ஹூண்டாய் கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
ஹூண்டாய் செய்தி
ஸ்பை ஷாட்கள் வெளிப்புற வடிவமைப்பை காட்டுகின்றன. இது புதிய அலாய் வீல்களுடன் ஷார்ப்பான டீடெயிலிங்கை பெறுகிறது.
By kartikஏப்ரல் 09, 2025- Hyundai Exter பேஸ் வேரியன்ட்டில் சிஎன்ஜி ஆப்ஷன்: 8 லட்சத்திற்கும் குறைவான சிஎன்ஜி மைக்ரோ-எஸ்யூவியா ?
இஎக்ஸ் வேரியன்ட்டில் சிஎன்ஜி சேர்க்கப்பட்டுள்ளதால் ஹூண்டாய் எக்ஸ்டரில் சிஎன்ஜி ஆப்ஷன் ரூ.1.13 லட்சம் விலை குறைவாக கிடைக்கும்.
By kartikஏப்ரல் 07, 2025 2025 மார்ச் மாதம் இந்தியாவில் 18,059 யூனிட்கள் விற்பனையாகி கிரெட்டா அதிகம் விற்பனையாகும் கார்களில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என ஹூண்டாய் இந்தியா அறிவித்துள்ளது. கிரெட்டா எலக்ட்ரிக் உடன், 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி -யாக கிரெட்டா இடம் பிடித்துள்ளது.
By aniruthanஏப்ரல் 04, 2025மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
By kartikமார்ச் 20, 2025