எம்ஜி செய்தி
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஒரு எலக்ட்ரிக் MPV, ஃபிளாக்ஷிப் எஸ்யூவி மற்றும் புதிய பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் கூடிய எஸ்யூவி உட்பட 3 புதிய கார்களை MG காட்சிப்படுத்தியது.
By dipanஜனவரி 20, 2025MG 7 செடான் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 265 PS மற்றும் 405 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
By dipanஜனவரி 19, 2025இந்தியாவில் எம்ஜி நிறுவனம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தும் முதல் காராக இது உள்ளது.
By dipanஜனவரி 19, 20252025 மெஜெஸ்டரின் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பழைய பதிப்பில் இருந்த அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது.
By shreyashஜனவரி 18, 2025இந்தியாவில் எம்ஜி M9 எலக்ட்ரிக் எம்பிவி -யானது பிரீமியம் எம்ஜி செலக்ட் அவுட்லெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
By shreyashஜனவரி 10, 2025
பேட்டரி சந்தா திட்டங்களை தவிர்த்துவிட்டு காரை மட்டும் பாருங்கள் - ஒரு குடும்பத்திற்கு ஏற்ற சரியான க...
By nabeelநவ 14, 2024