கள், இவை இப்போது Z மற்றும் Z+ வகைகளில் கிடைக்கின்றன. பழைய சாம்பல் நிறங்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் வடிவமும் அளவும் பழையது போன்றதே. எங்கள் கருத்தில், கருப்பு தான் நன்றாக இருக்கு. மேலும், இந்த ஆரஞ்சு வண்ணம் பழைய நீல வண்ணதிற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரு புதிய கூடுதல் மேம்பாடாகும்.அடுத்ததாக, உரிமம் தட்டு மேல் ஒரு குரோம் ஸ்ட்ரிப் உள்ளது, இது முந்தைய மேல் வகையில் மட்டுமே கிடைத்தது ஆனால் இப்போது எல்ல வகைகளிலும் கிடைக்கிறது.

ப்ரீஸா முதன்முதலில் வெற்றி பெற உதவிய அந்த ஸ்யூவி வடிவம், எல்.ஈ.டி. விளக்கு வழிகாட்டிகள், மிதக்கும் கூரை வடிவமைப்பு மற்றும் பெரிய கண்ணாடி பகுதி போன்ற எல்லாமே இன்னமும் அதே மாதிரி தான் இருக்கின்றன.

அந்த மிதக்கும் கூரை வடிவமைப்பு ப்ரீஸாவிற்கு மேலும் மெருகேற்றுகிறது.

%exteriorComparision%

வண்டியின் ஒரு பக்கத்தில், நீங்கள் மாருதியின் மிதக்கும் கூரை வடிவமைப்பை கவனிக்க முடியும். ஏ, பி மற்றும் சி தூண்கள் வெளியேற்றப் படடுள்ளன, இதன் மூலம் கூரையானது காற்றில் 'மிதப்பது' போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. மற்ற வண்டி வகைகளோடு சில ஒற்றுமையையும் காண முடியும். எ.கா.: வண்டியில் காணப்படும் வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் கதவுக் கைப்பிடிகள் ஸ்விஃப்ட் / டிசையர் / எர்டிகா போன்றே இருக்கிறது. கால் வைக்கும் இடத்தின் அளவு 328 லிட்டர்களில் மதிப்பிடப்படுகிறது. அது டியுவி-300யைப் போல் இல்லை என்றாலும் கூட, அது விட்டாரா ப்ரீஸா போன்ற ஒன்றிற்கு ஒரு கண்ணியமான அளவு சேமிப்பு இடமாக அமைகிறது.

%bootComparision% 

உள்ளமைப்பு

மேலே கூறியது போல், மீண்டும், உள்ளேயும் விஷயங்கள் அதே மாதிரி தான் இருக்கின்றன. நீங்கள் ஸ்மார்ட்பிளே இன்போடெயின்மென்ட் அமைப்புடன் சுத்தமான இருக்கும் கருப்பு டேஷ்போர்டைக் காணலாம். இது ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர்லிங்க் ஆகியவற்றை ஆதரிக்கிறது. நீங்கள் ப்ளூடூத், ஆக்ஸ் மற்றும் யூசுபி இணைப்பு ஆகியவற்றையும் பெறுகிறீர்கள். இந்த மேல் வகையில், உங்களுக்கு 6 ஒலிப்பெருக்கியும் தரமான ஆடியோவும் கிடைக்கும், இது சிறிது சத்தமாக இருந்தாலும், சுவாரஸ்யமாக உள்ளது.

விட்டாரா ப்ரீஸாவில் நீங்கள் ஒரு கட்டளையிடும் நிலையில் தான் அமர்வீர்கள். ஆனால், நன்மைகள் இருப்பது போல் சில கடினங்களும் உள்ளன. பிளாஸ்டிக்கின் தரமும் அதன் இழையும் மலிவானதாக உணர வைக்கின்றன, மற்றும் முழு உட்புற தரமும் உன்னதமானதாகத் தோன்றவில்லை. ஏஎம்டி மாறுபாட்டில், நீங்கள் மேலும் வண்டியின் ஓடும் திறனின் கட்டுப்பாட்டை இழக்க நேர்கிறது, அது காட்டிலும் நாமாகவே ஓட்டும் வடிவமே சிறந்ததாகத் தெரிகிறது.

2018ன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, மாருதி வண்டியில் இருந்த 'விருப்ப' வகைகளை நீக்கிவிட்டது. இப்போது அனைத்து வகைகளிலும் இரட்டை ஏர்பேக்குகள், இபிடி கொண்ட எபிஸ், இசோபிக்ஸ் குழந்தை இருக்கை ஏற்றங்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் வேக கட்டுப்பாட்டுடன் பிரிடென்ஸனர்ஸ் கொண்ட இருக்கை பெல்ட்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்கின்றன.

ஏஎம்டி வகைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏஎம்டி கியர் ஷிஃப்டர் ஆகும். அதை பயன்படுத்த எளிதாக இருக்கிறது மற்றும் நீங்கள் இடது புறமாக நெம்புகோலைத் தள்ளி தனியாக இயங்கச் செய்ய முடியும்.

பாதுகாப்பு

விட்டாரா ப்ரீஸாவின் அனைத்து வகைகளிலும் இரட்டை ஏர்பேக்குகள், எதிர்-பூட்டு பிரேக்குகள் மற்றும் மின்னணு பிரேக்-விசை பரிமாற்றம்ம் மற்றும் தலைகீழ் பார்க்கிங் உணர்கருவிகள் உள்ளது. இந்த மேல் வகையான ZDi+ தலைகீழ் பார்க்கிங் கேமராவைப் பெறுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த ஸ்யூவி ஒரு நல்ல பாதுகாப்பு கருவிகளுடன் வருகிறது.

செயல்பாடு

இயந்திரம் மற்றும் செயல்திறன்

1.3-லிட்டர் டிடிஐஎஸ்எஸ்200 டீசல் எஞ்சினுக்கு எந்த மாற்றமும் செய்யவில்லை. இது இன்னும் 90PS மின்சாரமும் 200NM டாரக்கையும் உருவாக்குகிறது. மேலும் அது இன்னும் 2,000rpm கீழே சுத்தும்போது டர்போ பின்னடைவால் அவதிப்படுகிறது, அதற்கு பின் தொடர்ந்து பற்றி 4500rpm வரை நன்றாக ஓடுகிறது. ஏஎம்டி பரிமாற்றமானது டர்போ லேக் விளைவுகளை குறைக்கிறது.

கியர் பாக்ஸ் அடிக்கடி கியர்களை மாற்றாது, அது மேலே அல்லது கீழே இருந்தாலும். மேலும், அது தலைகீழ் கியரை அடியில் வைத்து வண்டியை ஓட்டும் சக்திக்குள் வைக்கிறது. இதன் விளைவாக, தலைகீழ் கியரைப் பற்றி கவலை இல்லாமல் ஒரு மென்மையான சவாரி கிடைக்கிறது. முந்தி செல்லும் போது கூட, கியர் பாக்ஸ் திடீர் மற்றும் வலுவான சூழற்சியின் போது மட்டுமே கீழே செல்லும், இல்லையெனில் அது சூழற்சியில் அதே கியரில் காரை வைத்திருக்கிறது. நெடுஞ்சாலைகளில், 4 முதல் 5 வது கியருக்கான மாற்றத்தை உணரமுடியாது, மற்றும் கார் பயணம் மகிழ்ச்சியாக இருக்கும்.

சூழற்சியின் விளைவு சிறிது குறைக்கபட்டிருக்கிறது. இதன் விளைவாக, குறிப்பிடத்தக்க செயல்திறன் பெற நீங்கள் இன்னும் உள்ளீடு வழங்க வேண்டும். கியர் ஷிஃப்ட்ஸ் மென்மையாக உள்ளது, நீங்கள் மெதுவாகவும் மென்மையாகவும் செயல்படும் வரை. நீங்கள் போக்குவரத்து நெரிசலில் வேகமாக ஓட்ட விரும்பினால், கையேடு முறைக்கு மாற்றி, நீங்களாக கியரைக் கட்டுப்படுத்துவது சிறந்தது.

ஆனால் இந்த கியர்பாக்ஸ்ஸின் தலைகீழ் கியரால் செயல்திறன் சிறிது பாதிக்கப்படுகிறது. எங்கள் சோதனையில் நகரில் நாங்களாக கட்டுப்படுத்திய போது 21kmpl மைலேஜ் அளித்தது, ஆனால் ஏஎம்டி மூலம் 17.6kmpl தான் கிடைத்தது. மேலும் நெடுஞ்சாலையில், இந்தத் திறன் 5kmpl குறைந்து 20kmpl-ரைக் கொடுத்தது. ஆனால் இந்த புள்ளி விவரங்களின் படி மற்ற வண்டிகளுக்குப் போட்டியாகத்தான் ப்ரீஸா இன்னும் இருக்கிறது, குறிப்பிடத்தக்கவையாக இருந்தாலும், அவை பெறும் சுவாரஸ்யமானவை.

