ஆடி க்யூ6 இ-ட்ரான்

Rs.1 சிஆர்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : மார்ச் 15, 2025

க்யூ6 இ-ட்ரான் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட் : ஆடி Q6 இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆடியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இது அதன் உலகளாவிய EV வரிசையில் Q8 e-tron க்கு கீழே உள்ளது.

அறிமுகம்: இது இந்தியாவில் மார்ச் 2025க்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: ஆடி Q6 இ-ட்ரான் ரூ. 80 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

வேரியன்ட்கள் :Q6 e-tron உலகளவில் இரண்டு வேரியன்ட்களில் வருகிறது: Q6 e-tron குவாட்ரோ மற்றும் SQ6 e-tron

பேட்டரி பேக், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: சர்வதேச சந்தைகளில் இது 94.9 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. இது நான்கு சக்கரங்களையும் இயக்கும் டூயல்-மோட்டார் செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்து இது 598 கிமீ முதல் 625 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை  வழங்குகிறது.

வசதிகள்: மூன்று ஸ்கிரீன் செட்டப் (டிரைவருக்கான 11.9-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஒரு பெரிய 14.5-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் சக-பயணிகளுக்கான 10.9-இன்ச் டிஸ்ப்ளே), ஆடி AI அசிஸ்டன்ட் வசதி, வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் 830W 20-ஸ்பீக்கர் பேங் & ஓலுஃப்சென் 3D சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் Q6 e-tron ஆகியவற்றை இது கொண்டுள்ளது. 

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.

போட்டியாளர்கள்: இந்தியாவில், ஆடி Q6 இ-ட்ரான் வோல்வோ C40 ரீசார்ஜ், கியா EV6, மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 போன்றவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்

ஆடி க்யூ6 இ-ட்ரான் விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுக்யூ6 இ-ட்ரான்Rs.1 சிஆர்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

ஆடி க்யூ6 இ-ட்ரான் கார் செய்திகள்

Audi A4 விமர்சனம்: ஒரு சொகுசு காரை சிறப்பானதாக மாற்றுவது எது ...

ஒரு சொகுசு காரில் எது சிறப்பாக உணர வைக்கின்றது என்பதை ஆடி A4 மூலமாக நாங்கள் கண்டுபிடித்தோம்.

By nabeel Dec 28, 2023

ஆடி க்யூ6 இ-ட்ரான் நிறங்கள்

ஆடி க்யூ6 இ-ட்ரான் படங்கள்

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது

ஆடி க்யூ6 இ-ட்ரான் Pre-Launch User Views and Expectations

Mentions பிரபலம்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

top எஸ்யூவி Cars

  • சிறந்தது எஸ்யூவி கார்கள்

போக்கு ஆடி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.88.70 - 97.85 லட்சம்*
Rs.66.99 - 73.79 லட்சம்*
Rs.1.17 சிஆர்*
Rs.65.72 - 72.06 லட்சம்*

Other upcoming கார்கள்

எலக்ட்ரிக்
Rs.45 - 57 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
பிப்ரவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
பிப்ரவரி 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
பேஸ்லிப்ட்
Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
எலக்ட்ரிக்
Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.52 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு