மிகவும் மலிவு விலையில் இருந்தாலும் கூட கேம்ரி அதன் நெருங்கிய போட்டியாளரை விட அதிக வசதிகளையும் சக்திவாய்ந்த பவர்டிரெய்னையும் வழங்குகிறது.
2024 டொயோட்டா கேம்ரி ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். மற்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே வருகிறது.
இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த ஒன்பதாம் தலைமுறை அப்டேட்டில் கேம்ரியின் வடிவமைப்பு, உட்பு றம், வசதிகள் மற்றும் மிக முக்கியமாக பவர்டிரெய்ன் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டொயோட்டா ரூமியான், டெய்சர் மற்றும் கிளான்ஸா ஆகிய கார்களுக்கான தள்ள ுபடிகள் டிசம்பர் 31, 2024 வரை மட்டுமே கிடைக்கும்.
டொயோட்டா ரூமியான் 7 இருக்கைகள் கொண்ட ஃபேமிலி எம்பிவி ஆகும். இதன் விலை ரூ.10.44 லட்சம் முதல் ரூ.13....
பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டோவின் கிளான்ஸா ஆனது மாருதி பலேனோவின் பலம்...
டொயோட்டா ஹைலக்ஸ் உடன் பயணிக்கும் போது சில நீங்கள் எதிர்பார்க்கும் சில சவால்கள் இருக்கின்றன. ஆனால் அ...
ஹைரைடரில் நீங்கள் பிரிவின் சிறந்த மைலேஜை பெறுவீர்கள். ஆனால் இந்த காரை வாங்கும் முடிவில் சமரசம் செய்...
புதிய தலைமுறையின் அறிமுகத்துடன், இது டொயோட்டா -வின் மிகப் பிரபலமான MPV ஆக இருந்து வருகிறது. இது எதற...