க்யா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
க்யா செய்தி
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்ப ீடுகள்
கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் -டின் வடிவமைப்பை பொறுத்தவரையில் உள்ளேயும் வெளியேயும் மாற்றங்கள் இருக்கும். இருப்பினும் தற்போதுள்ள கேரன்ஸில் இருப்பதை போன்ற அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By shreyashஜனவரி 24, 2025சைரோஸில் உள்ள டீசல்-மேனுவல் ஆப்ஷன் இந்த பிரிவில் மிகவும் மைலேஜை கொடுக்கும் ஒரு ஆப்ஷனாக உள்ளது.
By dipanஜனவரி 23, 20253 கார்களின் டீசல் iMT வேரியன்ட்கள் மற்றும் சோனெட் மற்றும் செல்டோஸ் -ன் கிராவிட்டி எடிஷன்கள் இப்போது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.
By dipanஜனவரி 22, 2025பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் உலகளவில் கார்னிவல் ஹை-லிமோசின் வேரியன்ட் அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் அதன் அறிமுகத்திற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
By dipanஜனவரி 22, 2025