ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2023 ஆண்டில் குளோபல் NCAP -ல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட் ட 7 இந்திய கார்களின் பட்டியல் இங்கே
கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட 7 கார்களில், 5 கார்கள் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.
டிராஃபிக்கில் மாட்டிக் கொள்ளும் போது உங்கள் காரை பாதுகாப்பதற்கான 7 வழிகள ்
ஒரு விரைவுச் சாலை ஒன்றில் பல கார்கள் உடைந்து கிடப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இதுபோன்ற சூழ்நிலைகளில் கார் உரிமையாளர்கள் தங்கள் கார்களை கவனித்துக் கொள்வதற்கான அவசியத்தை எடுத்துக்கா
2023 -ஆண்டில் ADAS வசதியை பெற்ற 30 லட்சத்திற்கும் குறைவான 7 கார்கள்
இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான கார்கள் அவற்றின் ஃபுல்லி லோடட் அல்லது ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் மட்டுமே இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பெற்றிருந்தாலும். ஆனால் ஹோண்டா சிட்டி மட்டுமே அதன் முழு வரி
நடிகர் சுனில் ஷெட்டி அவரது முதல் மின்சார வாகனமாக MG Comet EV -யை தேர்ந்தெடுத்துள்ளார்
ஹம்மர் H2 மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 போன்றவை நடிகர் சுனில் ஷெட்டி -யிடம் உள்ளன. MG EV இப்போது நடிகரின் அசத்தலான சேகரிப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
2023 ஆண்டோடு இந்திய சந்தையில் இருந்து விடைபெறப் போகும் 8 கார்கள்
மொத்தம் உள்ள 8 மாடல்களில், ஹோண்டா மூன்றை படிப்படியாக விற்பனையில் இருந்து நிறுத்தியது. மேலும் ஸ்கோடா நிறுவனம் இரண்டு செடான் மாடல்களை நிறுத்தியது.