the சிட்டி you have selected. Following are the Service Centers which are closest to your location:- இல் Sorry there are no சர்வீஸ் சென்டர்கள்

New Delhi (235 kms away)

ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்கள் புது தில்லி

Plot No.1, மதுரா சாலை, நகர எஸ்டேட், Sector 27b, புது டெல்லி, தில்லி 110044
9911332205

ரோல்ஸ் ராய்ஸ் செய்தி & விமர்சனங்கள்

  • சமீபத்தில் செய்திகள்
  • ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக்  பேட்ஜ், ஷாருக்கானின் சமீபத்திய காரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
    ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ், ஷாருக்கானின் சமீபத்திய காரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

    பாலிவுட் நடிகரான இவர் உலகின் மிக ஆடம்பரமான SUV -களில் ஒன்றுக்காக நிறைய பணத்தை செலவழித்துள்ளார்.

  • ஃபேன்டாம் 2.0 நவீனமாக மாற்றியமைக்கப்பட்டது
    ஃபேன்டாம் 2.0 நவீனமாக மாற்றியமைக்கப்பட்டது

    ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் கார், 10 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கத்திற்கு மாறாக ஒரு முழுமையான மறுவடிவத்தில் வெளிவரவுள்ளது என்பது, ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். ஆட்டோமொபைல் மேகஸின் என்ற பிரபல வாகன பத்திரிக்கையின் செய்தி உண்மை என்றால், ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு மிகவும் நவீனமாகவும், உயரமான கிரில் கம்பி மற்றும் மாறுபட்ட C பில்லர் ஆகியவற்றுடன் நேர்த்தியான தோற்றத்தில் விரைவில் வெளிவரும்.

  • ஆர் ஆர் டான் கார்களின் அசத்தும் புகைப்பட தொகுப்பு! கண்டு களியுங்கள்!
    ஆர் ஆர் டான் கார்களின் அசத்தும் புகைப்பட தொகுப்பு! கண்டு களியுங்கள்!

    ஜெய்பூர்:  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய டான் கார்கள் நேற்று ஆன்லைன் மூலம் உலகம் முழுமைக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த பாரம்பரியம் மிக்க கார்  தயாரிப்பாளரின் இத்தகைய புதிய முயற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய  ஊடகங்களே அழைக்கப்பட்டிருந்தனர்.  இந்த டான் கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் ரைத் கார்களின் தொழில்நுட்ப  அடிப்படையை கொண்டும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்களின் வடிவமைப்பின் பாதிப்பை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.  சற்று ஆழ்ந்து பார்க்கையில், இந்த கார் 6.6  லிட்டர் இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட V12  என்ஜின் பொருத்தப்பட்டு 563bhp  என்ற அளவிலான சக்தியையும் 780Nm  என்ற அளவிலான முறுக்கு விசையையும் வெளிபடுத்துகிறது.  இந்த அபார சக்தி 0  - 100kmph வேகத்தை வெறும் 4.9  நொடிகளில்( சொல்லப்படுகிறது) அடைந்து அதிகபட்சமாக மின்னணு முறையில் கட்டுபடுத்தப்பட்ட  மணிக்கு 250கி.மீ வேகம்  வரை சீறி பாய்ந்து செல்கிறது.      

  • ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது கன்வர்டிபல் டான் காரை உலகம் முழுதும் அறிமுகம் செய்தது ! எவ்வளவு கம்பீரமான தோற்றம்?
    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது கன்வர்டிபல் டான் காரை உலகம் முழுதும் அறிமுகம் செய்தது ! எவ்வளவு கம்பீரமான தோற்றம்?

    ஜெய்பூர்: ரோல்ஸ் ராய்ஸ் தன்னுடைய புதிய டான் கார்களை நேற்று அறிமுகம் செய்தது . உலகளாவிய இந்த முதல் ஆன்லைன் அறிமுக நிகழ்ச்சி இந்த பாரம்பரியமிக்க கார் தயாரிப்பாளரின் ஒரு புதிய முயற்சியாகும். இணையதளங்களில் உலா வந்த இந்த காரின் புகைப்படங்களிலும் நாம் வேவு பார்த்த சில படங்களிலும் இருந்தது போன்றே அத்தனை அம்சங்களுடன் நிஜத்திலும் இந்த டான் கார் அம்சமாக காட்சியளிக்கிறது. மென்மையான கூரை பகுதிக்கும் அதில் விழும் மழை துளிக்கும் ஒரு அழகான காதல் தொடர்பு இருப்பதாகவே ரோல்ஸ் ராய்ஸ் நம்புகிறது. அதனால் தானோ என்னவோ இந்த காருக்கு மென்மையான கூரை அமைப்பை தேர்ந்தெடுத்து உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பிரபலமான ரேய்த் கூபே கார்களின் இன்னொரு மேல்கூரை இல்லா வடிவம் தான் இந்த டான் கார்கள் எனலாம்.

  • இதை கவனியுங்கள் ! ரோல்ஸ் ராய்ஸ் டான் கார்கள் இன்று அறிமுகமாகிறது.
    இதை கவனியுங்கள் ! ரோல்ஸ் ராய்ஸ் டான் கார்கள் இன்று அறிமுகமாகிறது.

    ரோல்ஸ் ராய்ஸ் தன்னுடைய புதிய டான் கார்களை இன்று அறிமுகம் செய்கிறது.  உலகளாவிய இந்த முதல்  ஆன்லைன் அறிமுக நிகழ்ச்சிக்கு நாங்களும் அழைக்கப்பட்டுள்ளோம்.  இந்த காரின் புகைப்படங்களும் வேவு பார்க்கப்பட்ட சில படங்களும் இணையதளங்களில் ஏற்கனவே உலா வர தொடங்கிவிட்ட நிலையில் இந்த  கன்வர்டிபல் கார் மெம்மையான கூரையுடன் வெளிவர உள்ளது என்பது அந்த படங்களை பார்க்கையில் உறுதியாகிறது. மென்மையான கூரை பகுதிக்கும் அதில் விழும் மழை துளிக்கும் ஒரு அழகான காதல் தொடர்பு இருப்பதாகவே ரோல்ஸ் ராய்ஸ் நம்புகிறது. அதனால் தானோ என்னவோ இந்த காருக்கு மென்மையான கூரை அமைப்பை தேர்ந்தெடுத்து உள்ளது.  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பிரபலமான ரேய்த் கூபே  கார்களின்  இன்னொரு  மேல்கூரை இல்லா வடிவம்  தான் இந்த டான் கார்கள்  எனலாம்.

×
We need your சிட்டி to customize your experience