ஸ்கோடா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
ஸ்கோடா செய்தி
கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்டீஜ் என நான்கு வேரியன்ட்களில் கைலாக் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
By dipanஏப்ரல் 02, 2025ஸ்கோடா இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய கார்களை வியட்நாமிற்கு கம்ப்ளீட்லி நாக்டு டவுன் (CKD) யூனிட்களாக அனுப்பும். இந்த இரண்டு புதிய ஸ்கோடா சலுகைகளை அசெம்பிள் செய்யும் ஒரே நாடாக வியட்நாம் இருக்கும்.
By kartikமார்ச் 27, 2025மொத்த கலர் ஆப்ஷன்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கின்றன. ஆனால் சில ஷேடுகள் இப்போது கூடுதல் ஆப்ஷன்களாக மாற்றப்பட்டுவிட்டன. இதை பெற ரூ. 10,000 கூடுதல் செலவு ஆகும்.
By dipanமார்ச் 24, 2025இந்த அப்டேட் மூலமாக இரண்டு கார்களிலும் வேரியன்ட்டிலும் சில விஷயங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன மற்றும் ஸ்லாவியாவின் விலை 5,000 வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில் குஷாக்கின் விலை ரூ.69,000 வரை அதிகரித்துள்ளது.
By dipanமார்ச் 03, 2025