ஒட்டுமொத்தமாக, ஏஎம்டி நகரின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது, ஏனெனில் கியர்பாக்ஸ் பெரும்பாலான நேரங்களில் ஓட்டும் சக்தி நிலையில் தான் உங்களை வைத்திருக்கிறது, ஏனெனில் ஏஎம்டி ஓட்டுநர் ஓட்டுவதை விடவும் சிறப்பாக இருக்கிறது!

பயணம் மற்றும் கையாளுதல்

விட்டாரா ப்ரீஸா எப்போதும் ஒரு கடினமான சவாரியாகத்தான் இருக்கிறது. அந்தக் கடினத்தன்மை இப்போது குறைந்துவிட்டது போல் இருந்தாலும், அது இன்னமும் உடைந்த சாலைகள் மற்றும் குழிகள் இருந்து வரும் அதிர்வுகளை வண்டியின் உள்ளுக்குள் உணர முடிகிறது. குறிப்பாக நீங்கள் மெதுவாக வாகனத்தில் செலும் போது, ​​மேற்பரப்பின் குறுக்கீடுகள் மிகவும் எளிதில் கேபின் உள்ளே உணர முடியும். மேடுகள் மீது சிறிது வேகமாக சென்றால் அதன் அதிர்வு தெளிவாகவே உணர முடியும்.

இந்த சவாரி நெடுஞ்சாலைகள் மற்றும் உருண்டு செல்லும் போது சிறப்பாக உள்ளது, குறிப்பாக இந்த பெட்டி போன்ற வடிவம் எப்போதும் கட்டுப்பாட்டில் உள்ளது. சவாரி 120kmph வேகத்தில் கூட நிலையாக உள்ளது.

ஸ்டீயரிங் திருப்ப எளிமையாக உள்ளது, அது நகரில் பயன்படுத்த வசதியாக இருக்கின்றது. நெடுஞ்சாலைகளில், அது எடை அதிகமாக உள்ளதாக இருக்கிறது, ஆனால் அந்த உணர்வு குறைவாகவே உள்ளது. பிரேக்குகள் கூட சீராக உள்ளன மற்றும் அதன் நடவடிக்கைகளை கவனித்து கண்காணிக்க முடியும்.

வகைகள்

ஓட்டுநருக்கான ஏர்பேக்குகள் அடிப்படை வசதியாக அனைத்து வகைகளிலும் வழங்கப்படுகிறது.

VDI (ஓ) வகை உங்கள் பணத்திற்கு ஏற்ற வசதிகளை வழங்குகிறது! LDi, LDi (O), VDi, VDi (O), ZDi மற்றும் ZDi+ போன்ற ஆறு வகைகளில் இந்த சொகுசு ஸ்யூவி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு மேலே சென்றால், முதல் உயர்ந்த வகையான ZDi+ இல் ஓட்டும் கட்டுப்பாட்டு, ஸ்மார்ட்லிம் இன்போடெயின்மென்ட் அமைப்பு போன்ற சிறந்த அம்சங்கள் உள்ளமைத்த வழிகாட்டியுடன் கிடைக்கிறது.

verdict

விட்டாரா ப்ரீஸா ஒரு தானியங்கி டிரான்ஸ்மிஷன் பெற்ற கடைசி சொகுசு ஸ்யூவிக்களில் ஒன்றாகும். மாருதி கட்சிக்கு தாமதமாக வந்தாலும், அவர்கள் அதை சரியாகச் செய்துள்ளனர். ஏஎம்டி நகர்ப்புற பயன்பாட்டிற்கு அழகாக அமைந்துள்ளது. இது இயங்கும் சக்தியில் வண்டியை வைத்துக் கொண்டிருக்கும், அதனால் டர்போ லேக்கை தவிர்க்கவும் அடிக்கடி கியர்களை மாற்றாமலே ஒரு சுமூகமான சவாரியையும் பெற முடிகிறது. முக்கியமாக மறக்கவே கூடாதவொன்று வழக்கமான ஸ்யூவி தோற்றம் மற்றும் திறமையான இயந்திரமும் இதை நாட்டின் சிறந்த விற்பனையாகும் எஸ்யூவியாக வைத்திருக்கிறது.

"கவர்ச்சிகரமான விலை, அம்சங்கள் மற்றும் செயல்திறன் விட்டாரா ப்ரீஸாவை ஒரு நடைமுறை சொகுசு ஸ்யூவியாக உருவாக்குகின்றன. இதில் பெட்ரோல் எஞ்சின் இல்லை ஆனால் எம்டி அன்றாட இயக்கங்களுக்கு வசதியாக அமைகிறது."

 

விட்டாராவிடம் சில குறைபாடுகள் இன்னும் உள்ளன. மாருதி இன்னும் கொஞ்சம் மென்மையான தொங்குகம்பி அமைப்பு மூலம் ஒரு சுகமான சாலை பயணத்தைக் கொடுத்திருக்கலாம், அப்படி செய்திருந்தால் இது ஒரு சிறந்த நகர்ப்புற தொகுப்பை உருவாக்கியிருக்கும். கடுமையான சவாரி, ஓட்டக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோலில் இயங்கமால் இருப்பது இதற்கு தடையாக உள்ளது.

இப்போது, ​​ஏஎம்டி வழங்கும் வசதிகளுடன், ப்ரீஸா தன்னை ஒரு வலுவான வண்டியாக மாற்றியுள்ளது. ​​இந்த ஏஎம்டி செயல்திறனை நகரத்தில் மேம்படுத்துவதால், இதை கைகளால் செய்யப்படுவதைக் காட்டிலும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

 • பொறுத்தப்பட்டிருக்கும் அம்சங்கள்: ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார்பிளே ஒருங்கிணைப்பு, ஓட்டிடும் கட்டுப்பாடு, ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்க்கள், தானாக இயங்கும் பருவநிலை கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் இருக்கிறது.
 • ஒரு நன்கு விகிதங்கள் கொண்ட, குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ள முதிர்ந்த ஸ்டைலானா விட்டாராவை பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் விரும்பத்தக்கது.
 • கிரெட்டா போன்ற பெரிய ஸ்யூவிகளுக்கு நிகராக 198 மைல் கொண்ட அதிக தரை அகல இடைவெளியைக் கொண்டதாகும்.
 • மாருதியின் ஐகிரியேட் மூலம் கிடைக்கும் பல தனிப்பட்ட விருப்பங்கள் வாங்குவோரை பல வழிகளில் தங்கள் ஸ்யூவி சீட்டை அமைக்க உதவுகிறது.
 • எரிபொருள் செயல்திறன் கொண்ட சோதனை செய்யப்பட்ட டீசல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது.
 • இரட்டை ஏர்பேக்குகள், இபிடி கொண்ட எபிஸ், இசோபிக்ஸ் இருக்கை, மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இப்போது அனைத்து வகைகளிலும் கிடைக்கின்றன.
 • டீசல் வகை என்ற போதிலும், விட்டாரா ப்ரீஸா பெட்ரோல் மூலம் இயங்கும் கார்களுக்கு இணையான விலைகே கொண்டது.

நாம் விரும்பாத விஷயங்கள்

 • மாருதி சுசூகி ப்ரீஸாவில் இன்னும் நிறைய அம்சங்களைச் சேர்த்திருக்க முடியும், ஏனெனில் ப்ரீஸாவின் விலையை விட குறைந்த விலை கொண்ட மாருதி சுசூகி பலேனோ வகையில், இரு-செனான் கொண்ட முன் விளக்குகள், தானாக மங்கும் பின்நோக்கும் கண்ணாடி, மற்றும் தோல் மூடப்பட்டிருக்கும் ஸ்டீயரிங் போன்ற அம்சங்கள் உள்ளன.
 • உட்புறத் தோற்றம் வியாபாரத்தில் இருக்கும் மற்ற வண்டிகளின் அளவிற்கு இல்லை, மற்றும் கடினமான பிளாஸ்டிக்கானது உயர்ந்த வகை போல் உணர வைக்கவில்லை.
 • பெட்ரோல் எஞ்சின் இல்லாமல் இருப்பதே விட்டாராவின் மிகப் பெரிய குறைபாடு மற்றும் இது தற்போது உள்ள பெட்ரோல் கார்களின் அதிக வகைகளால் மேலும் பாதிக்கப்படுகிறது.
 • விட்டாரா ப்ரீஸாவில் சவாரி செய்வது கடினமான அனுபவமாக உள்ளது. அதுவும் மெதுவாக வாகனம் ஓட்டும்போது, ​​உடைந்த சாலைகள் மற்றும் குழிகளின் பள்ளத்தையும் உள்ளே இருப்பவர்கள் உணர்கிறார்கள்.

