திருமணம் நடக்கும் நிகழ்வுக்கு ஆனந்த ் அம்பானியை ஏற்றிச் சென்ற கார் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II கார் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.