
ரூ.35.90 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட BMW 3-சீரிஸ் அறிமுகம்
எக்ஸிக்யூட்டிவ் சேடனான 3-சீரிஸின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ரூ.35.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) விலை நிர்ணயத்தில் BMW நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள இந்தியன் ஆட்டோ எக