தனித்தன்மையான அம்சங்கள்

 • Pros & Cons of Maruti Vitara Brezza 2016-2020

  எல்இடி வழிகாட்டி விளக்கு மற்றும் ப்ரொஜெக்டருடன்கூடிய இரட்டை அலைவரிசை முன்விளக்குகள் சாலைக்கு குறைந்த விட்ட வெளிச்சத்தைத் தருகிறது. 

 • Pros & Cons of Maruti Vitara Brezza 2016-2020

  ஐந்து வகையான சுற்றுச்சூழல் லைட்டிங் விருப்பங்கள் கொண்ட கருவி கட்டமைப்பு 

 • Pros & Cons of Maruti Vitara Brezza 2016-2020

  அழகுநயமிக்க இரட்டை கூரை விருப்பம்: மறைப்புக்களுக்கு பதிலாக, ப்ரீஸா முறையான வர்ணம் பூசப்பட்ட கூரை விருப்பங்களுடன் ஆலையிலிருந்தே வருகிறது.

 • Pros & Cons of Maruti Vitara Brezza 2016-2020

  7-அங்குல இன்போடெயின்மெண்ட் அமைப்பு கூகிள் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. 

arai மைலேஜ்24.3 கேஎம்பிஎல்
சிட்டி மைலேஜ்21.7 கேஎம்பிஎல்
எரிபொருள் வகைடீசல்
என்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி)1248
சிலிண்டரின் எண்ணிக்கை4
max power (bhp@rpm)88.5bhp@4000rpm
max torque (nm@rpm)200nm@1750rpm
சீட்டிங் அளவு5
டிரான்ஸ்மிஷன் வகைமேனுவல்
boot space (litres)328
எரிபொருள் டேங்க் அளவு48.0
உடல் அமைப்புஇவிடே எஸ்யூவி
தரையில் அனுமதி வழங்கப்படாதது198mm

மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 பயனர் மதிப்புரைகள்

4.6/5
அடிப்படையிலான1550 பயனர் மதிப்புரைகள்
 • ஆல் (1550)
 • Looks (444)
 • Comfort (451)
 • Mileage (429)
 • Engine (205)
 • Interior (213)
 • Space (196)
 • Price (218)
 • More ...
 • நவீனமானது
 • பயனுள்ளது
 • VERIFIED
 • CRITICAL
 • Good Suv In Good Price

  Good looking vehicle, but mileage is not good, the company claim 20+, but actual 18kmpl.

  இதனால் sachinsales சிவ்பூரி
  On: Sep 28, 2021 | 47 Views
 • Budget Friendly Car

  I am using this car for the last 2 years. And it is providing me with good service. With less maintenance and high mileage.

  இதனால் deepjyoti sarkar
  On: Sep 16, 2021 | 44 Views
 • Excellent Car..

  Overall Vitara Brezza is a good vehicle. Love its performance. Enjoying the rides in my car. It's a highly recommended car.

  இதனால் manju biradar
  On: Aug 25, 2021 | 45 Views
 • Excellent Car with Amazing Comfort

  Excellent car with nice gear system and pickup. Also, its design and comfort level is amazing.

  இதனால் puneet agarwal
  On: Feb 24, 2020 | 44 Views
 • Glamorous Car

  You'll glam with this car. This one is amazing, I loved this car. Superb interiors and more new features.

  இதனால் kaleen bhaiya king அதன் மிர்ஸாபூர்
  On: Feb 24, 2020 | 47 Views
 • எல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க

விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 சமீபகால மேம்பாடு

%3Cp%3E%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%20NCAP%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%204%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%2C%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%2C%20%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87.%3C%2Fp%3E%0A%0A%3Cp%3E%26nbsp%3B%3C%2Fp%3E%0A%0A%3Cp%3E%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%3A%20LDI%2C%20VDI%2C%20ZDI%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20ZDI%2B.%20LDI%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%207.52%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20ZDI%2B%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%2010.27%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20(%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF)%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.%3C%2Fp%3E%0A%0A%3Cp%3E%26nbsp%3B%3C%2Fp%3E%0A%0A%3Cp%3E%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%3A%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%201.3%20%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D200%20%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%2C%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%2090PS%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20200NM%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%2C%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%205-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%205-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2024.3kmpl%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.%3C%2Fp%3E%0A%0A%3Cp%3E%26nbsp%3B%3C%2Fp%3E%0A%0A%3Cp%3E%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%2C%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%2C%20%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%2C%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%93%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%2C%20%E0%AE%AA%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%2F%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.%3C%2Fp%3E%0A%0A%3Cp%3E%26nbsp%3B%3C%2Fp%3E%0A%0A%3Cp%3E%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%2C%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.%3C%2Fp%3E%0A%0A%3Cp%3E%26nbsp%3B%3C%2Fp%3E%0A%0A%3Cp%3E%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%3A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%20%26%2339%3B%E0%AE%90%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%26%2339%3B%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.%20%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%2018%2C000-30%2C000%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%2C%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20-%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%2C%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20(%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D).%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%20%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%2C%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%20300%2C%20%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%204m%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.%3C%2Fp%3E%0A

மேலும் படிக்க
space Image

மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 வீடியோக்கள்

 • Maruti Vitara Brezza - Variants Explained
  5:10
  Maruti Vitara Brezza - Variants Explained
  ஏப்ரல் 20, 2018
 • Maruti Suzuki Vitara Brezza Hits & Misses
  3:50
  Maruti Suzuki Vitara Brezza Hits & Misses
  அக்டோபர் 04, 2017
 • Maruti Suzuki Brezza vs Tata Nexon | Comparison | ZigWheels.com
  15:38
  Maruti Suzuki Brezza vs Tata Nexon | Comparison | ZigWheels.com
  அக்டோபர் 24, 2017
 • Maruti Vitara Brezza AMT Automatic | Review In Hindi
  6:17
  Maruti Vitara Brezza AMT Automatic | Review In Hindi
  ஜூன் 15, 2018
space Image

மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 செய்திகள்

மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 சாலை சோதனை

 • விட்டாரா ப்ரெஸ்ஸா  ஒரு முழுமையான பேக்கஜ். இது சிறப்பம்சங்கள், தோற்றம், சிறந்த விலை நிர்ணயம் மற்றும் அபத்தமான செயல்திறன் கொண்டது. அதன் கவசத்தில் ஒரு சிங்க் ஒரு தானியங்கி இல்லாதது. ஆனால் இனி இல்லை. எனவே, இந்த சேர்த்தல் AMT விட்டாரா ப்ரெஸ்ஸாவை நகர்ப்புற SUVக்கான எங்கள் இயல்பான

  By nabeelJul 17, 2019
Ask Question

Are you Confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

 • நவீன கேள்விகள்

India. நகரில் ் விநியோகஸ்தர் Please give தொடர்பிற்கு விவரங்கள் அதன் Ldi brezza

Punit asked on 23 Feb 2020

You can click on the following link to see the details of the nearest dealership...

மேலும் படிக்க
By Cardekho experts on 23 Feb 2020

jodhpur? இல் ஐஎஸ் the vitara brezza zdi+ வகைகள் ( white or silver) கிடைப்பது

Dalveer asked on 17 Feb 2020

For the availability of Vitara Brezza ZDi , we would suggest you walk into the n...

மேலும் படிக்க
By Cardekho experts on 17 Feb 2020

What’s the price for projector headlamps for Maruti Suzuki Vitara Brezza?

Pema asked on 11 Feb 2020

You can click on the Link to see the prices of all spare parts of Maruti Suzuki ...

மேலும் படிக்க
By Cardekho experts on 11 Feb 2020

Which கார் ஐஎஸ் best சியஸ் or breeza (both from top model)?

Sayli asked on 7 Feb 2020

The Ciaz is a petrol only car and the Brezza is a diesel only car, to choose bet...

மேலும் படிக்க
By Cardekho experts on 7 Feb 2020

What will be மைலேஜ் அதன் brezza petrol? Will it be worth to buy BS4 டீசல் or buy...

Dinesh asked on 5 Feb 2020

It would be too early to give any verdict as Maruti Suzuki Vitara Brezza petrol ...

மேலும் படிக்க
By Cardekho experts on 5 Feb 2020

போக்கு மாருதி கார்கள்

 • பாப்புலர்
 • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience