ரோல்ஸ் ராய்ஸ் கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
ரோல்ஸ் ராய்ஸ் செய்தி & விமர்சனங்கள்
திருமணம் நடக்கும் நிகழ்வுக்கு ஆனந்த் அம்பானியை ஏற்றிச் சென்ற கார் ரோல்ஸ் ராய்ஸ் கல்ல ினன் சீரிஸ் II கார் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
By dipanஜூலை 16, 2024ரோல்ஸ் ராய்ஸ் எஸ்யூவி ஆனது 2018 ஆம் ஆண்டில் உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு அதன் முதல் குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற்றுள்ளது. இது முன்பை விட இப்போது மிகவும் ஸ்டைலாகவும் ஆடம்பரமாகவும் மாறியுள்ளது.
By rohitமே 09, 2024பாலிவுட் நடிகரான இவர் உலகின் மிக ஆடம்பரமான SUV -களில் ஒன்றுக்காக நிறைய பணத்தை செலவழித்துள்ளார்.
By shreyashமார்ச் 29, 2023ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் கார், 10 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கத்திற்கு மாறாக ஒரு முழுமையான மறுவடிவத்தில் வெளிவரவுள்ளது என்பது, ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். ஆட்டோமொபைல் மேகஸின் என்ற பிரபல வாகன பத்திரிக்கையின் செய்தி உண்மை என்றால், ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு மிகவும் நவீனமாகவும், உயரமான கிரில் கம்பி மற்றும் மாறுபட்ட C பில்லர் ஆகியவற்றுடன் நேர்த்தியான தோற்றத்தில் விரைவில் வெளிவரும்.
By cardekhoஅக்டோபர் 05, 2015ஜெய்பூர்: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய டான் கார்கள் நேற்று ஆன்லைன் மூலம் உலகம் முழுமைக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த பாரம்பரியம் மிக்க கார் தயாரிப்பாளரின் இத்தகைய புதிய முயற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய ஊடகங்களே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த டான் கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் ரைத் கார்களின் தொழில்நுட்ப அடிப்படையை கொண்டும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்களின் வடிவமைப்பின் பாதிப்பை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. சற்று ஆழ்ந்து பார்க்கையில், இந்த கார் 6.6 லிட்டர் இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட V12 என்ஜின் பொருத்தப்பட்டு 563bhp என்ற அளவிலான சக்தியையும் 780Nm என்ற அளவிலான முறுக்கு விசையையும் வெளிபடுத்துகிறது. இந்த அபார சக்தி 0 - 100kmph வேகத்தை வெறும் 4.9 நொடிகளில்( சொல்லப்படுகிறது) அடைந்து அதிகபட்சமாக மின்னணு முறையில் கட்டுபடுத்தப்பட்ட மணிக்கு 250கி.மீ வேகம் வரை சீறி பாய்ந்து செல்கிறது.
By manishசெப் 09, 2015
போக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்
- பிரபலமானவை